Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிஸ்

In இந்தியா
February 17, 2018 7:24 am gmt |
0 Comments
1107
மும்பை, மந்திராலாயா கட்டடத்தில் இடம்பெற்றுகின்ற  தற்கொலைச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, பொதுமக்களினால் வழங்கப்படுகின்ற மனுக்களுக்கு  உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும் என, பொலிஸ் அதிகாரிகளுக்கு அரசு  உத்தரவிட்டுள்ளது. மும்பை- நரிமன்பாயிண்ட் பகுதியில் அமைந்துள்ள மந்திராலாயா கட்டடம், மாநில அரசின் தலைமை ...
In இந்தியா
February 16, 2018 1:01 pm gmt |
0 Comments
1124
காவிரி நீர் பங்கீடு தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக தமிழ் அமைப்புகள் இன்று(வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தின. சென்னை,நுங்கப்பாக்கம் பகுதியில் புரட்சிகர மாணவர் அமைப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25பேரை பொலிஸார்...
In இலங்கை
February 13, 2018 11:34 am gmt |
0 Comments
1217
வவுனியா – கனகராயன்குளம் கிராம அபிவிருத்தி சங்க காணியை பொலிஸாருக்கு வழங்குவதை வன்மையாக கண்டிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கையில், “வவுனியா – வடக்கில் கனகராயன்குளம் தெ...
In இலங்கை
February 12, 2018 9:18 am gmt |
0 Comments
1095
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மிகவும் சுமூகமாக நடைபெற்று முடிவதற்கு ஊடகங்களின் ஒத்துழைப்பே காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எனவே பொலிஸாருக்கு ஒத்து...
In இலங்கை
February 12, 2018 5:45 am gmt |
0 Comments
1161
மஹர,கடவத்த பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுடன் இறந்த நபரொருவரின் சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கணேமுல்ல, கொஸ்ஸின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான நபரொருவரின் சடலமே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் சடலமொன்று காணப்படுவ...
In இலங்கை
February 10, 2018 9:17 am gmt |
0 Comments
1098
நறைபெற்றுவரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாத்தறை – பெதிகமுவ பிரதேச சபையில் இதுவரை இரு தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க வாக்குப்பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வழங்க முற்பட்டபோது அங்கிருந்த...
In இந்தியா
February 10, 2018 3:50 am gmt |
0 Comments
1088
பொலிஸார் துரத்தியதில் கடலில் தவறி வீழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை காசிமேடு பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பொலிஸாரால் விரட்டப்பட்ட மீனவர்களில் தமிழரசு என்னும் மீனவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காசிமேடு கடற்கரையில் மீனவர்கள் சிலர் படகொன்றில் அமர்ந...
In இந்தியா
February 8, 2018 11:43 am gmt |
0 Comments
1154
பொலிஸ் நிலைய வீதியில் குறிக்கே கட்டப்பட்டிருந்த கம்பியில் சிக்குண்டு அபிஷேக் குமார் என்னும் இளைஞர் உயிரிழந்துள்ளார். டெல்லியில் நேற்று (புதன்கிழமை) இரவு, வேலை முடித்து வீடு திரும்பிய 21 வயதுடைய குறித்த இளைஞன் குறுக்காக கட்டப்பட்டிருந்த கம்பியை அவதானிக்காது மோட்டர் வண்டியில் சென்ற போது கம்பியில் சிக்க...
In இந்தியா
January 24, 2018 2:34 pm gmt |
0 Comments
1066
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 4 பொலிஸார் உயிரிழந்ததுடன் 7 பேர் படுகாமடைந்துள்ளனர். நாராயன்புர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகளைப் பொலிஸார் சுற்றிவளைத்தனர். இதன்போது இருதரப்புக்கும்  இடையே துப்பாக...
In இலங்கை
January 23, 2018 10:10 am gmt |
0 Comments
1160
கதிர்காமத்தில் பொலிஸாரின் ஆணையைமீறி பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதி மீது   மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு காரணம் பொலிஸாருக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படாமையே என சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். கதிர்காமத்தில் அண்மையில் பொலிஸ் உத...
In இலங்கை
January 23, 2018 7:05 am gmt |
0 Comments
1377
பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பதுளையிலுள்ள பாடசாலை அதிபர் ஒருவரை தனக்கு முன்னால் மண்டியிட்டு மன்னிப்புக் கோருமாறு நிர்ப்பந்தித்தமை தொடர்பில், குறித்த அதிபரால் முதலமைச்சருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது. அதன்பின்னர் இ...
In இலங்கை
January 22, 2018 12:49 pm gmt |
0 Comments
1111
பொலிஸ் மற்றும் நீதிமன்ற அதிகாரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொள்ள வேண்டும் என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித...
In இலங்கை
January 20, 2018 4:59 pm gmt |
0 Comments
1134
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் நபரொருவர் நஞ்சு அருந்திய நிலையில் சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸ் நிலைய வட்டாரங்களை வினவிய பொழுது, அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றிருப்பதனை உறுதிப்படுத்தி உள்ள...
In இந்தியா
January 19, 2018 3:53 am gmt |
0 Comments
1178
டெல்லியில் தற்கொலை செய்து கொண்ட மருத்துவகல்லூரியில் கல்வி கற்கும் தமிழக மாணவனின் இறுச்சடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. சரத்பிரபு என்ற குறித்த மாணவனின் சடலம் திருப்பூர் பாரப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்று காலை இறுதிச்சடங்குகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்...
In இலங்கை
January 15, 2018 4:00 pm gmt |
0 Comments
1370
புத்தளம் பள்ளம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வில்பத்து பகுதியில் நால்வருக்கு கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்திய சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பள்ளம பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த நால்வரும் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனது மனைவி, மனைவியின் கள்ளக் காதலன், மனைவியின் தாய் மற்ற...
In சினிமா
January 14, 2018 11:17 am gmt |
0 Comments
1104
 நடிகர் விஜய் சேதுபதி மணிரத்னம் இயக்கும் திரைப்படம் ஒன்றில் மீண்டும் பொலிஸ் வேடத்தில் நடக்கிறார். கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து தனது படங்களை தெரிவு செய்யும் விஜய் சேதுபதியின் இப்படமும் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் நம்புகிறனர். மேலும் இப்படத்தில் சிம்பு, ஜோதிகா, பகத்பாசில் ...
In அம்பாறை
January 9, 2018 10:07 am gmt |
0 Comments
1276
அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய முகத்துவார கடற்கரைப் பிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். பெரிய முகத்துவார கடற்கரைப் பிரதேசத்தில் இச்சடலம் கரையொதுங்கிய நிலையில் காணப்பட்டுள்ளதாக அப்பிரதேச மீனவர்கள் பொலிஸாரு...
In இலங்கை
January 9, 2018 7:16 am gmt |
0 Comments
1411
வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள வீடொன்றில் இருந்து இரு சடலங்களை இன்று (செவ்வாய்க்கிழமை) பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மகாறம்பைக்குளம் குட்டிநகர் என்ற பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த விட்டில் வசித்து வந்த செல்வம் புஸ்பராணி (வயது 51) மற்றும் அவருக்கு அறிமுகம...
In இலங்கை
January 9, 2018 3:20 am gmt |
0 Comments
1072
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரில் உள்ள வீடு ஒன்றில் 35 பவுண்கள் தங்க ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காத்தான்குடி-05, பழைய கல்முனை வீதியில் உள்ள வீடு ஒன்றிலேயே நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை வேளையில் இத்திருட்டுச் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப...