Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிஸ் மா அதிபர்

In இலங்கை
May 23, 2018 9:33 am gmt |
0 Comments
1065
மட்டக்களப்பு, வாகரை வடக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது தன் மீது சுமத்தப்பட்ட போலி குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். வ...
In இலங்கை
May 7, 2018 2:51 am gmt |
0 Comments
1137
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருக்கும் ரயில் கடவைக் காப்பாளர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள்  என்றும் அனைவரையும் சுட்டுக் கொல்லவேண்டும் என உயிர் அச்சுறுத்தல்களை விடுக்கும் பொலிஸாரின் கீழ் இனிமேல் அடிமைகளாக வாழப்போவதில்லை என வடக்கு கிழக்கு ரயில் கடவை காப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு- கல்லடி...
In இலங்கை
April 25, 2018 4:40 am gmt |
0 Comments
1089
சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாப்பதில் ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் பாரிய பொறுப்புள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச...
In இலங்கை
March 13, 2018 1:42 pm gmt |
0 Comments
1267
பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வாருங்கள் இல்லையேல் பதவி விலகுங்கள் என பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த வித்தானகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு உர...
In இலங்கை
December 9, 2017 12:30 pm gmt |
0 Comments
1178
பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு, பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர உத்தரவிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் மா அதிபர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார். இது தொடர்பா...
In இலங்கை
December 7, 2017 5:29 am gmt |
0 Comments
1176
‘போதையற்ற நாளையும் போதையற்ற நாடும்’ என்ற தொனிப்பொருளிலான விழிப்புணர்வு பிரசார நடவடிக்கைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இன்று (வியாழக்கிழமை) இந்த விழிப்புணர்வு பிரசார நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் பொலிஸ் நில...
In இலங்கை
November 29, 2017 5:08 pm gmt |
0 Comments
1882
நாட்டில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டால் அவசர நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு சட்ட ஒழுங்குகளுக்கான அமைச்சர் சாகல ரத்நாயக்க பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் திடீரென ஏற்பட்டிருக்கும் அசாதாரண காலநிலையால் நாட்டின் பல பகுதிகளிலும் ...
In இலங்கை
September 8, 2017 6:07 am gmt |
0 Comments
1415
பொலிஸ் சட்டப்பிரிவின் பொறுப்பதிகாரியாக செயற்பட்டு வரும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவை கொழும்பு வடக்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பொலிஸ் மா அதிபரின் விசேட பரிந்துரையின் அடிப்படையிலேயே பொலிஸ் ஆணைக்குழு மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளதா...
In இலங்கை
August 29, 2017 5:05 am gmt |
0 Comments
1402
இந்திய இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியின் போது குழப்பம் விளைவித்தவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அண்மையில் கண்டி பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் போது இலங்கை அணி தோல்வியைத் தழுவவிர...
In இலங்கை
August 4, 2017 10:36 am gmt |
0 Comments
1288
யாழ்ப்பாணம் பகுதியில் சிவில் பாதுகாப்புச் சட்டங்களை அமுல்படுத்த அதிரடிப்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின் பேரிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்களுக்கு வெளியிட்ட...
In இலங்கை
August 2, 2017 5:50 am gmt |
0 Comments
1400
குற்றச் செயல்கள் இடம்பெறும்போது பாதுகாப்பு பலப்படுத்தப்படுவது அவசியம் என வட.மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் குறித்து பொலிஸ் மா அதிபர் தெரிவித்த கருத்துத் தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கையிலேயே இதனைக் க...
In இலங்கை
August 1, 2017 4:27 pm gmt |
0 Comments
1439
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள போதிலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். யாழ் பொலிஸ் தலைமையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சிவில் சமூகத்தினருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். ...
In இலங்கை
July 30, 2017 1:52 pm gmt |
0 Comments
1444
நாட்டில் அதிகரித்து வரும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை இல்லாதொழிப்பதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்றை ஏற்படுத்த சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தீர்மானித்துள்ளது. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீப் தலைமையில் அனைத்து அதிகாரங்களுடன் கூடிய வகையில் இப்பிரிவு செயற்படுமெனவும் தெரிவிக்கப்பட...
In இலங்கை
July 24, 2017 5:40 pm gmt |
0 Comments
1379
இராணுவத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன் பாதுகாப்புச் செயலாளர் இன்று (திங்கட்கிழமை) விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் பிரதான நோக்கம், இலங்கை பாதுகாப்புப் பிரிவின் அனுபவங்களை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து கலந்துரையாடுவதாகும...
In இலங்கை
July 23, 2017 1:03 pm gmt |
0 Comments
1279
‘கிராமத்துக்கு பொலிஸ்’ எனும் செயற்திட்டத்தின் கீழ் பொலிஸ் நடமாடும் சேவை முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டியில் வட.மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.ஈ.ஆர்.எல். பர்னான்டோவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் நேற்று (ச...
In இலங்கை
July 21, 2017 4:06 am gmt |
0 Comments
1564
யாழ். புங்குடுதீவு மாணவி வித்யா கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்ய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளார். இதன்படி, லலித் ஜயசிங்கவின் பிரதிப் பொலிஸ் மா அதிப...
In இலங்கை
July 16, 2017 1:36 pm gmt |
0 Comments
1535
வடக்கில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் பயங்கரவாத செயற்பாடுகளாக கொள்ள முடியாதென்பதுடன், நாட்டை மீண்டும் பயங்கரவாதத்திற்குள் உட்படுத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். இலங்கையின் செய்திச்சேவை ஒன்றிற்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே நேற்றையதினம் (சனிக்கிழமை) இதனைத...
In இலங்கை
April 20, 2017 6:23 am gmt |
0 Comments
1440
பொலிஸ்மா அதிபரின் உத்தரவை நடைமுறைப்படுத்த தவறிய மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கமைய புத்தாண்டு தினத்தில் பாதுகாப்பு கடமைகளை முன்னெடுக்க தவறியதையடுத்து நேற்று (புதன்கிழமை) முதல் உடன் அமுலுக்கு...
In இலங்கை
December 24, 2016 12:13 pm gmt |
0 Comments
1475
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக கடமையாற்றிய 07 பேரின் பதவிகள், இம்மாதம் 08 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப...