Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெண் உயிரிழப்பு

In இலங்கை
May 16, 2018 6:11 pm gmt |
0 Comments
1286
மட்டக்களப்பு கல்முனை வைத்தியசாலையில் 25 வயது பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் வைத்திசாலை வட்டாரங்களில் பாதுக்காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குழந்தைப் பிரசவத்திற்காக வைத்தி...
In இலங்கை
April 20, 2017 11:15 am gmt |
0 Comments
1180
பேருந்தின் சில்லில் சிக்குண்டு பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று மஸ்கெலியா, சாமிமலை கவரவில பகுதியில் இடம்பெற்றுள்ளது. மஸ்கெலியாவிலிருந்து சாமிமலை நோக்கி இன்று (வியாழக்கிழமை) பயணித்த தனியார் பேருந்திலிருந்து, குறித்த பெண் இறங்க முற்பட்ட வேளையிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. இதனையடுத்...
In உலக வலம்
February 23, 2017 5:24 pm gmt |
0 Comments
1178
பிரித்தானியா மற்றும் அயர்லாந்தில் இன்று வீசிய டோறிஸ் புயலினால் பெண் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் மேற்கு மிட்லான்ட் பகுதியில் இடம்பெற்றது. மணிக்கு 94 மைல் வேகத்தில் வீசிய இந்தப்புயலின் தாக்கம் காரணமாக பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் கடுமையானபோக்குவரத்துப்பாதிப்பு மற்றும் மின்சாரத்தடைகள் ஏற்பட்டிரு...
In இங்கிலாந்து
November 23, 2016 5:24 am gmt |
0 Comments
1268
அங்கஸ் புயல் தாக்கத்தால் இங்கிலாந்தின் தென் கிழக்கு பகுதியில் உள்ள கென்ட் பிராந்தியத்தின் Folkestone பகுதியில் வசித்து வந்த 39 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கென்ட் பிராந்தியப் பொலிஸார், “நேற்று (செவ்வாய்க் கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 6.45 மணியளவில் வெள்ளத்தில் ச...