Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொங்கல்

In இந்தியா
January 14, 2018 1:10 pm gmt |
0 Comments
1098
மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஐந்து மணியுடன் நிறைவுபெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மதுரை அவனியாபுரத்தில் இடம்பெற்றது. இந்த ஜல்லிக்கட்டை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அமைச்சர் ...
In சினிமா
January 14, 2018 8:38 am gmt |
0 Comments
1205
இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் என சந்தனு தனது வாழ்த்தினை வெளிப்படுத்தியுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது இல்லத்தில் இடம்பெற்ற பொங்கல் புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்ட சந்தனு  வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார். நடிகர்கள் தங்களுடைய ரசிகர்களுக்கு டுவிட்டரின் ஊடாக வாழ்த்துக்களை க...
In சினிமா
January 14, 2018 6:40 am gmt |
0 Comments
1103
அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும் பொங்கல் வாழ்த்துக்கள் என நடிகர் கார்த்தி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலகளாவிய ரீதியில் தமிழர்களால் தைத்திருநாள் கொண்டாடப்படும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவின் மூலமே மேற்படி வாழ்த்தினை தெரிவித்துள்ளார். உலகளாவிய ரிதிய...
In இந்தியா
January 14, 2018 5:19 am gmt |
0 Comments
1299
பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை, அவனியாபுரத்தில். இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.  வாடிவாசலில் இருந்து  காளைகளை அடக்கும் முயற்சியில் மாடுபிடி வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் மதுரை, அவனியாபுர ஜல்லிக்கட்டு முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட நிர்வாகத்த...
In சினிமா
January 13, 2018 1:23 pm gmt |
0 Comments
1210
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளான்று நடிகர் கமல்ஹாசன் அனைவருக்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழர்களின் முக்கிய பண்டிகையாகக் கருதப்படுவது பொங்கல் திருநாள். உழவர்களின் திருநாளான இந்நாளில் உழவுக்கு உதவிய சூரியன், கால்நடைகளை வணங்குவது வழக்கம். இதையடுத்து, தமிழக மக்களுக்கு ப...
In இந்தியா
January 13, 2018 9:24 am gmt |
0 Comments
1152
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படும் என்று தி.மு.கவின் செயல் தலைவர் ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) கூறியுள்ளார். சென்னை கொளத்தூரில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்த ஸ்டாலின், சில நலத்திட்ட உதவிகளையும் பொங்கல் பொருட்களையும் வழங்கினார். இதன்போது, செய்த...
In சினிமா
January 2, 2018 9:18 am gmt |
0 Comments
1271
தைப்பொங்கல் தினத்தன்று முன்னணி நடிகர்கள் நடித்த ஒன்பது திரைப்படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘குலேபகாவலி’, ‘கலகலப்பு 2’, ‘மதுர வீரன்’, ‘மன்னர் வகையறா’, ‘நிமிர்’, ‘ஒரு நல்ல நாள் ...
In சினிமா
December 9, 2017 10:32 am gmt |
0 Comments
1125
சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் `மதுர வீரன்’ படம் எதிர்வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாகும் என நடிகர் விஜயகாந்த் தனது டுவிட்டர் தெரிவித்துள்ளார். ‘சகாப்தம்’ படத்திற்கு பிறகு விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் ‘மதுர வீரன்’. வி.ஸ்டுடியோஸ...
In சினிமா
October 12, 2017 9:41 am gmt |
0 Comments
1229
விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’ படத்தை  கிறிஸ்மஸ்   தினத்தில்  வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. விஜய்சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ஸ்கெட்ச்”. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தீபாவளி தினத்தில் டீஸர் வ...
In ஆன்மீகம்
July 11, 2017 11:44 am gmt |
0 Comments
2552
கிளிநொச்சி பூநகரி நல்லூர் சாமிப்புலத்தில் அமைந்துள்ள அருள்மிகு மடத்துப்பிட்டி தான்தோன்றி பிள்ளையார் புதுமைமிகு கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற இவ் விழாவில், மண்டமரவடியிலிருந்து பண்டம் எடுத்து வரப்பட்டு, புதுமைமிகு அம்மன் ஆலயத்தில் ஆலய ...
In இலங்கை
January 18, 2017 9:06 am gmt |
0 Comments
1243
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலகமும் பிரதேச மக்களும் ஒன்றிணைந்து 1008 பானைகளில் பொங்கல் பொங்கி மழை வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். வெல்லாவெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்த...
In இலங்கை
January 15, 2017 10:38 am gmt |
0 Comments
1330
விவசாயிகளின் தோழன் எனப்படும் எருது உள்ளிட்ட கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் இன்றைய நாளில், இரணைமடு விவசாயிகளால் இரணைமடு குளத்திற்கு நன்றி தெரிவித்து பொங்கல் பொங்கி கொண்டாடப்பட்டுள்ளது. இரணைமடு குளத்திலிருந்து நீர்ப்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 97 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளதை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்...
In இலங்கை
January 14, 2017 7:53 am gmt |
0 Comments
1402
உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டியை நாட்டின் சகல பாகங்களிலுமுள்ள மக்கள் இன்று (சனிக்கிழமை) வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் கொழும்பிலுள்ள சகல இந்து ஆலயங்களிலும் பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு, மக்கள் தமது வீடுகளிலும் பொங்கல் பொங்கி மிகவும் விமரிசையாக கொண்டாடி வருகி...
In சினிமா
November 29, 2016 10:39 am gmt |
0 Comments
1206
இன்றைய தேதி வரை பொங்கலுக்கு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பைரவா’, விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘கத்திசண்டை’ ஆகிய படங்கள் வெளியாவது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், தற்போது இந்த போட்டியில் சந்தானமும் களமிறங்கியுள்ளார். சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்வர் சுந்தரம்R...
In இந்தியா
November 7, 2016 7:12 am gmt |
0 Comments
1308
தமிழகத்தில் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும் என மத்திய தரைவழி, கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். வேலூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பா.ஜ.க செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, அவர் இதனைக்க...
In ஆன்மீகம்
June 30, 2016 6:06 am gmt |
0 Comments
1266
அம்பிகையை, அம்மன் , அன்னையாய்ப் போற்றும் பராசக்தியை நம் இல்லங்களில் வழிபடவும் ஆராதிக்கவும் சில வழிமுறைகள் உள்ளன. இல்லத்தில் சக்தி பூஜை குறைந்தபட்சம் காலை மாலை வேளைகளில் விளக்கேற்றி வைத்து செம்பருத்தி, அரளி முதலிய செம்மலர்களால் அர்ச்சித்து வழிபடலாம். குறிப்பாகச் செவ்வாய், வெள்ளி இரு தினங்களும் அம்பிகை...
In ஆன்மீகம்
June 12, 2016 5:31 am gmt |
0 Comments
1211
தை மாதம் முதலாம் திகதி சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது போன்று பொங்கலுக்கு அடுத்த நாள் காளை மாடு மற்றும் பசுக்களுக்கும் பொங்கல் வைப்பதுண்டு. அதேநாளில் ‘காணுப் பிடி’ என்று சொல்லப்படும் காகங்களை வழிபடும் நிகழ்ச்சியை கிராமங்களில் காணலாம். அன்று குழந்தைகளும் பெண்களும் காகங்களுக்கு சோ...
In ஆன்மீகம்
March 22, 2016 1:13 pm gmt |
0 Comments
1316
பங்குனித் திங்கள் விரதம் பெண்களால் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். இந்நாளில் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவார்கள். குறிப்பாக அம்மன் ஆலயங்களில் பங்குனி மாதம் பொங்கல் வழிபாடு நடைபெறுவது வழக்கம். பெண்கள் அன்று நோன்பிருந்து அபிராமி அந்தாதி முதலிய பக்திப் பாடல்களை படித்து மறுநாள் உதயத்திற்கு மு...
In வணிகம்
January 14, 2016 7:00 am gmt |
0 Comments
1386
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் பொங்கல் வியாபார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளன. நாளை (வெள்ளிக்கிழமை) தை மாதப் பிறப்பு பொங்கல் தினமாக உலக வாழ் தமிழ் மக்களால் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி யாழ். நகரில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் பொங்கல் வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது. தைப்பொங்கலைச் சிறப்...