Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொருட்கள்

In இலங்கை
May 4, 2018 6:57 am gmt |
0 Comments
1060
மட்டக்குளி பொவிஷன் வீதியில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் தயாரிப்பு தொழிற்சாலையொன்றை மத்திய சுற்றாடல் சபையின் குழுவொன்று முற்றுகையிட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்ரிக் பொருட்களை பயன்படுத்தி உணவு பொதிகளுக்கான பொருட்களை இந்த தொழிற்சாலை மூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. ...
In சிறப்புச் செய்திகள்
March 14, 2018 7:51 am gmt |
0 Comments
1061
வானில் பறக்கும் UFO என்றழைக்கப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களை அடையாளம் காணுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஆய்வு ஒன்றை கிடப்பில் போட்டு விட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகமான பெண்டகன் கடந்த ஆண்டு அறிவித்ததைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத விமானம் போன்ற ஒன்று பறக்கும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்ட...
In இலங்கை
February 26, 2018 5:05 am gmt |
0 Comments
1068
அம்பாந்தோட்டை மாகம் ருஹனுபுர மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்துக்கு கடந்த 2017ஆம் ஆண்டு 183 கப்பல்கள் வந்திருந்ததாக துறைமுகங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அவற்றுள், 175 கப்பல்கள் சரக்குக் கப்பல்கள் என்றும் இதே காலப்பகுதியில் 126,514 மெட்றிக்தொன் பொருட்கள் துறைமுகத்தில் இறக்கப்பட்டதாகலும் அமைச்சு அறிவித்துள்ளத...
In இலங்கை
February 23, 2018 6:33 am gmt |
0 Comments
1072
நாட்டிற்குத் தேவையான போதுமான அரிசி கையிருப்பில் காணப்படுவதாக சதொச மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பெரும்போக அரிசி தற்சமயம் சந்தைக்குக் கிடைக்கின்றது. இதற்கு மேலதிகமாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியும் சந்தையில் காணப்படுகின்றது. இதனால் புதிதாக அரிசி இறக்குமதி செய்யப்...
In WEEKLY SPECIAL
January 10, 2018 11:44 am gmt |
0 Comments
1178
குரக்கன் போசாக்கு மிக்கதோர் உணவு இதில் பிட்டு செய்வது சுவையுடன் போசாக்கையும் இணைத்து விடுகின்றது. சுவையான குரக்கன் பிட்டு தயாரிக்கும் முறையைப் பார்க்கலாம் செய்முறை குரக்கன்மாவை ஓர் பாத்திரத்தில் சலித்து, உப்பு சேர்த்து ,நன்கு கொதித்த நீர்சேர்த்து, பதத்திற்கு குழைத்து எடுக்கவும். பின்னர் மாவை நீள டம்ள...
In இலங்கை
December 29, 2017 10:52 am gmt |
0 Comments
1246
எதிர்வரும் ஜனவரி மாதம் 1 ஆம் திகதியிலிருந்து பொலித்தீனுக்கான தடை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனை காரணமாக சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைக் குறைக்கும் வகையில் மேற்படி தடை அமுல்படுத்தப்படவுள்ளது. உணவு பொ...
In இலங்கை
December 21, 2017 6:16 am gmt |
0 Comments
1163
அரிசி விற்பனையில் மீண்டும் கட்டுப்பாட்டு விலையை அறிமுகம் செய்வது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அந்தவகையில்,  ஒரு கிலோ நாட்டசிரியின் உயர்ந்தபட்ச சில்லறை விலை 74 ரூபாவாகும். எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் நுகர்வோருக்கு நிவாரண விலையில் அத்தியாவ...
In இலங்கை
December 7, 2017 12:08 pm gmt |
0 Comments
1261
தேங்காய், கருவாடு, பருப்பு முதலியவற்றை நிர்ணய விலைக்கு மேலதிகமாக விற்பனை செய்வோரை முற்றுகையிடும் நடவடிக்கை எதிர்வர்ம் சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நுகவர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை வரையிலான காலப்பகுதியில் வர்த்தகர்களுக்கு தகவல்களை தெரிந்துகொள்வதற்கும் ஏற்...
In உணவு
November 28, 2017 11:32 am gmt |
0 Comments
1567
தேவையான பொருட்கள் கோதுமை மா -500கிராம் கரட் -200 கிராம் உருளைக்கிழங்கு -300கிராம் லீக்ஸ்- 150கிராம் கத்தரிக்காய்- 150கிராம் பெரியவெங்காயம்- 150கிராம் பச்சை மிளகாய்- 8 தேங்காய்த்துருவல் -அரை கப் மிளகாய்த்தூள் – 2 மேசைக்கரண்டி எண்ணெய் , உப்பு, வெந்நீர்- தேவையானளவு தாளிக்க சிறிய வெங்காயம்- 100கிரா...
In உணவு
November 22, 2017 12:30 pm gmt |
0 Comments
1199
தேவையான பொருட்கள் அவித்த பனங்கிழங்கு -8 பச்சை மிளகாய்- 4 வெங்காயம் – 5 பல் தேங்காய்த்துருவல் – 1/4 கப் மிளகு-1/2 தேக்கரண்டி உப்பு- தேவையானளவு செய்முறை பனங்கிழங்கை சுத்தம் செய்து தும்பை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்  அதன் பின்னர், உரலில் உப்பு,பச்சை மிளகாய் , வெங்காயம்,மிளகு ...
In உணவு
November 15, 2017 12:42 pm gmt |
0 Comments
1318
தேவையான பொருட்கள் மரவள்ளிக்கிழங்கு – 500 கிராம் கருவாடு – 100 கிராம் கறித்தூள் – ஒரு தேக்கரண்டி உப்பு – ஒரு தேக்கரண்டி பால் – 1/2 டம்ளர் எலுமிச்சம் பழம் – பாதி தாளிக்க: சின்ன வெங்காயம் – 30 கிராம் செத்தல் மிளகாய் – 3 கறிவேப்பிலை – 2 கொத்து கடுகு &...
In உணவு
November 15, 2017 12:24 pm gmt |
0 Comments
1634
தேவையான பொருட்கள் கடலைப் பருப்பு – ஒரு சுண்டு பெருஞ்சீரகம் – 1 – 2 மேசைக்கரண்டி கடுகு – அரை தேக்கரண்டி பெரிய வெங்காயம் – ஒன்று பச்சை மிளகாய் – 4 கறிவேப்பிலை (நறுக்கியது) – சிறிதளவு நசுக்கிய உள்ளி (பூண்டு) – 2 பற்கள் நசுக்கிய இஞ்சி – சிறு துண்டு எண...
In இலங்கை
November 3, 2017 4:36 pm gmt |
0 Comments
1253
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய சம்பா அரிசி ஒரு கிலோ 78.00 ரூபாவாகவும், நாட்டரிசி ஒரு கிலோ 74.00 ரூபாவாகவும், வெள்ளை பச்சரிசி ஒரு கிலோ 65.00 ரூபாவாகவும் விற்கப்படவுள்ளது. மேலும் சிவப்பு மைசூர் பருப்பு ஒரு கிலோ 148.00 ரூபாவாகவும்...
In இலங்கை
November 1, 2017 1:21 pm gmt |
0 Comments
1318
கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையிலேயே யுத்தம் நடை பெற்றது, ஆனால் எதிர்வரும் காலங்களில் இனங்களுக்கிடையில் யுத்தம் நடை பெற வாய்ப்புக்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கல...
In இலங்கை
October 27, 2017 9:59 am gmt |
0 Comments
1121
கிளிநொச்சி பொதுச் சந்தையின்  நிரந்தர கட்டடம் அமைப்பதற்கு 150 மில்லின் மதிப்பிடப்பட்டு முதற்கட்டமாக ஒதுக்கப்பட்ட 80 மில்லியன்  வீட்டுத்திட்டம்  அமைப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி பொதுச் சந்தையின் மீன், மரக்கறி  கட...
In உணவு
October 19, 2017 10:30 am gmt |
0 Comments
1632
தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு – 500g அரிசி – 250g சீனி – 500g கற்கண்டு – 100g நெய் – 100ml பிளம்ஸ் – 50g செய்முறை உளுத்தம்பருப்பு, அரிசி என்பவற்றை தனித்தனியாக நன்றாக வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும், கற்கண்டை அருவல் நெருவலாக இடித்து வைக்கவும். அரிசிமா , உளுத...
In உணவு
October 18, 2017 9:10 am gmt |
0 Comments
1760
தேவையான பொருட்கள்  பீட் கிழங்கு -250 கிராம்  வெங்காயம்- 50 கிராம் செத்தல் மிளகாய்- 4 மிளகாய்த்தூள்- 2 மேசைக்கரண்டி கறிவேப்பிலை- சிறிதளவு உப்பு – தேவையானளவு தேங்காய்த்துருவல் – 1/2 கப் பெருஞ்சீரகம் -1/2 தேக்கரண்டி எண்ணெய்- தேவையானளவு செய்முறை பீட் கிழங்கை தோல் நீக்கி சுத்தம் செய்து சிறு து...
In உணவு
October 15, 2017 12:16 pm gmt |
0 Comments
1684
தேவையான பொருட்கள்: கோழி இறைச்சி- 250கிராம் பெருஞ்சீரகம் – 3 மேசைக்கரண்டி  சின்ன சீரகம்- 1 மேசைக்கரண்டி  மிளகு- 1/2 மேசைக்கரண்டி  தேங்காய்ப்பால் -1கப் வெங்காயம்- 50கிராம்  பச்சை மிளகாய் -3 வாசனைசசரக்குத்தூள்- 1/2 தேக்கரண்டி  கறிவேப்பிலை – சிறிதளவு  உப்பு- தேவையான அளவு செய்முறை:  இறைச்சியை ...
In உணவு
October 15, 2017 11:57 am gmt |
0 Comments
1833
தேவையான பொருட்கள் கோதுமை மா – 500 கிராம்  உருளைக்கிழங்கு – 250 கிராம் வெங்காயம்- 50 கிராம் பச்சை மிளகாய்- 6 கறிவேப்பிலை- சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: ☆ உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து வேகவைத்து தோல் நீக்கி நன்றாக பிசைந்து கொள்ளவும். ☆வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் என்பவற்றை சுத்தம...