Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போர்க்கப்பல்

In இங்கிலாந்து
December 26, 2017 4:28 am gmt |
0 Comments
1429
கிறிஸ்மஸ் தினத்தன்று, பிரித்தானியக் கடற்பரப்புக்கு அருகில் பயணித்த ரஷ்ய போர்க்கப்பலொன்றுக்கு, பிரித்தானியாவின் போர்க்கப்பலொன்று பாதுகாப்பளித்துள்ளதாக, ரோயல் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இது தொடர்பாக ரஷ்யா எந்தவிதத் தகவல்களையும் வெளியிடவில்லை. ரஷ்யாவின் அட்மிரல் கோர்ஷ்கோவ் (Admiral Gors...
In இலங்கை
November 10, 2017 1:44 pm gmt |
0 Comments
1450
சீன இராணுவத்தின் குய் ஜிகுவாங் போர் பயிற்சி கப்பலொன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. உத்தியோகபூர்வமாக கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் மரபு ரீதியான வரவேற்பளித்தனர். சுமார் 165.3 மீற்றர் நீளமும் 9000 தொன் கொள்ளளவுடையதுமான குறித்த கப...
In இலங்கை
November 8, 2017 5:32 am gmt |
0 Comments
1958
இலங்கைக்கு கடந்த இரண்டு மாத காலமாக வெளிநாட்டு போர்க்கப்பல்களும் பாதுகாப்புக் கப்பல்களும் வந்து செல்வது, அரசியல் வட்டாரங்களில் பல அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக இலங்கையின் இறையாண்மையில் சர்வதேச நாடுகள் தலையிடுவதாக ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதோடு, நாட்டின் வளங்களை...
In இலங்கை
November 2, 2017 1:05 pm gmt |
0 Comments
1340
பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பலான சயிப் (PNS- SAIF) எனப்படும் கப்பல் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளது. எதிர்வரும் 5ஆம் திகதி இலங்கை வரும் குறித்த கப்பலானது 8ஆம் திகதி வரையிலும் கொழும்பு துறைமுகத்தினில் தரித்து நிறுத்திவைக்கப்படவுள்ளது. இதன்போது, பாகிஸ்தான் மற்றும் இலங்கை இருதரப்பு கடற்படையின...
In இலங்கை
October 20, 2017 4:30 pm gmt |
0 Comments
1277
இந்தோனேசியக் கடற்படையின் இலகு ரக போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு நல்லெண்ணப் பயணமாக வந்துள்ளது. கொழும்புத் துறைமுகத்தை நேற்று (வியாழக்கிழமை) வந்தடைந்த இந்தக் கப்பல், மூன்று நாட்கள் தரித்திருக்கும் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கே.ஆர்.ஐ. பங் ரோமோ என்ற இந்தப் போர்க்கப்பலில், 107 இந்தோ...
In இந்தியா
October 17, 2017 5:43 am gmt |
0 Comments
1640
முற்றிலும் இந்திய தொழில் நுட்பத்தில் கட்டப்பட்ட ஐ.என்.எஸ். கில்டன் எனப்படும் அதி நவீன போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் கட்டப்பட்ட குறித்த போர்க்கப்பலானது அங்கிருந்து விசாகபட்டிணத்திற்கு கொண்டு வரப்பட்டு, நேற்றைய தினம், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா...
In இலங்கை
October 2, 2017 5:04 pm gmt |
0 Comments
2325
அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பல் ஒன்று இன்றைய தினம் திருகோணமலை துறைமுகத்தினை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான USNS Lewis and clark எனப்படும் இந்த போர்க்கப்பலானது, எதிர்வரும் 6 ஆம் திகதி வரையிலும் திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப...
In இலங்கை
September 6, 2017 3:00 pm gmt |
0 Comments
1258
இந்திய கடலோரக் காவல்படையின் ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலொன்று இலங்கை கடற்படையிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போதே இந்திய கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் வைஸ் அட்மிரல் ராஜேந்திர சிங்கினால் இலங்கை கடலோரக் காவல்படையின் பண...
In இலங்கை
July 13, 2017 4:40 am gmt |
0 Comments
2019
கடற்படையினரின் போர்க்கலங்களை தாக்கியழிக்கும் வல்லமை கொண்ட விடுதலைப் புலிகளின் ‘இசையரசி’ எனும் போர்க்கப்பல், புதுமாத்தளன் ராணுவ காட்சியறையில் இருந்து முல்லைத்தீவு A-35 பிரதான வீதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறித்த கப்பல் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் பலம் பொருந்திய...