Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போராட்டம்

In இலங்கை
July 16, 2018 2:08 am gmt |
0 Comments
1028
நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக பாரிய வேலைநிறுத்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரத்தினபுரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் வ...
In இலங்கை
July 12, 2018 5:19 pm gmt |
0 Comments
1077
முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் ஆக்கிரமித்து வைத்திருக்கும் கேப்பாபுலவு காணியை விடுவிக்க வலியுறுத்தி அந்த மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் நாளை மறுதினம் (சனிக்கிழமை) ஐநூறாவது நாளை எட்டவுள்ளது. அப்பகுதியிலுள்ள படையினர் ஆக்கிரமித்து முகாம் அமைத்திருக்கும் தமது காணிகளின் முன்பாக கூடாரமிட்டு அந்...
In இந்தியா
July 8, 2018 9:43 am gmt |
0 Comments
1064
சென்னை- சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 63 பேரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம்  சென்னை- சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. க...
In இலங்கை
July 6, 2018 9:15 am gmt |
0 Comments
1094
யாழ்.சுழிபுரம் பகுதியில் மாணவி ரெஜினா படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்தும் போதைப் பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புத்தளத்தில் கண்டன போராட்டமும் விழிப்புணர்வு பேரணியும் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. புத்தளம், கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய மாணவர்களின்  ஏற்பாட்டில் முன்னெ...
In இலங்கை
July 6, 2018 6:46 am gmt |
0 Comments
1044
யாழ்ப்பாணம், கோட்டை பகுதிக்குள் இராணுவத்தினர் முகாம் அமைப்பதனை கண்டித்து பாரிய கவனயீர்ப்பு  போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. கோட்டை,தெற்குவாசல் பண்ணை கடற்கரைக்கருகில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு  இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமான க...
In இலங்கை
July 5, 2018 6:00 am gmt |
0 Comments
1112
மலேசியா,ஜோகூரில் நாடு கடத்தவுள்ள 11 இலங்கை அகதிகளையும் விடுவிக்க வேண்டுமென  கோரி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக மலேசியன் நண்பன் செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 ஆம் திகதி கோட்டா டிங்கியிலுள்ள கடற்கரையிலிருந்து  சட்டவிரோதமான முறைலில்  அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 131 பேர் அந்நாட்டு ...
In இலங்கை
July 5, 2018 2:20 am gmt |
0 Comments
1088
நாட்டிலுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமைப்போல் நடைபெறுவதாகவும் ஆசிரியர் தொழிற்சங்கத்தின் பணிப்புறக்கணிப்புக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லலையெனவும்  தெரிவிக்கப்படுகின்றது. ஆசிரியர் தொழிற்சங்களின் பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவாக ஒருசில பாடசாலைகளில் மாத்திரமே ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைந்தளவு காணப்ப...
In இலங்கை
July 4, 2018 5:35 am gmt |
0 Comments
1116
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் கல்விசார் தொழிற்சங்கங்களின் பாரிய பணிப்புறக்கணிப்பின் எதிரொலியை வடக்கிலும் காணக்கூடியதாக உள்ளது. அந்தவகையில், இன்று (புதன்கிழமை) வவுனியாவில் பல பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை மிக குறைவாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தகுதியற்ற ஆயிரத்தி...
In இலங்கை
July 3, 2018 5:41 am gmt |
0 Comments
1128
தமது தேவைகளை போராடியே பெற்றுக் கொள்ள வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தள்ளப்பட்டு வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்பாக சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தனிநபரின் போராட்டம், நாடாள...
In இந்தியா
July 1, 2018 10:51 am gmt |
0 Comments
1048
பசுமை வழிச்சாலை அமைப்பதற்கு 5 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டு போராட்டத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுத்துள்ளனர். சேலம்- சென்னை இடையே பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்தே சேலம் – குள்ளம்பட்டி மக்கள் எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்....
In இலங்கை
June 30, 2018 2:12 am gmt |
0 Comments
1116
தபால் ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பினால் அதிகளவான கடிதங்கள் தேங்கி கிடக்கின்றன. இதனால் இவைகளை விநியோகம் செய்வதற்கு, தபால் ஊழியர்களை மேலதிக சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார். இவ்வாறு தேங்கி கிடக்கும் கடிதங்களை 2 தினங்களில் விநியோகித்து முட...
In இலங்கை
June 29, 2018 11:01 am gmt |
0 Comments
1037
மட்டக்களப்பு,ஒலுவில் அஸ்ரப் நகர் பிரதான வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிப்பதால் பாரியளவில் வீதி சேதமடைந்துள்ளதாக கூறி அப்பிரதேச மக்கள் கவனயீர்ப்ப போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். குறித்த  வீதி  சேதமடைந்துள்ளமையால் இவ்வீதியூடாக  பயணிக்கும் விவசாயிகள்,பொதுமக்கள் மற்றும் பாடசாலை மா...
In இலங்கை
June 29, 2018 10:28 am gmt |
0 Comments
1145
சுழிபுரம் பாடசாலை மாணவியின் படுகொலைக்கு நீதி கோரி வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ் அரசாங்க அதிபரிடம் இன்று (வெள்ளிக்கிழமை) மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன. படுகொலைக்கு நீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் அந்த மகஜரில் கோரப்பட்டுள்ளது. சுழிபுரத்தில் பாடசாலை மாணவி றெஜி...
In இலங்கை
June 29, 2018 9:30 am gmt |
0 Comments
1080
வவுனியாவில் மூங்கில் செய்கை மேற்கொள்வதற்கு ஆதரவாகவும், மக்களிடையே விழிப்புணர்வுவூட்டும் விதமாகவும் ஆர்பாட்ட பேரணியொன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழையபேருந்து நிலையம் முன்பாக ஆரம்பமான பேரணி வவுனியா மாவட்ட செயலகத்தையடைந்து, மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜர்  ஒன்றை கையளித்துள்ளது....
In இந்தியா
June 29, 2018 7:33 am gmt |
0 Comments
1137
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் வீட்டில் நண்டு விடும் போராட்டம் ஒன்றை, ஒற்றைப் பெண் முன்னெடுத்துள்ள சம்பவம் அனைவரையும் திரும்பிபார்க்க வைத்துள்ளது. சென்னையில் உள்ள ஜெயக்குமார் இல்லத்தில், இன்று (வெள்ளிக்கிழமை) நர்மதா நந்தகுமார் என்னும் பெண் இப்போராட்டத்தை நடத்தியுள்ளார். இதன்போது, ஊடகவியலாளர்கள் ...
In இலங்கை
June 29, 2018 2:49 am gmt |
0 Comments
1219
‘அரசியல்வாதிகளே மக்களை திரும்பி பாருங்கள்’ எனத் தெரிவித்து யாழ்ப்பாணம், சுழிபுரத்தில் அரங்கேறிய பாடசாலை மாணவி றெஜினாவின் படுகொலையை கண்டித்து இன்றும் (வெள்ளிக்கிழமை)  கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். நகரில்  குறித்த கவனயீர்ப்பு போராட்டம்  இ...
In இலங்கை
June 28, 2018 6:16 am gmt |
0 Comments
1158
யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் சிறுமியொருவர் படுகொலை செய்யப்பட்டமை கண்டித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (வியாழக்கிழமை) முன்னெடுத்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் பல்கலைக்கத்தின் முன்னால் ஆரம்ப...
In இலங்கை
June 28, 2018 4:48 am gmt |
0 Comments
1262
யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் சிறுமியொருவர் படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்து பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். சுழிபுரம் சந்தியிலுள்ள வீதிகளை மறித்து இன்று (வியாழக்கிழமை) காலை இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘மாணவ...
In இந்தியா
June 26, 2018 9:49 am gmt |
0 Comments
1059
சேலம்-சென்னை இடையில் அமையவுள்ள பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் கறுப்புக்கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். பசுமைச் சாலை எதிர்ப்பு பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நிலம் அள...