Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொருளாதாரத் தடை

In இங்கிலாந்து
June 14, 2018 4:56 am gmt |
0 Comments
1062
ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அதிகரிக்க வேண்டும் என, பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் உளவாளிகள் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியிலேயே இந்த பொருளாதாரத் தடைகளை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார். பிரித்தானிய நாடாளுமன்ற அமர்வு நேற்று (புதன்கிழமை) லண்டனில் நடைபெற்...
In உலகம்
October 21, 2017 5:41 am gmt |
0 Comments
1252
ஈரானின் கண்டம் விட்டுக் கண்டம் பாயும்  ஏவுகணைத் திட்டம் தொடர்பில் அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகைப் பிரதிநிதிகள் எதிர்பார்த்துள்ளனர். அடுத்த வாரம் இது தொடர்பான வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில், பொருளாதாரத் தடைகளுக்குரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படு...
In உலகம்
October 16, 2017 6:34 am gmt |
0 Comments
1401
ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படையினர் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு அமெரிக்காவின் திறைசேரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. ஈரானின் அணுசக்தித்திட்ட ஒப்பந்தத்தில் கையொடுப்பமிடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுப்புத் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்ப...
In உலகம்
September 18, 2017 6:35 am gmt |
0 Comments
1366
மியன்மாரைச் சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுவரும் நிலையில், மியன்மார் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிடமே, மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த வேண்டுகோள...
In உலகம்
September 17, 2017 7:49 am gmt |
0 Comments
1377
வடகொரியாவானது மிகவும் சக்திவாய்ந்த அணுவாயுதப் பரிசோதனை மற்றும் ஏவுகணைப் பரிசோதனைகளை நடத்தியுள்ளதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் மீது மேலும் அதிகளவான பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு தென்கொரியாவும் அமெரிக்காவும் தீர்மானித்துள்ளன. இது தொடர்பாக தொலைபேசி மூலமாக தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜேயும் அமெரிக்க ஜனாதிபத...
In உலகம்
September 12, 2017 4:16 am gmt |
0 Comments
1528
வடகொரியா அண்மையில் நடத்திய பாரிய அணுவாயுதப் பரிசோதனையைத் தொடர்ந்து, அந்நாடு மீது புதிய பொருளாதாரத் தடையை ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் கூட்டம், நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதன்போது, இந்தப் பொருளாதாரத் தடை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், புதிய...
In உலகம்
September 6, 2017 10:06 am gmt |
0 Comments
1131
வடகொரியா மீது கூடுதலான பொருளாதாரத் தடைகளை விதிப்பதால், அந்நாட்டின் நடவடிக்கையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹலே தெரிவித்துள்ளார். இருந்த போதிலும், அணுவாயுதத் திட்டம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைச் செயற்பாடுகளுக்கு நிதி உதவி அளிப்பதை நிறுத்த வேண்டு...
In ஐரோப்பா
September 5, 2017 11:12 am gmt |
0 Comments
1392
வடகொரியாவுக்கு எதிராக கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிப்பது தேவையற்றது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். வடகொரியா கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆறாவது அணுவாயுதப் பரிசோதனை நடத்தியதைத் தொடர்ந்து, கடுமையான பொருளாதாரத் தடைகளில் ஐக்கிய நாடுகள் சபையின் புதிய தீர்மானத்தை அமெரிக்கா நேற்று அறிவித்...
In ஐரோப்பா
September 5, 2017 10:48 am gmt |
0 Comments
1243
வடகொரியா மீது கூடுதலான பொருளாதாரத் தடைகளை விதிப்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துரையாட வேண்டும் என ஜேர்மன் அதிபர் அஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். இந்தக் கலந்துரையாடல் அவசரமாக நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். வடகொரியாவின் அணுவாயுதப் பரிசோதனையைத் ...
In ஐரோப்பா
July 6, 2017 9:34 am gmt |
0 Comments
1139
வடகொரியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் செயற்பாட்டை தாம் எதிர்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்ய துணைத் தூதுவர் விளாடிமிர் சாப்ரோன்கோவ் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்பில் அமெரிக்காவின் அழைப்பின் பேரில் நடத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்புக் குழுக் கூட்டம் தொடர்பில் கருத்து தெர...
In வணிகம்
July 25, 2016 2:27 pm gmt |
0 Comments
1175
இலங்கை அரசாங்கம் ஈரானிடம் இருந்து மீண்டும் மசகு எண்ணெயை இறக்குமதி செய்வதற்குத் தீர்மானித்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் அந்நாட்டில் இருந்து அதிகமான மசகு எண்ணெய்யை இலங்கை இறக்குமதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஈரான் நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் அண்மையில் நீக்கப்பட்ட...
In வணிகம்
March 23, 2016 11:25 am gmt |
0 Comments
1253
ஈரானின் ஏற்றுமதி தற்போது நாளொன்றுக்கு 2.2 மில்லியன் பீப்பாய்களை எட்டியுள்ள நிலையில், நாட்டின் எண்ணெய் கைத்தொழிலை மேலும் முன்னோக்கிக் கொண்டு செல்ல எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஈரானின் முதலாவது துணை ஜனாதிபதி Es’haq Jahangiri, சர்வதேச சந்தையில் ஈரானிய மசகு எண்ணெய்க்கான கேள...
In வணிகம்
February 14, 2016 11:51 am gmt |
0 Comments
1293
ஐரோப்பிய நாடுகளுக்கு நான்கு மில்லியன் பீப்பாய்கள் அளவுடைய மசகு எண்ணெய்யை ஈரான் விநியோகிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவற்றின் விநியோகத்திற்காக மூன்று கப்பல்கள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஈரான் தேசிய எண்ணெய் நிறுவன உயரதிகாரி ஒருவர், குறித்த...
In வணிகம்
December 7, 2014 9:25 am gmt |
0 Comments
1530
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள அடுத்த வாரமளவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியா பயணமாகவுள்ளார். இந்நிலையில் புடினின் இந்த பயணத்தின் போது இந்தியா- ரஷ்யாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள இது சரியான தருணம் இல்ல என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை ப...