Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய படம்

In சினி துணுக்கு
November 10, 2017 5:16 pm gmt |
0 Comments
1066
’மேயாத மான்’ படத்தை தொடர்ந்து நடிகை ப்ரியா பவானி ஷங்கர் அடுத்ததாக சூர்யா – கார்த்தி கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்....
In திரை விமர்சனம்
November 9, 2017 12:37 pm gmt |
0 Comments
1148
திட்டிவாசல் எப்படியான திரைப்படம்? மலை கிராமம் ஒன்றுக்கு தலைவராக வருகிறார் நாசர். அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டு அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரை பின்பற்றி நடக்கின்றனர். அந்த ஊரின் நல்லது, கெட்டது அனைத்தையும் முடிவு செய்யும், நாசர் அந்த ஊருக்கே காவலாக விளங்குகிறார். இந்நிலையில், அந்த ஊர் கிராம மக்களை அங்க...
In சினி துணுக்கு
October 26, 2017 5:26 pm gmt |
0 Comments
1121
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேலைக்காரன்’ படமும், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குப்பத்து ராஜா’ படமும் ஒரே தினத்தில் வெளியாக இருக்கிறது....
In சினிமா
September 19, 2017 11:19 am gmt |
0 Comments
1216
விஜய் சேதுபதி தனது அடுத்த படத்தில் மூன்று வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடிக்க  உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லா வயதினரையும் தனது வசீகர நடிப்பால் அடிமையாக்கியவர் விஜய் சேதுபதி . வித்தியாசமான கதைக் களம் , கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். அவர் திரைத்துறைக்குள் நுழைந்து 5 வருடங்கள்தான் ஆ...
In சினிமா
September 14, 2017 11:57 am gmt |
0 Comments
1321
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அஜீத் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய படம் ‘என்னை அறிந்தால்’. இந்தப் படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்துள்ளார். அவர், மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்ப...
In சினிமா
August 22, 2017 8:16 am gmt |
0 Comments
1338
சூப்பர் ஸ்டாரின் எளிமை தன்னை வியக்க வைப்பதாக `காலா’ படத்தில் அவருடன் நடித்து வரும் நாயகிகளில் ஒருவரான நடிகை ஹுமாகுரேஷி தெரிவித்துள்ளார். `காலா’ படத்தில் ரஜினி ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடிக்கிறார். ‘கபாலி’ போலவே ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்து வருகிறார். இதில் ஹிந்தி நடிகைகள் ...
In சினிமா
July 25, 2017 12:11 pm gmt |
0 Comments
1371
இறுதிச்சுற்று திரைப்படத்தின் ஊடாக பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தமிழ் திரையுலகை எட்டிப்பார்த்துள்ள மாதவன், விக்ரம் வேதா படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சற்குணம் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீண்ட இடைவெளியின் பின்னர் இறுதிச்சுற்று, விக்ரம் வேதா என தொடர் வெற்றிபடங்களை தந்துவர...
In சினிமா
July 13, 2017 10:10 am gmt |
0 Comments
1171
இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா. கே.பிரசாத் இயக்கத்தில் சூர்யா நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மாதவன் – ரித்திகா சிங் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘இறுதிச்சுற்று’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குத்துச்சண்டையை மையமாக வைத்து வெளிவந்த இப்படத்தை சுதா கே.பிரசாத் இயக்கியிருந்தார். ...
In சினிமா
March 20, 2017 12:09 pm gmt |
0 Comments
1128
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படத்தில் தான் நடிக்கப்போவதாக வெளிவந்த செய்தி தனக்கு தெரியாது எனவும் செய்தி வெளியான பின்பு தான் அது குறித்து தான் அறிந்து கொண்டதாகவும் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு ரஜினி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படத்தை தனுஷ...
In சினிமா
February 24, 2017 10:26 am gmt |
0 Comments
1120
ரஞ்சித் மற்றும் ரஜினி மீண்டும் இணையும் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்க உள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது. இப்போது கபாலிக்கு பிறகு ரஜினி , பா. ரஞ்சித் கூட்டணி மீண்டும் இணையும் படத்தை நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படம் ஷங்கரின் 2.0 படத்துக்குப் பிறகு இது ஆரம்ப...
In சினிமா
February 17, 2017 10:44 am gmt |
0 Comments
1121
சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில்,  ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தலைப்பை படக்குழு  வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தீவிர ரஜினி ரசிகர் என்பது நாம் அனைவரும் அறி...
In சினிமா
December 23, 2016 7:51 am gmt |
0 Comments
1065
‘இருமுகன்’ படத்தை தொடர்ந்து விக்ரம் ‘வாலு’ பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தின் கதாநாயகி தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் நாயகியாக ‘பிரே...
In சினிமா
November 8, 2016 10:40 am gmt |
0 Comments
1266
வட நாட்டு ஹீரோயின் என்றதும் பொலிவூட் நடிகைகளை குறி வைத்து தேர்வு செய்யும் இயக்குனர்களுக்கு மத்தியில் இயக்குனர் ரவி பார்கவன், தான் இயக்கும் ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ படத்துக்கு பஞ்சாப் அழகியை தேடிச் சென்றார். பஞ்சாப்பில் இசை ஆல்பங்களின் முன்னணி ஸ்டாரும், மொடல் அழகியுமான ருஹானி ஷர்மாவை தனது ப...