Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொருளாதார நெருக்கடி

In உலகம்
March 2, 2018 5:17 am gmt |
0 Comments
1084
வெனிசுவேலா ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் உலகளாவிய தடைகளையும் மீறி மறு தேர்தலை நடத்த வேண்டும் என்ற ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோவின் முயற்சிகளுக்கு எதிர்க்கட்சிகள் பலத்த எதிப்பை வெளியிட்டு வருகின்ற நிலையில் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது...
In உலகம்
January 20, 2018 5:57 am gmt |
0 Comments
1186
வெனிசுவேலாவில் நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக, கொலம்பியாவில் குடியேறியுள்ள வெனிசுவேலா பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, கொலம்பிய குடிபெயர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொலம்பியாவில் குடியேறியுள்ள வெனிசுவேலா பிரஜைகளின் எண்ணிக்கை கடந்த 6 மாதங்களில் மாத்திரம் 62 சதவீதமாக அதிகரித்...
In விளையாட்டு
December 25, 2017 5:58 am gmt |
0 Comments
1043
எதிர்வரும் 2022ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரம் தயாராகிவருகின்றது. இதற்கு முன்னதாக ஆபிரிக்க கண்டத்தில் முதற்தடவையாக தென்னாபிரிக்காவின் டர்பன் நகரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், பொருளாதார நெருக்கடி, டர்பன் நகரில் உரிய வச...
In இலங்கை
October 21, 2017 4:23 am gmt |
0 Comments
1211
பணம் படைத்தவர்களை மேலும் தனவந்தர்களாக்குவதற்கு மாறாக பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்டெடுப்பதே எமது நோக்கம் என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வறுமையொழிப்புக்கான ‘கிராமசக்தி’ திட்டத்தை மக்கள்மயப்படுத்தும் ...
In இந்தியா
October 17, 2017 9:22 am gmt |
0 Comments
1267
பிரதமர் மோடி தலைமையின் கீழ் இருக்கும் அரசியல் தலைவர்கள் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை மோசமாக்கி விட்டனர் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்கா குற்றஞ்சாட்டியுள்ளார். மராட்டிய மாநிலம் அகோலா நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இத...
In இலங்கை
October 2, 2017 11:46 am gmt |
0 Comments
1257
இலங்கையில் கூட்டு அரசாங்கத்தை அமைத்ததால் பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரியுடன், இணைந்து பிரத...
In இலங்கை
October 1, 2017 3:15 am gmt |
0 Comments
1233
சர்வதேச சிறுவர் தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகின்ற நிலையில், இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் வாழும் சிறுவர்கள் அரசியல் சமூக பொருளாதார நெருக்கடி நிலைகளில் இருந்து விடுபட்டு சுதந்...
In விளையாட்டு
June 4, 2017 5:15 pm gmt |
0 Comments
4708
 2000ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்த சுசந்திக்கா ஜயசிங்க தனது பதக்கங்களை ஏலம் விடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளதாகவும், இதன் காரணமாக இந்த தீர்மானத்திற்...
In அமொிக்கா
January 9, 2017 6:25 am gmt |
0 Comments
1271
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுவெலாவில் குறைந்த பட்ச ஊதியம் பெறுபவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 50 சதவீத கொடுப்பனவு உயர்வினை வழங்க அந்நாட்டு ஜனாதிபதி புதிய உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளார். வெனிசுவெலாவில் நீண்டகாலமாக நிலவிவரும் பொருளாதார நெக்கடி மற்றும் பணவீக்கப் பிரச்சினைகளின் காரணமா...
In உலகம்
January 1, 2017 6:00 am gmt |
0 Comments
1274
புதுவருட கொண்டாட்டங்கள் மேற்கத்தேய நாடுகள் அனைத்திலும், கோலாகலமாக கொண்டாடப்பட்டுவரும் நிலையில் பிரேசிலில் சுமார் 2 மில்லியன் மக்கள் ஒன்று கூடி வானவேடிக்கை கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 00.00 இல் றியோ டி ஜெனீரோவில் ஒன்று கூடிய பல இலட்சக்கணக்கான மக்களும் தமது பாரம்பர...
In Advertisement
November 11, 2016 5:11 pm gmt |
0 Comments
1346
பாதீட்டினால் நாட்டு மக்கள் மேலும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டியுள்ளதாக ஜே.வி.பி யின் பொது செயலாளர் விஜித ஹேரத் கடுமையாக சாடியுள்ளார். ஜே.வி.பி யின் தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் ம...
In வணிகம்
January 30, 2016 8:00 am gmt |
0 Comments
1254
ஜப்பானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில் முதல் முறையாக எதிர்மறை வட்டிவிகிதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மத்திய வங்கி இதை அறிவித்துள்ளது. ஜப்பானில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் வீழ்ச்சியை தொடர...
In வணிகம்
January 14, 2016 11:25 am gmt |
0 Comments
1402
உலகம் மீண்டும் ஒரு நிதி நெருக்கடியை நோக்கிச் செல்லக் கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக சொசையிட்டி ஜெனரால் எனும் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் எட்வர்ட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பன்னாட்டு நிதி நெருக்கடி போலவே இந்த நெருக்கடியும் இருக்கக் கூடும் எனவும் அவர் இதன்போது தெர...
In வணிகம்
March 19, 2015 8:05 am gmt |
0 Comments
1376
யாஹூ நிறுவனத்தின் சீன கிளை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 350 பணியாளர்களை பணி இடைநீக்கம் செய்ய வேண்டியுள்ளதாக நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். யாஹூ நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை ஈடு செய்வதற்காக, இந்த பணிக்குறைப்பினை மேற்கொள்ளவுள்ளதாக நிறுவனத்...