Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலித்தீன்

In இங்கிலாந்து
January 16, 2018 8:41 am gmt |
0 Comments
1060
உற்பத்திப் பொருட்களை பொலித்தீனால் பொதி செய்யும் நடவடிக்கையை, எதிர்வரும் 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறுத்தத் தீர்மானித்துள்ளதாக, ஐஸ்ஸிலாந்து பல்பொருள் அங்காடிகளின் குழுமம்  தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள், ஆரோக்கியமான சுற்றுச்சூழலில் பாரிய தாக்கம் செலுத்துவதாக, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே தெர...
In இலங்கை
October 12, 2017 4:13 pm gmt |
0 Comments
1306
பொலித்தீன் தடைக்கு 95 வீதமான பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் மேர்வின் தர்மசிறி தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மத்திய சுற்றாடல் அதிகார சபை நடத்திய ஆய்வொன்றின் மூலம...
In இலங்கை
September 4, 2017 11:11 am gmt |
0 Comments
1155
பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தாம் எந்த வகையிலும் எதிர்க்கவில்லை என உணவுத் தயாரிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும் விலைவில் இதற்குப் பதிலாக மாற்று வழிமுறைகள் அறிமுகப்படுத்துவது அவசியம் என்றும் இதுவரையில் இது தொடர்பில் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற...
In இலங்கை
September 1, 2017 4:56 am gmt |
0 Comments
1293
இன்று முதல் சில வகையான பொலிதீன்களின் பாவனை தடை செய்யப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் கலாநிதி லால் மர்வின் தர்மசிறி அறிவித்துள்ளார். இலங்கையின் பொலித்தீன் பயன்பாட்டுத் தடை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்க...
In இலங்கை
August 25, 2017 3:53 pm gmt |
0 Comments
1297
பொலித்தீன்களை தடைசெய்யும் புதிய சட்டம் அமுல்படுத்தப்படவுள்ள நிலையில், அதற்கு மாற்றீடாக, உக்கக்கூடிய பொலித்தீன் வகையொன்று இனங்காணப்பட்டுள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. மாற்றீடாக அறிமுகப்படுத்தப்படும் புதிய பொலித்தீன் 100 நாட்களுக்குள் உக்கி அழியக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இ...
In இலங்கை
August 17, 2017 12:17 pm gmt |
0 Comments
1306
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் தடை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட கொள்கை தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற போதே ஜனாத...
In இலங்கை
July 18, 2017 11:14 am gmt |
0 Comments
1248
ஹற்றன், ரிகோபோத் பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு பரவும் சூழலினை தடுக்கும் பேரணியூடான வேலைத்திட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஹற்றனில் நடைபெற்றது. நாட்டில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பினை தொடர்ந்து பொது மக்களை அறிவுறுத்தும் முகமாக, கழிவுகளை வகைப்படுத்துவதற்கு வேறு...
In இலங்கை
July 12, 2017 10:09 am gmt |
0 Comments
1189
பொலித்தீன், ரெஜிபோம் மற்றும் சொப்பிங் பை (shopping bag) ஆகியவற்றின் பாவனைக்கு மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை தடை விதித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதிமுதல் அமுலுக்கு வரும் வகையில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இன்றைய அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நா...