Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ப. சத்தியலிங்கம்

In இலங்கை
August 29, 2017 9:41 am gmt |
0 Comments
1104
வவுனியா முருகனூர் விவசாயப் பண்ணையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ‘வயல் விழா’ விவசாய பண்ணை முகாமையாளர் பி.கஜதீபன் தலைமையில் நடைபெற்றது. விவசாயத்தில் கிருமி நாசினிகளை பயன்படுத்தாமல் சேதனப் பசளைகளை பயன்படுத்தி எவ்வாறு விவசாயம் செய்வது போன்ற செயல்முறைகளும், தூவல் நீர்ப்பாசனத்தின் மூலம் விவசாயம் ச...
In இலங்கை
August 22, 2017 8:44 am gmt |
0 Comments
1198
முதலமைச்சரின் அமைச்சரவை மாற்றத்திற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் குணசீலன், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சிவனேசன் ஆகியோர் விரைவில் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர். வடமாகாண அமைச்சர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுத்து விவசாய மற்றும் கல...
In இலங்கை
August 15, 2017 1:17 pm gmt |
0 Comments
1214
வவுனியா, தாண்டிக்குளத்தில் பாதுகாப்பான புகையிரதக் கடவையை அமைக்குமாறு, வடக்கு மாகாணசபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம் தலைமையில் அரசாங்க அதிபருடன் இன்று (செவ்வாய்க்கிழமை) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், பொலிஸார், புகையிரத திணைக்கள அதிகாரிகள் எனப்பலர் கலந...
In இலங்கை
August 5, 2017 3:21 pm gmt |
0 Comments
1134
தமிழ்பேசும் மக்கள் பிரதேசவாதம் எனும் குறுகிய வட்டத்திற்குள் பிரிந்துசென்றால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுநோக்கிய பயணத்தை கேள்விக்குறியாக்கிவிடும் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா வடக்கு நயினாமடு கிராமத்தில் நேற்றையதினம் (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்...
In இலங்கை
July 31, 2017 9:09 am gmt |
0 Comments
1449
நுண்நிதிக் கடன்களைப் பெற்று தொலைக்காட்சிகளை பொருத்துவதை விடுத்து, வடிகட்டும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களைப் பொருத்துவதன் மூலம் சுத்தமான குடிநீரை பருகமுடியுமென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா தாலிக்குளம் அ.த.க பாடசாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்...
In இலங்கை
July 18, 2017 3:57 pm gmt |
0 Comments
1388
வவுனியாவில் அமைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையத்தினை திறந்து செயற்படுத்துவது தொடர்பில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு தீர்வு காணும் வகையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கூட்டத்திலிருந்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். 195 மில்லியன் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட வவுனியா...
In இலங்கை
July 17, 2017 9:19 am gmt |
0 Comments
1186
விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றினை இன்றைய சந்ததிக்குத் தெரியப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு எமக்குள்ளது என வட மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா – கோவில்குளம் பகுதியிலுள்ள உமாமகேஸ்வரன் நினைவுத் தூபியில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 28ஆவத...
In இலங்கை
July 15, 2017 10:37 am gmt |
0 Comments
1145
பிரதேச செயலகத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா பிரதேச செலயக அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று (சனிக்கிழமை) வவுனியா பிரதே செலயக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது பிரதேச செயலாளரால் செயலகத்...
In இலங்கை
July 3, 2017 3:47 pm gmt |
0 Comments
1112
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது 2017ம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டில் வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைத்தார். இன்று (திங்கட்கிழமை) அமைச்சரின் வவுனியா அலுவலகத்தில் தெரிவுசெய்யப்பட்ட 10 வறிய குடும்பங்களுக்கு நல்லின கோழிக்குஞ்சுகளும், கோழிவளர்...
In இலங்கை
July 2, 2017 11:15 am gmt |
0 Comments
1336
மாகாணத் தெரிவுக்குழு என்னை முழுமையாக விசாரணை செய்யாவிடின் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நானாகச் சென்று ஆஜராவேன் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அமைச்சரின் ஊடகப்பிரிவினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ...
In இலங்கை
June 27, 2017 4:48 am gmt |
0 Comments
1487
வடக்கில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஏனைய இரு அமைச்சர்கள் தொடர்பாகவும் விசாரிப்பதற்கு புதிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த விசாரணைக் குழுவில் முன்னிலையாக மாட்டோம் என சம்பந்தப்பட்ட இரு அமைச்சர்களும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இவ்வாறான விசாரணைக் குழுவை...
In இலங்கை
June 25, 2017 1:40 pm gmt |
0 Comments
1549
வடக்கு மாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரனின் அமைச்சுக்கள் மீது விசாரணை செய்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சரால் நால்வர் அடங்கிய புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முதலமைச்சரால் முன்னதாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவுக்கு தலைமை தாங்கிய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்...
In இலங்கை
June 20, 2017 2:13 pm gmt |
0 Comments
1388
தமிழ் பேசும் மக்கள் என்ற ஒரு குடையில் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையை நிலைநாட்டவேண்டிய சூழ்நிலையில் பிரதேசவாதக் கருத்துக்களை தெரிவிப்பது கண்டனத்திற்குரியதென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அமைச்சரின் ஊடகப்பிரிவினால் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள...
In இலங்கை
June 11, 2017 4:33 am gmt |
0 Comments
1556
கிளிநொச்சியிலிருந்து நோயாளர்களுடன் கொழும்புக்குச் சென்றவேளை ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சாரதியான தயேந்திரனின் குடும்பத்திற்கு வடக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்...
In இலங்கை
May 17, 2017 9:34 am gmt |
0 Comments
1130
இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகளே அண்மைக்காலமாக விபத்துக்கள் நடைபெறுவதற்கு காரணமென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குற்றஞ் சுமத்தியுள்ளார். வவுனியா புளியங்குளத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற புகையிரத விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலியாகிமை தொடர்பில், இன்றையதினம் (புத...
In இலங்கை
May 15, 2017 2:05 am gmt |
0 Comments
1245
தேசிய டெங்கு ஒழிப்புத்திட்டத்தின் திகதிகளை மாற்றும்படி மாகாண சுகாதாரப் பணிப்பாளருக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அறிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் குழப்பும் வகையிலேயே மத்திய அரசினால் இம்மாதம் 18ஆம் 19ஆம் திகதிகளில் டெங்கு ஒழிப்புத் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது என குற...
In இலங்கை
May 14, 2017 9:54 am gmt |
0 Comments
1310
நிரந்தர நியமனம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வவுனியா சுகாதார தொண்டர்கள், தமது கோரிக்கைகளுக்கு இதுவரை சாதகமான பதிலேதும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர். சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களின் போராட்டம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) 11 நாட்களை எட்டி...
In இலங்கை
May 13, 2017 2:35 pm gmt |
0 Comments
1416
வவுனியாவில் நீண்டகாலமாக சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் சம்மதித்தால் அவர்களுக்கான நியமனங்களை வழங்க எமது அமைச்சு தயார் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களைச் சந்தித்...
In இலங்கை
April 28, 2017 8:34 am gmt |
0 Comments
1125
2017ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியில், வடக்கில் சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் அதிகளவிலான தொகையை ஒதுக்கியுள்ளார். மாகாண சுகாதார அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்விடயம் தெரி...