Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேஸ்புக்

In WEEKLY SPECIAL
June 1, 2018 12:20 pm gmt |
0 Comments
2104
ஒருவருடைய அனுமதி இன்றி அவர் பாவனை செய்து வரும் ஸ்மார் போன் மற்றும் மடிக்கணினி டெப்லட் போன்ற சாதனங்கள் ஊடாக அதன் பாவனையாளர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இணையம் மூலமாக குறித்த கருவிகளில் உள்ள கெமராக்கள் கண்காணிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் இதன் காரணமாக தேவையற்ற சமயங்களில் கெமரா...
In இலங்கை
March 29, 2018 3:03 pm gmt |
0 Comments
1066
பேஸ்புக் நிறுவனம், தனது பயனாளிகளின் தகவல்களை பாதுகாக்கும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. உலக நாடுகளில் சமூகவலைத்தள பயன்பாட்டில் முக்கிய இடம் பிடித்து இருப்பது பேஸ்புக் ஆனால் இதன் பயனாளர்கள் 5 கோடிப்பேரின் தனிப்பட்ட தகவல்கள், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்ற தேர்தல்களின்போது திருடப...
In இலங்கை
March 21, 2018 5:35 am gmt |
0 Comments
1149
சமூக வலைத்தளமான முகநூல் பக்கத்தில் இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட இராணுவ அதிகாரி ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த கிரிஷன் சிறிநாத் பெரேரா என்ற இராணுவ அதிகாரியே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பபட்டார். முகநூல் ஊடாக வெறுப்புணர்வைத் தூண்டும் பரப்புர...
In இலங்கை
March 14, 2018 4:01 pm gmt |
0 Comments
1204
பேஸ்புக் நிறுவனத்தின் விசேட குழுவொன்று இன்று (புதன்கிழமை) இலங்கைக்கு வருகைத்தரவுள்ளதாக அமைச்சர் ஹரின் பொர்னாண்டோ தெரிவித்துள்ளார். பேஸ்புக் தொடர்பான பாதுகாப்புப் பொறிமுறையொன்றை உருவாக்குவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்கே இந்த குழு நாட்டிற்கு வருகைத் தருவதாக அமைச்சர் மேலும் தெரிவித...
In இன்றைய பார்வை
March 13, 2018 11:29 pm gmt |
0 Comments
1235
இலங்கையில் முக்கிய சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டகிராம் போன்றன முடக்கப்பட்டு இன்றுடன் 8 நாட்கள் ஆகின்றன. இனவன்முறைக்கு தூபமிடுகின்ற பதிவுகளை கட்டுப்படுத்துவதற்கே சமூக வலைத்தளங்கள் மீதான தடை அவசியமாகின்றதென அரசாங்கத்தின் உயர்மட்டத்தலைவர்கள் பலரும் கருத்துரைத்திருக்கின்றனர் . ஆனால் உண்மை...
In இலங்கை
March 13, 2018 4:40 pm gmt |
0 Comments
1204
சமூகத்தைச் சீர்குலைக்கும் விடயங்கள் காணப்படுமாயின் அவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய முறையொன்று அவசியமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் டோக்கியோ இம்பேரியல் ஹோட்டலில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்ப...
In உலகம்
March 13, 2018 6:32 am gmt |
0 Comments
1308
சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக், ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான வெறுப்பை தூண்டுவதற்கு பயன்படுத்தப்படுவதாக ஐ.நா. சிறப்பு பிரதிநிதி யங்ஹீ லீ தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ம...
In இலங்கை
March 12, 2018 2:29 am gmt |
0 Comments
1298
கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களால் முடக்கப்பட்டிருந்த பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக வலைதளங்களை மீள செயற்படுத்துவது குறித்து இன்று (திங்கட்கிழமை) விஷேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடலில், அரச அதிகாரிகள், இலங்கை தொலைதொடர்புகள் மற்றும் ஒழுக்காற்று ஆணைக்குழு அதிகாரிகள்...
In சினிமா
March 11, 2018 2:23 pm gmt |
0 Comments
1067
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ள நிலையில் சமூகவலைத்தளமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தற்போது இணைந்துள்ளார். ஏற்கனவே சமூக வலைதளமான ‘டுவிட்டரில்’ இணைந்து தனது கருத்துக்களை வெளியிட்டுவரும் ரஜினிகாந்த் ‘பேஸ்புக்’ மற்றும...
In இலங்கை
March 10, 2018 12:14 pm gmt |
0 Comments
1367
நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால் தற்காலிகமாக தடைசெய்யப்பட்ட பேஸ்புக், வட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் இன்னும் சில நாட்களுக்கு இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் இத்தடையை நீக்குவது குறித்து தீர்மானிக்கப்படும் என தெரியவருகின்றது. எனி...
In இலங்கை
March 10, 2018 4:09 am gmt |
0 Comments
1222
பேஸ்புக், வைபர், வட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடை இன்று (சனிக்கிழமை) நீக்கப்படும் என, இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த...
In இலங்கை
March 9, 2018 1:26 pm gmt |
0 Comments
1090
அம்பாறை, கண்டி, திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் உண்மையை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்க வேண்டும் என அமைச்சர் ஹர்ஷ டி சில்வா யோசனையொன்றை முன்வைத்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இந்த யோசனையை முன்வைத்தார். இதன்போது அவர் ம...
In இலங்கை
March 6, 2018 12:55 am gmt |
0 Comments
1080
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த  அதிகாரிகளும், படையினரும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, பேஸ்புக்,டுவிட்டர்  உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்...
In அமொிக்கா
January 29, 2018 6:39 am gmt |
0 Comments
1441
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பிரித்தானிய விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரித்தானியாவின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதற்கு, ட்ரம்ப்பின் எதிர்ப்புக் கூட்டணி தயாராகி வருவதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், சுமார் ஒரு மில்லியன் பேரை ஒ...
In அறிவியல்
December 7, 2017 3:17 pm gmt |
0 Comments
1159
உலகில் வயது வேறுபாடு இன்றி அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் பேஸ்புக் எனப்படும் சமூக  வலைத்தளத்தில் கணக்கு வைத்திருப்பதற்கு குறைந்தது 13 வயதை அடைந்திருக்க வேண்டும். எனினும் இவ் வயதிலும் குறைந்த சிறுவர்கள் தமது பெற்றோரின் பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இப்படியிருக்கையில் ச...
In இங்கிலாந்து
December 4, 2017 7:58 am gmt |
0 Comments
1297
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், லண்டனில் புதிய அலுவலகத்தை திறக்க பேஸ்புக் நிறுவனம் முன்வந்துள்ளது. எதிர்வரும் 2018ஆம் ஆண்டு, லண்டனில் இதன் அலுவலகம் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில்,  இந்த அலுவலகத்தின் மூலமாக 800 வேலைவாய்ப்புகள் உருவாகுமென்று எதிர்பார்ப்பதுடன், சுமார் 2 ஆயிரத்து 300 பேர் வேல...
In அறிவியல்
November 28, 2017 11:28 am gmt |
0 Comments
1142
தற்கொலைகளைத் தடுக்கும் வகையில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை பயன்படுத்த பேஸ்புக் திட்டமிட்டுள்ளது. பேஸ்புக்கில் தற்கொலை சார்ந்த பதிவுகளை பகிந்துகொள்ளும் நபர்களையும், மனச்சோர்வில் உள்ளவர்களையும் பெட்டன் ரெகோஹ்னிஸன் என்ற நுட்பம் ஊடாக அடையாளம் கண்டு அதன் பின்னர் அவர்களுக்கு தகுந்த வழிகாட்ட...
In அறிவியல்
November 19, 2017 12:53 pm gmt |
0 Comments
1441
இந்தியாவில் பேஸ்புக் அறிமுகம் செய்துள்ள புதிய செயலியின் மூலம்,  பழைய பொருட்களை விற்கவும்,  புதிய பொருட்களை வாங்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் செயற்பாடு, மும்பையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஏனைய இடங்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமு...