Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்கள்

In இலங்கை
June 24, 2018 6:02 am gmt |
0 Comments
1073
பருவப் பெயர்ச்சி மழை காரணமாக டெங்கு நோய் அதிகமாக பரவிவருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த டெங்கு நோயால் 8 மாவட்டங்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்தியர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு,கண்டி,கம்பஹா,யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு,கல்முனை,புத்த...
In இலங்கை
June 22, 2018 9:33 am gmt |
0 Comments
1041
புத்தளம், சிலாபம் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். கொழும்பு-புத்தளம் பிரதான வீதியின் சிலாபம் பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்னால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழிற்சங்க போராட்டத்திற்...
In இலங்கை
June 22, 2018 7:31 am gmt |
0 Comments
1048
ஹற்றன், டிக்கோயா வனராஜா கீழ்பிரிவு தோட்டப் பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டத்தின் காரணமாக தேயிலை மலையில் தொழில் புரியும் தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சிறுத்தைகள் 6 மாதங்களுக்கு மேலாக அப்பகுதியிலுள்ள தேயிலை செடி அடிவாரத்திலும், டிக்கோயா வனராஜா தமிழ் வித்தியாலயத்தின் வளாகத்திலும் பத...
In இலங்கை
June 21, 2018 11:50 am gmt |
0 Comments
1086
சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யயுமாறு கோரி  ஊர்வலமொன்று இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா- ஹற்றன், நீக்ரோதாராம விகாரையின் பிக்குமார்களும், ஹற்றன் பிரதேச மக்களும் ஒன்றிணைந்து குறித்த ஊர்வலத்தை மேற்கொண்டிருந்...
In இலங்கை
June 21, 2018 11:22 am gmt |
0 Comments
1037
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம் இன்று (வியாழக்கிழமை) மன்னாரில் அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் நடைபெற்றது. இந்திய துணைத்தூதரக அதிகாரி ராமேஸ்வர் பக்தா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், சிறப்பு விருந்தினராக மன...
In இலங்கை
June 21, 2018 9:16 am gmt |
0 Comments
1052
மன்னாரில் கழுதைகளுக்கான மருத்துவமனை மற்றும் கல்வி மையம் ஆகியன இன்று (வியாழக்கிழமை)  திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார்- சின்னக்கரிசல் தாயிலான் குடியிருப்பு பகுதியில் பிறிஜிங் லங்கா நிறுவனத்தின் அனுசரனையுடன் நிர்மாணிக்கப்பட்ட குறித்த நிலையங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த மற்றும் ...
In இலங்கை
June 21, 2018 8:23 am gmt |
0 Comments
1277
கிளிநொச்சி, அம்பாள் குளத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையொன்றை மடக்கிப்பிடித்த இளைஞர்கள்  அதனை அடித்துக் கொன்றுள்ளனர். அம்பாள்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை நுளைந்த சுமார் 4 அடி நீளமான குறித்த சிறுத்தை மக்களை அச்சுறுத்தியதுடன் இருவரை தாக்கியுள்ளது. இவ்விட...
In இலங்கை
June 21, 2018 5:34 am gmt |
0 Comments
1168
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பகுதியில் சட்டவிரோத முறையில் நில ஆக்கிரப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பாக மக்களிடத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் முஸ்லிம்கள் சிலர் போலி ஆவணங்களுடன் சென்று அத்துமீறி நிலங்களை அபகரிக்க முற்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பு சம...
In இலங்கை
June 20, 2018 9:59 am gmt |
0 Comments
1492
புத்தளம் பகுதியில் சீன நிறுவனமொன்றினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் தொழிற்சாலைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்று (புதன்கிழமை) முன்னெடுத்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தை புத்தளம், முந்தல் நகரில் மக்கள் முன்னெடுத்திருந்தனர் புத்தளம்- நுரைச்சோலை லக் விஜய அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழ...
In இலங்கை
June 20, 2018 8:09 am gmt |
0 Comments
1046
கிளிநொச்சி, ஜெயபுரம் பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (புதன்கிழமை) முன்னெடுத்தனர். குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணியளவில் பூநகரி பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்றது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், “தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய வயல் காணிகளை வழங்க விரைவாக நடவடிக்கை மேற்கொ...
In இலங்கை
June 20, 2018 6:31 am gmt |
0 Comments
1046
பலாலி வடக்கில் இருந்த பாடசாலை கட்டடம் காணாமல் போன நிலையில் அதன் அத்திவாரத்தை மக்கள் பலத்த சிரமத்தின் மத்தியில் கண்டுபிடித்துள்ளனர். வலி.வடக்கில் இராணுவ கட்டுபாட்டிலிருந்த 61 ஏக்கர் நிலப்பரப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) விடுவிக்கப்பட்டது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட தமது சொந்த காணிகளை மக்கள் சென்று பார்வைய...
In இலங்கை
June 18, 2018 6:10 am gmt |
0 Comments
1046
மானிப்பாய், அந்தோனியார் தேவாலய தேர் பவனியின் போது அந்தோனியார் மற்றும் குழந்தை இயேசுவின் திருசொரூபங்கள் விழுந்து உடைந்துள்ளன. இதனால் தேவாலயத்திற்கு வருகை தந்திருந்த மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுததுடன் சோகமாக காணப்பட்டுள்ளனர். அந்தோனியார் தேவாலய தேர் பவனி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. குறித்த த...
In இந்தியா
June 17, 2018 11:11 am gmt |
0 Comments
1054
வடகிழக்கு இந்தியாவின் இம்பால் மற்றும் மனிபூர் ஆகிய நகரங்களில் பெய்துவரும் அடை மழைக் காரணமாக மக்கள் தொடர்ந்தும் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர். அடை மழைக்காரணமாக நேற்று (சனிக்கிழமை)  வரையில் 12 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக...
In இலங்கை
June 15, 2018 2:41 am gmt |
0 Comments
1091
நாடளாவிய ரீதியில் அஞ்சல் அலுவலகர்களினால் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஐந்தாவது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) தொடர்கின்றது. இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக 10 இலட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் மற்றும் பொதிகள் தேங்கி கிடப்பதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. குறித்த ...
In இலங்கை
June 14, 2018 8:25 am gmt |
0 Comments
1049
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமொன்று செங்கலடியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. ‘நாம் எமது பிள்ளைகளின் சுற்றுச் சூழலை மதுபானம் மற்றும் சிகரெட் புகையிலிருந்து விடுவிப்போம்’ எனும் கருப் பொருளின் கீழ் குறித்த விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு, செங்கல...
In இலங்கை
June 14, 2018 7:30 am gmt |
0 Comments
1050
நுண்நிதிக் கடன் செயற்பாட்டினால் அசௌகரியங்களை எதிர் நோக்கும் சமூகங்களை பாதுகாப்பது தொடர்பாக அரசுக்கும், இலங்கை மத்திய வங்கிக்கும் தொடர் அழுத்தத்தை கொடுக்கும் முகமாக கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த கவனயீர்ப்பு பேரணியை வவுனியா மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பெண்கள் சுய உதவி...
In இந்தியா
June 10, 2018 8:05 am gmt |
0 Comments
1038
கேரளா பகுதியில் பரவிய நிபா வைரஸ் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமையால் மக்கள் அச்சமடையத் தேவையில்லையென கேரளா மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அஸ்வினி சவுபே தெரிவித்துள்ளார். நிபா வைரஸ் தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்று (சனிக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர...
In இலங்கை
June 9, 2018 7:06 am gmt |
0 Comments
1048
மட்டக்களப்பில் சித்தாண்டி வானவில் விளையாட்டுக் கழகத்தின் 38 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு நடைபெற்றது. குறித்த இரத்ததான நிகழ்வு இன்று (சனிக்கிழமை) காலை மட்டக்களப்பு சித்தாண்டி ஸ்ரீ முருகன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதனை சித்தாண்டி வானவில் விளையாட்டுக் கழகமும், சித்தாண்டி பொதுமக்கள...
In இலங்கை
June 8, 2018 6:47 am gmt |
0 Comments
1052
புத்தளம் மின்சார சபை ஊழியர்களின் பொறுப்பற்ற சேவையினை கண்டித்து மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புத்தளம் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது. கல்பிட்டி பிரதேசத்த...