Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொதுமக்கள்

In இலங்கை
July 4, 2018 6:47 am gmt |
0 Comments
1099
பொதுமக்களின் கண்டன போராட்டத்தை தொடர்ந்து முல்லைத்தீவில் விகாரை அமைப்பதற்காக காணி சுவீகரிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டடுள்ளது. பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு நாயாறு செம்மலை பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ...
In இலங்கை
June 19, 2018 6:45 am gmt |
0 Comments
1053
பொதுமக்களை பாதிக்கும் வகையிலான அரசாங்க நிறுவனங்களின் பில்லியன் கணக்கான நஷ்டம், அலோசியசிடம் பணம் பெற்ற 118 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விடயத்தினால் மறக்கடிக்கப்பட்டுள்ளது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற ஊடகவியலாளர்களை விழிப்புணர்வூட்ட...
In இலங்கை
May 12, 2018 9:35 am gmt |
0 Comments
1172
பொதுமக்களுக்கு எப்பயனும் இல்லாத தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு, ஐக்கிய தேசிய கட்சிக்கு இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கத்திலிருந்து விலகாவிடின், ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுயாதீனமாக எதிர்க்கட்சியில் அமரப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எச்சரித்துள்...
In இலங்கை
May 2, 2018 5:23 pm gmt |
0 Comments
1123
நாட்டின் சில மாகாணங்களில் நாளை அதிகளவான வெப்பநிலை உணரப்படுமென காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இதனால் வெளியில் செல்வோர் மிகவும் அவதானத்துடன் செல்லுமாறு அந்நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக நாளை வடக்கு, வடமேல், கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில...
In கனடா
April 26, 2018 8:22 am gmt |
0 Comments
1055
ரொரன்ரோ- நோர்த் யோர்க் பகுதியில் அரங்கேறிய, சிற்றூர்தி தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரொறன்ரோ நகர நிர்வாகத்தின் சார்ப்பாக, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 7 மணியளவில் மெல் டாஸ்ட்மென் சதுக்கத்தில் குறித்த வணக்க நிகழ்வு நடாத்தப்படவுள்ளது. குறித்த நிக...
In இலங்கை
April 14, 2018 4:56 am gmt |
0 Comments
1239
நாட்டின்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பொதுமக்கள் நேரடியாக தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்க முடியுமென ஜனாதிபதி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு, மஹரகம சேகர மாவத்தையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் புத்தாண்டு சம்பிரதாய நிகழ்வுகளை ஜனாதிபதி  மேற்கொள்ள இருக்கின்றாரெனவும் ஜன...
In இலங்கை
April 7, 2018 5:58 am gmt |
0 Comments
1081
2017ஆம் ஆண்டிற்கான வவுனியா பொலிஸாரின் பரிசோதனைச் சிறப்பு அணிவகுப்பு நிகழ்வு இன்று (சனிக்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியாவில் இன்று காலை இடம்பெற்ற இந்நிகழ்வானது பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக வளாகத்தில் இருந்து ஆரம்பமாகி வவுனியா நகரின் ஊடாக சென்று வவுனியா பொலிஸ் நிலையத்தினைச் சென்றடைந்தது. அத்துடன்...
In இலங்கை
April 7, 2018 4:17 am gmt |
0 Comments
1105
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு  பொதுமக்களின் தேவைகளை கருத்திற் கொண்டு விசேட புகையிரத சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று ஆரம்பிக்கப்படும் இந்தச் சேவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பமென அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இந்தவகையில்...
In இலங்கை
March 31, 2018 11:10 am gmt |
0 Comments
1081
கந்தையா உபாத்தியார் வீதி , கந்தரோடை பகுதியில் சுகாதார சமூக நலன்புரி நிலைய திறப்பு விழாவும் , இலவச மருத்துவ முகாமும் இன்று (சனிக்கிழமை)நடைபெற்றது. இன்று இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் கலந்துக்கொண்டு புதிதாக அமைக்கபட்ட சுகாதார சமூக நலன்புரி நிலையத்தி...
In இலங்கை
March 31, 2018 4:47 am gmt |
0 Comments
1143
சிதைவடைந்த நாணயத்தாள்களை மாற்றிக்கொள்வதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் காரணமாக அவற்றை மாற்றும் சேவையை இலங்கை  மத்திய வங்கி ஆரம்பிக்கவுள்ளது. இந்த சேவையை நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்போவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. மேலும் வேண்டுமென்று சேதமாக்கப்பட்ட நாணயத்தாள்...
In இந்தியா
March 29, 2018 11:34 am gmt |
0 Comments
1125
ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக தூத்துக்குடி பகுதியிலுள்ள மக்கள் இன்றுடன் 46ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி,அ.குமரெட்டியாபுரப் பகுதியிலுள்ள மக்கள், இந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் நச்சு வாயு மற்றும் கழிவுகளினால் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருவதாக கூ...
In இலங்கை
March 27, 2018 6:35 am gmt |
0 Comments
1074
கிளிநொச்சி பகுதியிலுள்ள வீடொன்றில் புகுந்த கொள்ளையர்களை பொதுமக்கள் பிடிக்க முற்பட்டபோது அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2 மணியளவில் பன்னங்கண்டி பகுதியிலுள்ள வீடொன்றில் புகுந்த கொள்ளையர்கள் அவ்வீட்டின் உரிமையாளரை கத்தி முனையில் அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது...
In இலங்கை
March 23, 2018 5:10 am gmt |
0 Comments
1173
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு நிலையத்தினால் நோயாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் நேற்று (வியாழக்கி...
In இலங்கை
March 22, 2018 6:52 am gmt |
0 Comments
1060
வவுனியா, புதிய பேரூந்து நிலையத்தில் புகைப்பிடிப்பவர்களால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில் சிகரெட் உள்ளிட்ட புகைத்தல் பொருட்களை பெற்றுக் கொள்பவர்கள் அதனை பொது இடங்களில் பயன்படுத்துவதனால் ஏனையோரும் சுவாசிக்க வேண...
In இலங்கை
March 13, 2018 2:28 pm gmt |
0 Comments
1258
பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள அசௌகரியத்தை கருத்திற் கொண்டு  தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்த வைபர் சமூக வலைத்தளத்தின் மீதான தடையை இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் நீக்கிக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும் பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்வரும...
In இலங்கை
March 7, 2018 4:33 pm gmt |
0 Comments
1089
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலைக் கோரியும் அவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நாளைய தினம் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் நடத்திவரும் தொடர் போராட்டம் ஓராண்டு நிறைவடையு...
In இந்தியா
March 6, 2018 4:18 am gmt |
0 Comments
1129
பொதுமக்கள் சென்ற பேருந்துமீது நக்சலைட் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வாகனத்திற்கு தீயிட்டுள்ள சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சதீஷ்கர் மாநிலத்தில் இருந்து நேற்று (திங்கட்கிழமை) ஹைதராபாத் சென்று கொண்டிருந்த இரண்டு பேருந்தை மறித்து நக்சலைட் அமைப்புக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த தாக்குதலில் ...
In இந்தியா
February 28, 2018 5:35 am gmt |
0 Comments
1610
மும்பை, அந்தேரியிலுள்ள செலிப்ரேஷன் விளையாட்டு மன்றத்தில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீதேவியின் பூதவுடலுக்கு அதிகளவான பொதுமக்கள், ரசிகர்கள் மற்றும் கலைஞர்கள் எனப் பலரும் திரண்டு வந்து தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். ஸ்ரீதேவியின் பூதவுடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு உதவிய அனைவருக்கும் அவரது குடும்பத்த...
In இங்கிலாந்து
February 27, 2018 3:09 pm gmt |
0 Comments
1376
பிரித்தானியாவில் கடுமையான குளிருடன் கூடிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. -3° ற்கும் குறைவான வெப்பநிலை பரவலாக பலபிராந்தியங்களிலும் பதிவாகியுள்ள நிலையில் மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர். கடந்த வாரத்தில் இருந்து தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு கடுமையான குளிரும் பனிப்பொழிவும் இருக்குமென வானிலை அறிவிப...