Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

பொலிஸார்

In இலங்கை
June 25, 2017 1:18 pm gmt |
0 Comments
1051
மலையகத்தில் சீரற்ற காலநிலையினால் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா மற்றும் பிலக்புல் பகுதிகளில் பனிமூட்டங்கள் நிரம்பி காணப்படுகின்றது. இந்நிலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மதிய வேளையில் நிரம்பியுள்ள பனிமூட்டத்தினால் வாகன சாரதிகள் தங்களின் வாகனங்களை மிக அவதானத்துடன் செயற்படுத்த வேண்டும் எ...
In இந்தியா
June 22, 2017 6:14 am gmt |
0 Comments
1189
மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளுக்கும், பொலிஸாருக்கும் இடையில் மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாய நிலங்களை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று (வியாழக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தானே- படலாப்பூர் நெடுஞ்சாலையில் போராட்ட...
In இந்தியா
June 18, 2017 7:24 am gmt |
0 Comments
1073
மேற்கு வங்க மாநிலம், டார்ஜீலிங் மலைப்பகுதியில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பொலிஸ் தரப்பில் 35 ப...
In இலங்கை
June 15, 2017 2:23 pm gmt |
0 Comments
1123
பொதுபலசேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசார தேரரைக் கைது செய்தால் நாட்டில் இரத்த ஆறு ஓடும் எனக் கூறி வரும் அவ்வியக்கத்தின் தலைவர் டிலந்த விதானகேயை பொலிஸார் உடன் கைதுசெய்ய வேண்டுமென அமைச்சர் றிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்த...
In கனடா
June 15, 2017 10:51 am gmt |
0 Comments
1083
கல்கரியில் ஈழத்தமிழர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். கடந்த சனிக்கிழமை பனோரமா ஹில்ஸ் பகுதியில் உள்ள வீட்டிலிருந்து தந்தை மற்றும் மகன் ஆகிய இருவர்களின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். ஆனால் இவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்ற தகவலை பொலிஸ...
In இந்தியா
June 14, 2017 11:54 am gmt |
0 Comments
1090
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த விபத்தில் 35 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் மீட்பு படையினரால் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பேருந்தானது வேகக் கட்டுப்பா...
In இந்தியா
June 13, 2017 12:33 pm gmt |
0 Comments
1340
இந்தியாவின் ஓடும் ரயிலில் வைத்து பெண்ணொருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலம் சூரத்தில் ஜெய்ப்பூர்- பாந்த்ரா கடுகதி ரயிலில் வைத்து 32வயதான பெண்ணொருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் ...
In இலங்கை
June 12, 2017 4:06 pm gmt |
0 Comments
1107
போக்குவரத்து விதிமுறைகள் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறிய ஆயிரத்து 190 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு மற்றும் கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் பிரதான வீதிகளில் புதிய போக்குவரத்து ஒழுங்குகள் இன்று(திங்கட்கிழமை) ம...
In இந்தியா
June 11, 2017 12:08 pm gmt |
0 Comments
1140
ஜார்கண்ட் மாநிலத்தின் கிழக்கு லடேஹர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் கிளர்ச்சி குழுவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாவோயிஸ்ட்டுக்கள் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு கிடைந்த இரகசிய தகவலையடுத்து, விசேட குழுக்களை ஒருங்கிணைத்து மேற்க்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே இக் கைது சம்பவம் நேற்று (சனிக்க...
In இலங்கை
June 11, 2017 12:03 pm gmt |
0 Comments
2054
கேப்பாப்பிலவில் மக்கள் வெளியேற முடியாத வகையில் பிரதான நுழைவாயில் மூடப்பட்டிருந்த நிலையில்  குறித்த பகுதிக்கு வருகை தந்த மாவட்ட செயலாளரின் வேண்டுகோளுக்கு அமைய, நுழைவாயிலை திறந்து மக்கள் வெளியேற இராணுவம் அனுமதித்து்ளளதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்துள்ளாா். இதனால் குறித்த பிரதேசத்தில் நிலவிவந்த...
In இலங்கை
June 11, 2017 8:52 am gmt |
0 Comments
1066
வவுனியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதுடன், பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா – ஈரட்டை பெரியகுளம் புகையிரத நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள முன்னர் வியாபர நிலையமாக இருந்த வீடு ஒன்றிலேயே நேற்று(சனிக்கிழமை) இரவு தீ பரவல் ஏற்பட...
In இந்தியா
June 10, 2017 7:17 am gmt |
0 Comments
1276
மத்திய அரசாங்கத்தினால் தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகள், பொலிஸார் தங்களை வெளியே விடாமல் தடுத்து வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் தொடரப்பட்ட போராட்டம...
In கனடா
June 9, 2017 11:04 am gmt |
0 Comments
1074
றெக்ஸ்டேல் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். நேற்று (புதன்கிழமை) அதிகாலை ஒரு மணியளவில், இஸ்லிங்டன் அவனியூ மற்றும் றெக்ஸ்டேல் பகுதியில் அமைந்துள்ள வங்கி இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்ற நபர் ஒருவரை அணுகிய மூவர் அவரிடம் இருந்து பணத்தை கொள்ள...
In இங்கிலாந்து
June 7, 2017 10:24 am gmt |
0 Comments
1222
லண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்வடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லண்டன் தாக்குதலை தொடர்ந்து காணாமல் போன பிரான்ஸ் பிரஜை சேவியர் தோமஸை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் பிரித்தானியாவின் தென் பகுதியிலுள்ள தேம்ஸ் ஆற்றிலிருந்து மற்றுமொரு சடலத்தை நேற்று ...
In இலங்கை
June 7, 2017 3:45 am gmt |
0 Comments
1649
மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து, இன்று (புதன்கிழமை) காலை 8.00 மணியளவில் மாணவன் ஒருவர் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடுதல்கள் நடைபெற்று வருகின்றன. அம்பிலாந்துறையைச் சேர்ந்த 18 வயதுடைய கருணாகரன் பவனேஸ்வரன் எனும் பாடசாலை மாணவனே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்திருக்கலா...
In இந்தியா
June 6, 2017 1:06 pm gmt |
0 Comments
1167
மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் மேற்கொண்ட போராட்டத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின்போது 2 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) பாய்பர்சநாத் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பக்கிச் சூட்டுச் சம்பவத்திலேயே மேற்படி விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய...
In இங்கிலாந்து
June 4, 2017 6:22 am gmt |
0 Comments
1366
லண்டன் பிரிட்ஜ் பகுதியில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குலை நேரில் கண்ட கேப்ரியல் சைடோட்டோ என்ற ஆவணப்பட ஒளிப்படக் கலைஞர் ஒருவர், இத்தாக்குதல் குறித்து விபரித்துள்ளார். கேப்ரியல் சைடோட்டோ என்ற குறித்த ஆவணப்பட ஒளிப்பட கலைஞர் இது குறித்து கூறுகையில், “லண்டன் பாலம் அருகே போரோ மார்க்கில் உள்ள தி வீட்ச்சீஃ...
In இலங்கை
June 4, 2017 6:13 am gmt |
0 Comments
1231
பளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 29 வயதான கிருபானந்தமூர்த்தி விஜயரூபன் என்பவரை, அவரது வீட்டில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று (சனிக்கிழமை) கைதுசெய்துள்ளனர். வ...
In கனடா
June 1, 2017 9:33 am gmt |
0 Comments
1094
நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு மாணவிகள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நோர்த் யோர்க்கின் பேவியூ அவனியூ மற்றும் கிழக்கு ஃபின்ஞ் அவனியூ பகுதியில் நேற்று (புதன்கிழமை) முற்பகல் பத்து மணியளவில் குறித்த விபத்து சம்பவித்துள்ளத...