Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொருளாதார தடை

In ஐரோப்பா
May 11, 2018 11:28 am gmt |
0 Comments
1033
பிரான்ஸ் நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதிக்கும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை எதிர்த்து செயற்படபோவதாக பிரான்ஸ் உறுதியளித்துள்ளது. ஈரான் அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து விலகியுள்ள அமெரிக்கா, ஈரானுடன் இணைந்து செயற்படும் பிரான்ஸ் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை அச்சுறுத்தல் விடுத்தது. இந்நிலையில், ப...
In உலகம்
April 17, 2018 4:24 am gmt |
0 Comments
1086
ரஷ்யாவிற்கு எதிராக முக்கியமாக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பொருளாதார தடைகளுக்கு எதிரான சட்டமூலத்தை நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள ரஷ்ய நாடாளுமன்ற கீழவை தீர்மானித்துள்ளது. அதன்படி, குறித்த சட்டமூலம்; எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி முதலாம் வாசிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்...
In அமொிக்கா
April 7, 2018 4:38 am gmt |
0 Comments
1150
அரசியல் செல்வாக்கு மிகுந்த ஏழு ரஷ்ய தொழிலதிபர்கள் மற்றும் 17 சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. உலகளாவிய ரீதியில் தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி, அமெரிக்கா நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தடையை அமுல்படுத்தியுள்ளது. மொஸ்கோவை தண்டிப்பதற்கான வொஷிங்டனின் ...
In ஆசியா
March 27, 2018 4:12 am gmt |
0 Comments
1152
அணு ஆயுத வர்த்தகத்தில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும், பாகிஸ்தானின் 7 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. குறித்த 7 நிறுவனங்களும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை நலன்களுக்கு முரணாக நடந்துகொண்டமை, அமெரிக்க அரசால் உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து அவற்றின் மீது பொ...
In ஆசியா
March 21, 2018 7:29 am gmt |
0 Comments
1153
வடகொரியா தன்னம்பிக்கையுடன் செயற்பட்டு வருவதாகவும், பொருளாதார தடைகளின் மூலம் தம்மை பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வைக்க முடியாதெனவும் வடகொரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னை சந்திக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் இந்த கருத்து வெளியிடப்பட்டு...
In உலகம்
March 13, 2018 3:25 am gmt |
0 Comments
1103
வடகொரியா மீதான பொருளாதார தடையையும் மீறி சிங்கப்பூர் நிறுவனங்கள் ஆடம்பர பொருட்களை வழங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம்சாட்டியுள்ளது. ஐ.நா.வின் அறிக்கை ஒன்றின் மூலம் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. குறித்த அறிக்கையின் பிரகாரம் சிங்கப்பூரை தளமாகக் கொண்டு இயங்கும் இரண்டு நிறுவனங்களே இவ்வாறு பொருட்களை...
In அமொிக்கா
January 13, 2018 5:33 am gmt |
0 Comments
1424
ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்கி, ஈரானுக்கான இறுதி வாய்ப்பாக நிவாரணங்களை நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதன்படி ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகளை 120 நாட்களுக்கு நீக்கி, அது தொடர்பான உடன்படிக்கையில் ட்ரம்ப் கையெழுத்திடவுள்ளார். ஈரானின் யூரேனிய செறிவூட்டல் ...
In உலகம்
January 12, 2018 5:07 am gmt |
0 Comments
1304
சிரியா மீதான பொருளாதார தடைகளை அகற்றுவது குறித்து கவனம் செலுத்தப்படும் என ஐ.நா மனித உரிமைகள் மற்றும் அவசர நிவாரண ஒருங்கிணைப்பிற்கான செயலாளர் நாயகம் மார்க் லோகொக் தெரிவித்துள்ளார். டமஸ்கஸில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடவியலாளர்கள் மாநாடொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். சிரியாவில் ...
In ஐரோப்பா
November 9, 2017 12:03 pm gmt |
0 Comments
1251
வெனிசுவேலாவுக்கு எதிரான தொடர்ச்சியான தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். இதன்படி ஆயுதத் தடை மற்றும் மின்னணு கண்காணிப்பு கருவிகள் வெனிசுவேலாவுக்கு ஏற்றுமதி செய்ய தடை உள்ளிட்ட பொருளாதார தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களால் நேற்று (புதன்கிழமை) இணக்கம் காணப்பட்டுள்ளது...
In உலகம்
September 28, 2017 7:17 am gmt |
0 Comments
1295
வடகொரியா மீதான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார தடைகளை சீனா முழுமையாக நடைமுறைப்படுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பீஜிங்கில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் வடகொரியாவிடமிருந்து 1.6 மில்லிய...
In கனடா
September 25, 2017 11:31 am gmt |
0 Comments
1183
வடகொரியா மீதான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் பொருளாதார தடைகளை ஆதரிப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும...
In அமொிக்கா
September 22, 2017 3:48 am gmt |
0 Comments
1957
வடகொரியாவின் சட்டத்திற்கு முரணான அணு ஆயுத திட்டத்திற்கு எதிராக, வடகொரியா மீதான பொருளாதார தடைகளை அதிகரிக்கும் வகையிலான ஆணையொன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். வடகொரியாவுடன் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களை இலக்குவைத்து இந்த ஆணையை ...
In உலகம்
August 3, 2017 11:56 am gmt |
0 Comments
1251
ஈரான் மீது பொருளாதார தடைவிதிக்கும் சட்டமூலத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்தமையானது, மனித உரிமைகள் கொள்கைகள் மற்றும் சர்வதேச ஒழுங்குமுறைகளுக்கு முரணானதாகும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது சுதந்திரத்தை கோரி நிற்கும் உலக மக்கள் அனைவரும் அவமானப்படுத்தும் செயலாக...
In ஐரோப்பா
August 3, 2017 9:12 am gmt |
0 Comments
1268
ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகங்களை இலக்கு வைத்தே ரஷ்யா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்திருப்பின் ஐரோப்பிய ஒன்றியம் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜேன் கிளவுட் ஜங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்த ஜேன் கிளவுட் ஜங்கர், அ...
In அமொிக்கா
July 26, 2017 10:28 am gmt |
0 Comments
2053
மொஸ்கோவுக்கு எதிரான புதிய பொருளாதார தடைகள் குறித்த சட்டமூலத்திற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளமையானது வொஷிங்டனுடன் உறவுகளை முன்னேற்றுவதற்கான வாய்ப்புக்களை அழிக்கும் தீவிர நடவடிக்கை என ரஷ்யா எச்சரித்துள்ளது. இது குறித்து இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய பிரதி வெளியுறவுத்...
In ஆசியா
July 16, 2017 3:48 am gmt |
0 Comments
1451
வடகொரியா மீது ஐக்கிய நாடுகள் சபை பொருளாதார தடைகளை கொண்டுவந்தால் உரிய எதிர்நடவடிக்கை எடுக்கப்படும் என வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரி சு சூங் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க பிராந்தியமொன்றை இலக்கு வைக்கும் வகையில் கடந்த 4ஆம் திகதி மிக நீண்டதூரம் சென்றும் தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணையொன்றை வடகொ...
In அமொிக்கா
June 14, 2017 3:20 am gmt |
0 Comments
1545
வடகொரியாவுடன் சட்டவிரோத வணிக செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க செனட் சபையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வெளியுறவுக் குழு கூட்ட...
In உலகம்
June 7, 2017 5:19 am gmt |
0 Comments
1560
கட்டார் மீது பொருளாதார தடைகளை விதித்து, நாட்டை தனிமைப்படுத்துவதன் மூலம் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாதென துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக தெரிவித்து, கட்டாருடனான இராஜதந்திர உறவை பல நாடுகள் துண்டித்துக் கொண்டுள்ள நிலையில், அது...
In ஆசியா
June 4, 2017 8:40 am gmt |
0 Comments
1634
வடகொரியாவின் அணு ஆயுத திட்டத்துடன் தொடர்புடைய 15 தனி நபர்கள் மற்றும் 4 நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐ.நா. சபைக்கான தென் கொரிய தூதர் டாய் யூல் கூறும்போது, “புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் வடகொரியாவ...