Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பென் ஸ்டோக்ஸ்

In கிாிக்கட்
March 13, 2018 5:41 am gmt |
0 Comments
1252
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சிறந்த சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ், இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஸ்டோக்ஸ் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நடைபெறும் ரி-ருவென்ரி மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த நவம்பர்...
In கிாிக்கட்
February 2, 2018 4:48 am gmt |
0 Comments
1189
நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட, இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இரவு விடுதி தகராறில் ஈடுபட்டு போட்டி தடையில் இருந்த சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணி விபரம்: இயான் மோர்கன், மொயின் அலி, ஜோனி பேர்ஸ்டோவ், சேம் பில்...
In கிாிக்கட்
February 1, 2018 10:07 am gmt |
0 Comments
1232
ஐ.பி.எல். ரி-ருவென்ரி லீக் தொடரில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் பணத்தை வைத்து, வீரர்களின் திறமையை மதிப்பிடக் கூடாது என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘”ஐ.பி.எல். தொடர் என்பது தேவை மற்றும் வழங்கலை அடிப்படையாக...
In கிாிக்கட்
January 29, 2018 8:03 am gmt |
0 Comments
1221
எதிர்வரம் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டிகளுக்காக வீரர்களை ஏலத்தில் பெறும் நிகழ்வு கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் முக்கிய வீரர்கள் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 12.5 கோடிக்கு எடுத்துள்ளது. இவரே அதிக விலை...
In கிாிக்கட்
January 23, 2018 10:58 am gmt |
0 Comments
1264
இரவு விடுதி ஒன்றில் இரசிகரை தாக்கிய சம்பவம் தொடர்பாக பிறிஸ்ரோல் நீதவான் நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளித்த பின்னரே நியூஸிலாந்து தொடருக்கான இங்கிலாந்து அணியில் இணைய முடியும் என்று சகலதுறை ஆட்டவீரர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார் . 28 வயதான பென் ஸ்டோக்ஸ் கடந்த செப்டம்பர் மாதம் பிறிஸ்ரோல் இரவு விடுதி ஒன்றி...
In கிாிக்கட்
January 21, 2018 8:26 am gmt |
0 Comments
2645
எதிர்வரும் ஐ.பி.எல் போட்டித்தொடரில் விளையாட 1122 வீரர்கள் பெயர்களை பதிவு செய்திருந்த நிலையில் அவர்களில் 578 பேர்களை மாத்திரம் இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது. எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் பெங்களூரில் நடைபெறவுள்ளது. இதற்காக 1122 வீரர்கள் தங்கள் பெயர்களை...
In கிாிக்கட்
January 18, 2018 5:19 am gmt |
0 Comments
1230
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், அவரை எதிர்வரும் கிரிக்கெட் தொடர்களில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில், நேற்று (புதன்கிழமை) இங்கிலாந்து கிரிக்கெட் சபையில் பேச்சுவார்தை...
In கிாிக்கட்
January 16, 2018 10:45 am gmt |
0 Comments
1197
கடந்த செப்டெம்பர் மாதம் இரவு விடுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதால், அவர் எதிர்வரும் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதில் சிக்கல் நிலவியுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தினால், அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இருந்த...
In கிாிக்கட்
January 11, 2018 4:48 am gmt |
0 Comments
1271
நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான, இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முற்று முழுதாக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த அணியில், கடந்த ஆஷஸ் தொடரில் விளையாடிய மூன்று வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடாத காரணத்தால் கேரி பேலன்ஸ், ஜெக் போல், டொ...
In கிாிக்கட்
January 9, 2018 5:02 am gmt |
0 Comments
1265
அவுஸ்ரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெறவுள்ள முத்தரப்பு ரி-20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் சகலதுறை ஆட்டவீரர் பென் ஸ்டோக்ஸ் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். எனினும் தொடரில் விளையாடுவது சந்தேகம் என்றே கூறப்படுகின்றது. இரவு விடுதி ஒன்றில் இரசிகருடன் மோதலில் ஈடுபட்டதாக பென் ஸ்டோக்ஸ் மீது வழக்கு பதிவு ச...
In கிாிக்கட்
January 2, 2018 10:41 am gmt |
0 Comments
1144
அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ் நீக்கப்பட்டுள்ளார். சகலதுறை ஆட்ட வீரராக பென் ஸ்டோக்ஸ், கடந்த செப்டம்பர் மாதம் இரவு விடுதி ஒன்றில் இரசிகர் ஒருவரை தாக்கியதாக கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். எனினும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள...
In கிாிக்கட்
December 21, 2017 8:13 am gmt |
0 Comments
1383
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து படுதோல்வியடைந்த செய்தியை அறிந்த பென் ஸ்டோக்ஸ், அதிக அளவில் கவலையடைந்திருப்பார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த ஆஷஸ் தொடரில், இங்கிலாந்து அணி முதல் மூன்று போட்டிகளிலும் அவுஸ்ரேலிய அணியிடம் படுதோல்வியடைந்த...
In கிாிக்கட்
December 10, 2017 6:38 am gmt |
0 Comments
1297
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் பென் டக்கெட் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்ட காரணத்தினால் அணியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் உள்ள முத்த வீரர் ஒருவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் அவரின் மீது, பென் டக்கெட் மதுவை ஊற்றி ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் ...
In கிாிக்கட்
December 9, 2017 9:43 am gmt |
0 Comments
1257
அவுஸ்ரேலிய அணிக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட  ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் புறக்கணிக்கப்பட்ட சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் மற்றும் துடுப்பாட்ட வீரரான அலெக்ஸ் ஹோல்ஸ் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். இ...
In கிாிக்கட்
November 30, 2017 12:11 pm gmt |
0 Comments
1469
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் அனுமதிக்கபட்டால் இரு கரம் நீட்டி வரவேற்போம் என அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ஒரு இங்கிலாந்து கிரிக்கெட் வீரனாகவும், நல்ல நண்பனாகவும், பென் ஸ்டோக்ஸ் அணியில...
In கிாிக்கட்
November 29, 2017 6:18 am gmt |
0 Comments
1994
மதுபான விடுதி ஒன்றில், ஒருவரை தாக்கிய விவகாரத்தில் அணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ், எதிர்வரும் ஆஷஸ் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாக்குதல் சம்பவம் குறித்து பொலிஸார் அறிக்கை தயார் செய்துக்கொண்...
In கிாிக்கட்
November 8, 2017 8:02 am gmt |
0 Comments
1298
ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த வேகப் பந்துவீச்சளார் ஸ்டீவன் பின், இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். இடது கால் முட்டியில் காயத்தால் அவதிப்பட்ட வந்த அவரின், உடல்தகுதியில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லாத காரணத்தால் இத்தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவருக்கு பதிலாக 22 வயதான வ...
In கிாிக்கட்
November 8, 2017 7:38 am gmt |
0 Comments
1319
கிரிக்கெட் போர் என வர்ணிக்கப்டும் ஆஷஸ் தொடரில், இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் இடம்பெறாதது இங்கிலாந்து அணிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரயான் ஹாரிஸ் தெரிவித்துள்ளார். ஆஷஸ் தொடர் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குற...
In கிாிக்கட்
October 13, 2017 10:06 am gmt |
0 Comments
1236
ஸ்டோக்ஸ் இல்லாத இங்கிலாந்து அணியால் ஆஷஸ் கிண்ணத்தை வெல்ல முடியாது என்று அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோ தெரிவித்துள்ளார். இரவு விடுதி ஒன்றில் இளைஞன் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில், ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியில் இருந்து தற்போதைக்கு நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த போதே அவ...