Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொருளாதாரம்

In இலங்கை
May 7, 2018 3:26 pm gmt |
0 Comments
1189
இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி உதவியினை தொடர்ந்தும் வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. குறிப்பாக எதிர்வரும் ஐந்து வருட காலங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் சபையின் உறுப்பினரும் நிறைவேற்று இயக்குனருமான இன்-சங் சொங் தெரிவித்துள்ள...
In இங்கிலாந்து
April 28, 2018 5:39 am gmt |
0 Comments
1196
இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் பிரித்தானியாவின் பொருளாதாரத்தில் வீழ்ச்சி காணப்பட்டதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடுமையான பனிப்பொழிவே இதற்குக் காரணமெனவும், அந்த ஊடகங்கள் கூறியுள்ளன. எனினும், பிரித்தானியாவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கு சீரற்ற காலநிலையை மாத்திரம் குறை கூற ம...
In ஏனையவை
April 23, 2018 9:22 am gmt |
0 Comments
1065
கற்றலோனியாவில் நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக, பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதாக, பேராசிரியரொருவர் எச்சரித்துள்ளார். கற்றலோனியாவிலுள்ள திறந்த பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் Lluc Lopez  இன்று (திங்கட்கிழமை) இந...
In வணிகம்
April 13, 2018 11:23 am gmt |
0 Comments
1046
இலங்கையானது பொருளாதார அபிவிருத்திக்காக நாட்டின் அரசியல் சூழ்நிலை மற்றும் விவசாய உற்பத்திகளில் தங்கியிருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த வருடம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் 4.2சதவீதமாகவும், அடுத்த ஆண்டு அது 4.8 சதவீதமாகவும் நிலவும் என்றும் எதிர்வு கூறியுள்ளது. அத்துட...
In இலங்கை
April 2, 2018 3:54 pm gmt |
0 Comments
1061
கிராம மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் கிராம பொருளாதாரம் தொடர்பான அமைச்சு கிராமபொருளாதார அபிவிருத்தி  திட்டத்தை  ஆரம்பித்துள்ளது. இதற்காக 60 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனுராதபுரம் மாவட்டத்தில் கிராம பொருளாதார வேலைத்திட்டத்திற்காக 22 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்...
In கனடா
March 29, 2018 8:07 am gmt |
0 Comments
1069
நாட்டின் தொழில் துறையில் தானியங்கி இயந்திரங்களால் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் அடுத்த பத்தாண்டுகளில் பணியாளர்களில் பாதிபேரின்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என றோயல் பேங் ஒஃப் கனடா தெரிவித்துள்ளது. எனினும், இதனை அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு செய்தியாக பார்க்காமல் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு நேர்மறை செய்தியா...
In ஆசியா
March 24, 2018 7:40 am gmt |
0 Comments
1126
ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை மூலம் பொருளாதார மற்றும் வர்த்தக சிக்கலைத் தீர்க்க முன்வருமாறு அமெரிக்காவுக்கு, சீனா அழைப்பு விடுத்துள்ளது. சீனாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இந்தச் சந்திப்பில் அவர் மேலும...
In இங்கிலாந்து
March 16, 2018 8:41 am gmt |
0 Comments
1113
வேல்ஸில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான அழுத்தத்தை வர்த்தகத் தலைவர்களும், விவசாயிகளும் பிரயோகித்து வருகின்றனர். இந்நிலையில், வேல்ஸ் அலுவலக அமைச்சர் லோட் போர்ன் (Lord Bourne), முக்கிய பிரதிநிதிகளை இன்று (வெள்ளிக்கிழமை) சந்திக்கவுள்ளதுடன், வேல்ஸின் பொருளாதா...
In இலங்கை
March 16, 2018 5:31 am gmt |
0 Comments
1157
எதிர்வரும் பண்டிகைக் காலத்தைத் தொடர்ந்து கிராமிய மக்களின் அபிவிருத்திக்காக பரந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்று (வியழக்கிழமை) இடம்பெற்ற சமய நிகழ்ச்சியொன்றில்  உரையாற்றிய பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 70ஆம் ஆண்டுகளில் இலங்கையை விட ஆ...
In வணிகம்
March 13, 2018 10:42 am gmt |
0 Comments
1066
நாட்டில் போதுமான அளவு முட்டைகள் சந்தையில் காணப்படுவதால் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான எவ்வித தேவையும் இல்லை என்று கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிகால் வெடிசிங்க தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் பி. ஹெரிசனுக்கு நிகால் வெட...
In கனடா
March 12, 2018 7:42 am gmt |
0 Comments
1056
NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு செயலிழக்குமாக இருந்தால், கனடாவின் பொருளாதாரம் 0.5 சதவீத வீழ்ச்சியைக் காணும் என கனடாவின் சிந்தனையாளர் சபை தெரிவித்துள்ளது. அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கிடையிலான குறித்த வர்த்தக உடன்பாடு, எதிர்வரும் கிழமைகளில் எட்டாவது சுற்று பேச்சுவார்...
In இலங்கை
February 27, 2018 11:13 am gmt |
0 Comments
1105
கிராமிய மக்களின் உழைப்பைச் சுரண்டும் கொடிய வட்டிக் கடன்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட கூட்டுறவாளர்களின் ஏற்பாட்டில்  யாழ். வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக ஆரம்பமான குறித்த பேரணி பிரதான வீதியூடாக ய...
In வணிகம்
February 15, 2018 11:47 am gmt |
0 Comments
1110
இலங்கையின் நாணயசபை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பேரண்ட பொருளாதார அபிவிருத்தியை கருத்தில் கொண்டு இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இன்று (வியாழக்கிழமை) நாணய சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றின் மூலமே நேற்றைய தினம் நாணயசபையில் இடம்பெற்ற கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள...
In வணிகம்
February 14, 2018 11:07 am gmt |
0 Comments
1085
கிராமிய மட்டத்தில் சிறுதோட்ட விவசாயிகளை ஊக்குவித்து அவர்களது பொருளாதார வசதிகளை அதிகரிக்கும் நோக்கிலான விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்தி, ஊவா மாகாணங்களில் உள்ள 7மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 21 கிராமங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள...
In ஐரோப்பா
January 31, 2018 10:56 am gmt |
0 Comments
1061
ஐரோப்பாவின் பொருளாதாரம் அமெரிக்க பொருளாதாரத்தை விடவும் கடந்த ஆண்டு வேகமாக அதிகரிப்பை காட்டியுள்ளது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ தரவுகளின் பிரகாரம், யூரோ மண்டலம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரம் கடந்த ஆண்டு 2.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளிவிபர அலுவலகம் வெள...
In இந்தியா
January 11, 2018 4:20 am gmt |
0 Comments
1241
பொருளாதார கொள்கைகள் மற்றும் வளர்ச்சி குறித்து இந்தியாவின் 40 பொருளியல் நிபுணர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார். டெல்லியில் நேற்று (புதன்கிழமை) கொள்கைத் திட்டமிடம் அமைப்பின் ஒருங்கிணைப்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது அபிவிருத்தி, சுகாதாரம் மற்றும் எதிர்கால விவசாயத்தின் வளர்ச்...
In அமொிக்கா
January 6, 2018 10:18 am gmt |
0 Comments
1201
அமெரிக்காவின் கிழக்குக் கரையோரத்தில் கடந்த வாரம் வீசிய பனிப்புயல் காரணமாக, அந்நாட்டின் பொருளாதாரத்துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் கிழக்குக் கரையோரத்தில் கடந்த வியாழக்கிழமை பனிப்புயல் வீசியதுடன், கடும் குளிராலும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்குள்ள...
In இலங்கை
December 30, 2017 2:35 am gmt |
0 Comments
1166
பொருளாதாரம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி எடுக்கும் தீர்மானங்களில் மகிழ்ச்சியில்லை என தொழில்துறை அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார். ரக்வானை பிரதேசத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுக...
In ஆசியா
December 16, 2017 9:50 am gmt |
0 Comments
1279
சீனா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கிடையில், பொருளாதாரம் மற்றும் நிதி ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக, இவ்விரு நாடுகளும் விரிவாகக் கலந்துரையாடியுள்ளன. சீனாவில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தின்போதே, சீன துணைப் பிரதமர் மா கை (MA KAI) மற்றும் பிரித்தானிய நிதியமைச்சர் பிலிப் ஹேமண்ட் ஆகிய ...