Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொதுபல சேனா

In இலங்கை
June 18, 2018 11:32 am gmt |
0 Comments
1231
கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் சர்வதேச சதி முயற்சி இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த வித்தானகே தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஹெக்னெலிகொட மனைவியான சந்தியா ஹெக்னெலிகொடவுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தக் குற்றச்சாட்டில் ஞானசாரத் தேரருக்கு சிறைத்தண்டனை வித...
In இலங்கை
June 15, 2018 7:02 am gmt |
0 Comments
1156
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனை, மனித உரிமை ஆர்வலர்களுக்கு கிடைத்த வெற்றி என சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு நேற்று (வியாழக்கிழமை) சிறை...
In இலங்கை
June 14, 2018 8:10 am gmt |
0 Comments
1733
மதவாதக் கருத்துக்களினால் தொடர் சர்ச்சைகளை ஏற்படுத்திவந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (வியாழக்கிழமை) குறித்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஞானசாரருக்கு ஆறு மாதங்களில் நிறைவடையும்...
In இலங்கை
May 25, 2018 4:38 am gmt |
0 Comments
1378
மதவாதக் கருத்துக்களினால் தொடர் சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளார். காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய குற்றச்சாட்டிலேயே அவரை குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட...
In இலங்கை
May 15, 2018 1:49 am gmt |
0 Comments
1275
கட்சியின் பெரும்பான்மை ஆதரவும் நாட்டை மீண்டும் ஒருமைப்படுத்தும் அரசியல் தகுதியும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கே உண்டு என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், &#...
In இலங்கை
March 15, 2018 11:08 am gmt |
0 Comments
2145
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக, பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இன முரண்பாடுகளை தோற்றுவிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்...
In இலங்கை
March 13, 2018 1:42 pm gmt |
0 Comments
1269
பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வாருங்கள் இல்லையேல் பதவி விலகுங்கள் என பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த வித்தானகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு உர...
In இலங்கை
February 20, 2018 12:40 pm gmt |
0 Comments
2926
தற்போது நாடு மிகவும் அபாயகரமானதோர் சூழ்நிலையில் உள்ளது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், பொத...
In இலங்கை
September 20, 2017 5:13 am gmt |
0 Comments
3887
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் செய்தவை சரியாக இருந்தாலும் பிழையாக இருந்தாலும், அவரே தமிழ் மக்களின் ‘ஹீரோ’ என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தோ ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அதேபோன்று சிங்கள மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஹீரோ என்றும் அவர் குறிப்பிட்டு...
In இலங்கை
July 10, 2017 4:50 pm gmt |
0 Comments
1666
நாட்டில் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் தேரர் வெளியே வந்து குறிப்பிட்ட நபர்களுக்குரிய பாடத்தைப் புகட்டுவார் என சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல் கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார். பொதுபல சேனாவின் காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர் ஒருவரின் க...
In இலங்கை
July 10, 2017 4:21 pm gmt |
0 Comments
1154
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலைக்கு பிரதான காரணம் நல்லிணக்கம் கதைப்பவர்களே என சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல் கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார். பொதுபல சேனாவின் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இ...
In இலங்கை
June 21, 2017 5:20 am gmt |
0 Comments
1574
பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று இரண்டவாது முறையாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இரு வழக்குகளுக்காக ஞானசார தேரர் இன்று முற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், மேலும் ஒரு முறைப்பாட்டுக்கு அமைய  குற்றத...
In இலங்கை
June 21, 2017 1:58 am gmt |
0 Comments
1210
இந்த நாடு மற்றும் பௌத்தர்களின் எதிர்காலம் மட்டுமே எங்களுக்கு முக்கியம் நாட்டின் நலனுக்காக இந்த நாட்டை விட்டு வெளியேறவும் நாங்கள் தயார் என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்...
In இலங்கை
June 19, 2017 1:58 am gmt |
0 Comments
1420
பொது பல சேனாவின் செயற்பாடுகள் மற்றும் ஞானசார தேரரின் நடவடிக்கைகள் என்பன குறித்து சிங்கள மக்கள் வெறுப்படைந்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பொது பல சேனா தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து நேற்ற (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே  இவ்வாறு கூறியுள்ளார். இத...
In இலங்கை
June 18, 2017 2:44 am gmt |
1 Comment
1606
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மறைந்திருப்பதற்கு உதவிபுரிபவர்கள் குறித்துத் தகவல் வழங்கினால் அவரைக் கைது செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி அறிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைக் குறிப்பிட்டு...
In இலங்கை
June 18, 2017 1:51 am gmt |
0 Comments
2074
குருநாகல் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு சொந்தமான அறையொன்றிலிருந்து நாட்டில் இனப்பிரச்சினையை ஏற்படுத்தும் வகையிலான பதாகைகளும், பத்திரிகைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குருநாகல் மல்லவபிட்டிய முஸ்லிம் பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு தாக்க...
In இலங்கை
June 12, 2017 2:20 am gmt |
0 Comments
1393
பொதுபல சேனாவுக்கும் நாட்டில் இடம்பெறும் இனவாதச் செயற்பாடுகளுக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லையென அவ்வமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார். பொதுபல சேனாவினால் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “முஸ்லிம் வர்த்த...
In இலங்கை
June 9, 2017 2:27 pm gmt |
0 Comments
1665
அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனவாத செயற்பாடுகளுடன் தனக்கு எந்தவொரு தொடர்பும் இல்லையென்று கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றையும் இட்டுள்ளார். குறித்த பதிவில் அவர் தொடர்ந்தும் தெரிவி...
In இலங்கை
June 5, 2017 2:42 am gmt |
0 Comments
1568
உடல் நலக் குறைவால் நீதிமன்றில் ஆஜராக முடியவில்லையென பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்த நிலையில், அவர் சிகிச்சை பெற்றதாகக் கூறப்படும் மூன்று இடங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படு...