Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

பேச்சுவார்த்தை

In இலங்கை
June 20, 2017 4:12 am gmt |
0 Comments
1154
பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் சாரதிகள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் வேதன பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நிர்வாக அதிகாரி நடவடிக்கை மேற்கொள்ளாததன் கார...
In இங்கிலாந்து
June 19, 2017 7:05 am gmt |
0 Comments
1503
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமான முறையில் முன்னெடுக்கப்படும் என பிரெக்சிற் விடயங்களைக் கையாளும் அமைச்சர் டேவிட் டேவிஸ் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார். பிரஸ்சல்ஸில் உள்ள ஐரோப்பிய ஆணையத்தின் கட்டிடத்தில் குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள...
In இந்தியா
June 12, 2017 10:25 am gmt |
0 Comments
1088
தமிழக அரசின் தவறுகளை சட்டப்பேரவைக் கூட்டத்தில் எடுத்துரைப்போம் என்று அ.தி.மு.க.புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்தார். இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அ....
In இங்கிலாந்து
June 11, 2017 9:36 am gmt |
0 Comments
1402
பிரித்தானிய பிரதமர் தெரேசா மே பேர்க்ஷயரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட மத வழிபாட்டில் கலந்துகொண்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பிரித்தானிய தேர்தலில் கொன்சர்வேற்றிவ் கட்சி பெரும்பான்மை வாக்குகளைப் பெறத் தவறிய நிலையில், ஜனநாயக ஒன்றியக் கட்சியுடன் இணைந்து புதிய ...
In உலகம்
June 3, 2017 6:48 am gmt |
0 Comments
1304
பெல்ஜிய பிரதமர் சார்ல்ஸ் மிச்செல் (Charles Michel) மற்றும் சீனப் பிரதமர் லீ கெக்கியாங் (Li Keqiang) ஆகியோர் பெல்ஜியத் தலைநகர் பிரஸ்சல்ஸில் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். குறித்த பேச்சுவார்த்தை நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிஸ் காலநிலை மாற்ற...
In ஐரோப்பா
May 30, 2017 9:29 am gmt |
0 Comments
1400
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் (Sergei Lavrov) மற்றும் எகிப்திய வெளியுறவு அமைச்சர் சமேஹ் ஷூக்ரி (Sameh Shoukry) ஆகியோர் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட குறித்த சந்திப்பு, இரு நாடுகளினதும் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மற்...
In கனடா
May 28, 2017 11:48 am gmt |
0 Comments
1070
பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான போதிலும் அங்கு ஆட்சியமைப்பது யார் என்பதில் இழுபறிநிலை தொடர்கின்ற நிலையில், ஆட்சியமைப்பதற்கான தீர்மானத்தை வழங்கக்கூடிய பசுமைக் கட்சி, யாருடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது என்ற முடிவை அண்மித்துள்ளதாக பசுமைக் கட்சியின் தலைவர் ஆன்ரூ வேவர்...
In இந்தியா
May 24, 2017 4:45 am gmt |
0 Comments
1181
பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (புதன்கிழமை) சந்தித்தித்துள்ளார். தமிழகத்தில் நிலவும் வறட்சி மற்றும் அதற்கான நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து, இச்சந்திப்பில் கலந்தரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு தமிழகத்தில் நிலவி வரும்  தற்போதைய அரசியல் நிலவ...
In இந்தியா
May 23, 2017 6:18 am gmt |
0 Comments
1110
அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியான முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரான நடிகர் கருணாஸ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பானது இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இவர்களின் சந்திப்பு தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவ...
In இந்தியா
May 18, 2017 6:31 am gmt |
0 Comments
1354
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.வி. தினகரனுடன் அ.தி.மு.கவின் அமைச்சர்கள் திடீர் சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.கவின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (புதன்கிழமை) தினகரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சுமார் 30 நிமிடங்கள் இ...
In இந்தியா
May 17, 2017 4:07 am gmt |
0 Comments
1165
இரண்டு நாட்களாக நடைபெற்ற வந்த போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் மீள பெறப்பட்டதையடுத்து, இன்று (புதன்கிழமை) காலை முதல் தமிழகம் முழுவதும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்க ஆரம்பித்துள்ளன. தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர்களான செங்கோட்டையன் மற்றும் தங்கமண...
In இந்தியா
May 15, 2017 7:14 am gmt |
0 Comments
1187
அயோத்தியில் அடுத்த வருடம் ராமர் கோயில் கட்டப்படும் என தாம் நம்புவதாக பா.ஜ.க. மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ராமர் கோயில் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்தோடு ராமர் கோயில் விவகா...
In இந்தியா
May 14, 2017 10:37 am gmt |
0 Comments
1299
திட்டமிட்டபடி நாளை (திங்கட்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. சென்னை பல்லவன் இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணியளவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ...
In இந்தியா
May 10, 2017 6:44 am gmt |
0 Comments
1291
ஜம் இயதுல் உலமா ஐ ஹிந்த் (Jamiat Ulema-i-Hind) முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களை, பிரதமர் நரேந்திர மோடி சந்திந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். டெல்லியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற குறித்த சந்திப்பில் இந்தியாவில் அளவில் அதிக விவாதங்களுக்கு உள்ளாகப்பட்டிருக்கும் ‘முத்தலாக்’...
In இந்தியா
May 10, 2017 5:43 am gmt |
0 Comments
1173
காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதற்காக நேற்று (செவ்வாய்க்கிழமை) டெல்லிக்கு வருகை சந்த பரூக் அப்துல்லா, காஷ்மீர் பகுதியில் நிலவுகிற அமைதியற்ற சூழல் குறித்து, பிரதமர் மோடியுடன் கலந்துரையா...
In இந்தியா
May 9, 2017 6:27 am gmt |
0 Comments
1180
அ.தி.மு.க.வின் இரு அணிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என தெரிவித்துள்ள நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, குறித்த இரு அணிகளும் எப்போது வேண்டுமானாலும் இணையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையி...
In இங்கிலாந்து
May 8, 2017 11:58 am gmt |
0 Comments
1388
பிரான்ஸின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள இமானுவேல் மக்ரோங், பிரெக்சிற் பேச்சுவார்த்தையின் போது உறுதுணையாக இருப்பார் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். ஹரோவில் இன்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட தேர்தல் பிரசார நடவடிக்கையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்  மேலு...
In சினிமா
May 8, 2017 11:44 am gmt |
0 Comments
1450
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் அரசியல் வருகை குறித்து பல்வேறு கருத்துக்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவர் அரசியலுக்கு காலடி எடுத்து வைப்பதில்லை என உறுதியாக இருக்கிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி பொதுச் செயலாளரும், நடிகையுமான நக்மா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ...
In இந்தியா
May 8, 2017 4:18 am gmt |
0 Comments
1245
ஜனநாயகத்தை அழிக்க நினைக்கும் தீவிரவாதிகளால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நக்சலைட்டுகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போத...