Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புனே

In IPL 2018
May 19, 2018 2:51 am gmt |
0 Comments
1021
டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான போட்டியில், தோல்வியடைந்தது குறித்து, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் ருசிகர டுவீட்டொன்றை பதிவுசெய்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான போட்டியில், சென்னை அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல...
In IPL 2018
May 5, 2018 8:28 am gmt |
0 Comments
1026
ஐ.பி.எல்., தொடரின் வெளியேற்று சுற்று மற்றும் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிகள் புனேயிலிருந்து கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் வசதி மற்றும் இதர காரணங்களால் குறித்த போட்டிகள், கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐ.பி.எல். நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. புனே மைதானத்துடன் (37,000) ஒப்பிடுக...
In IPL 2018
May 5, 2018 3:16 am gmt |
0 Comments
1028
ஐ.பி.எல். தொடரின் 35ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதவுள்ளன. இன்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி நான்கு மணிக்கு புனேயில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியில் சென்னை அணிக்கு டோனியும், பெங்களூர் அணிக்கு கோஹ்லியும் தலைமை தாங்கவுள்ளனர். ஏற்க...
In கிாிக்கட்
April 21, 2018 8:50 am gmt |
0 Comments
1139
புனேயில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணிக்கு ரசிகர்களிடமிருந்து கிடைத்த பெரும் ஆதரவு பெரும் மகிழ்ச்சியளித்துள்ளதாக சென்னை அணித் தலைவர் டொனி தெரிவித்துள்ளார். புனேயில் நேற்று (வெள்ளிக்கிழிமை) நடைபெற்ற போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. அதில் சென்னை அணி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்நி...
In உதைப்பந்தாட்டம்
March 8, 2018 7:28 am gmt |
0 Comments
1089
இந்தியன் சுப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் புனே மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையிலான முதல் அரையிறுதி போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. நேற்று (புதன்கிழமை) மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில் நடைபெற்ற இப்போட்டியில், புனே மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளு...
In சிறப்புச் செய்திகள்
February 15, 2018 12:54 pm gmt |
0 Comments
1944
இறந்து போன தமது மகனின் செல்களைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள ஒரு தம்பதியினர் பேரக்குழந்தைகளை பெற்றுக்கொண்டுள்ளனர். அண்மையில் இந்தியாவின் மராட்டி மாநிலம் புனேயில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு பிரராமேஷ் என்பவர் மேற்படிப்புக்காக ஜேர்மன் சென்றார். அங்கு தனது மேற்படிப்பை தொடர்ந்து கொ...
In உதைப்பந்தாட்டம்
January 13, 2018 9:18 am gmt |
0 Comments
1165
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னையின் எவ்.சி மற்றும் புனே சிற்றி அணிகள் மோதவுள்ளன. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் 4 ஆவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இதுவரை ஓன்பது போட்டிகளில் விளையாடியுள்ள சென்னையின் எவ்.சி. அணி 5 போட்டிகளில் வெற்றி, 2 போ...
In இந்தியா
November 21, 2017 5:52 am gmt |
0 Comments
1193
புனே அருகே நதிகள் இணைப்பு திட்ட பணியின் போது இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பட்ட பயங்கர விபத்தில் கிரேன் அறுந்து விழுந்து 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள பீமா மற்றும் நிரா நதிகளை இணைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், புனேயை அடுத்துள்ள இந்தாப்பூர் பகுதியில் உள...
In கிாிக்கட்
October 24, 2017 6:40 am gmt |
0 Comments
2335
இந்தியா மற்றும் நியூலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. புனேயில் நடைபெறவுள்ள இப்போட்டியில் இந்திய அணிக்கு விராட் கோஹ்லியும், நியூலாந்து அணிக்கு கேன் வில்லியம்சனும் தலைமைதாங்குகின்றனர். மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில், முதல் போட்டியில் நியூசிலாந்து...
In கிாிக்கட்
May 21, 2017 11:40 am gmt |
0 Comments
1756
சிரேஸ்ட நட்சத்திர வீரர்களுடன் விளையாடுவது மிகப் பெரிய அனுபவமாகவுள்ளது எனவும் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெற்றுக் கொள்வது மிகப் பெரிய சந்தர்ப்பம் என புனே அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திரிபாதி தெரிவித்துள்ளார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடி 388 ஓட்டங்களை பெற்று...
In கிாிக்கட்
May 21, 2017 5:39 am gmt |
0 Comments
1954
ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியில் புனே அணியை எதிர்கொள்ள தங்களது அணி தயாராக இருப்பதாகவும் தொடரின் சம்பியன் கிண்ணத்தை தங்களது அணி கைப்பற்றும் என்றும் மும்பை அணியின் சுழற்பந்து வீச்சாளர் கர்ண் ஷர்மா தெரிவித்துள்ளார். 10ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி புனே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் இன்று...
In கிாிக்கட்
May 10, 2017 7:02 am gmt |
0 Comments
8118
நடப்பு ஐ.பி.எல். தொடரில் இடம்பெற்றுள்ள தென்னாபிரிக்க வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் சபை நாட்டிற்கு மீள அழைத்துள்ளதால், புனே மற்றும் பஞ்சாப் அணிகள் கடும் பின்னடைவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான ஆயத்த பணி...
In கிாிக்கட்
May 2, 2017 4:21 am gmt |
0 Comments
1600
புனேயில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 39ஆவது போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியை எதிர்கொண்ட ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி பென் ஸ்டோக்ஸின் அதிரடி சதத்துடன் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற புனே முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்த நிலையில், முதலில் துடுப்பெடுத...
In கிாிக்கட்
March 2, 2017 5:55 am gmt |
0 Comments
1398
நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்தியா வந்துள்ள அவுஸ்ரேலிய அணியின் ஆரம்ப அதிரடி துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னர், பொலிவுட் திரையுலகத்தினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ”எனது மகளின் நடனத்தை பொலிவுட்டில் உள்ள எல்லோரு...
In கிாிக்கட்
March 2, 2017 4:51 am gmt |
0 Comments
2562
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கும், அவுஸ்ரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கும் ஒற்றுமை உள்ளதாக இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான முரளி விஜய் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு, இலங்கையில் முதல் போட்டியில் தோற்ற பிறகு தொடரை வென்றோம், நிச்சயமாக அதேபோல அவுஸ்ரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரையும் வெல்வ...
In கிாிக்கட்
February 24, 2017 12:28 pm gmt |
0 Comments
1556
புனேயில் நடைபெற்றுவரும், இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டத்தில், தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும், அவுஸ்ரேலியா அணி, 4 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதனடிப்படையில், அவுஸ்ரேலியா அணி 298 ஓட்டங்கள் முன்னிலையி...
In கிாிக்கட்
February 24, 2017 9:14 am gmt |
0 Comments
1811
ஆசிய கண்டத்தில் குறைந்த வயதில் அரைசதம் அடித்த அவுஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை ரென்ஷா நிலை  நாட்டியுள்ளார். புனேயில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில், அரைசதமடித்த அவுஸ்ரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களம் இறங்...
In கிாிக்கட்
February 19, 2017 9:54 am gmt |
0 Comments
1209
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கும் புனே அணியின் புதிய தலைவராக அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த அணியின் தலைவராக இருந்த மகேந்திர சிங் டோனி ஏழாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டமையாலேயே அவர் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சென்னை அ...
In இந்தியா
January 30, 2017 12:31 pm gmt |
0 Comments
1235
ராஜீவ் காந்தி இன்போடெக் பார்க்கில் ஒரு அலுவலகத்தில் மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றிய பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள ஹின்ஜாவடி குறித்த கட்டிடத்தில் ரசிலா ராஜூ என்ற பெண்ணை சடலமாக மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவ...