Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மங்கள சமரவீர

In இலங்கை
June 17, 2018 1:34 am gmt |
0 Comments
1078
தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் 15 வீத வரி அடுத்த வாரம் முதல் நீக்கப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மங்கள சமரவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாரிய அளவில் பணம் சம்பாதிக்கும் வைத்தியர்கள் இந்த வரிப்பணத...
In வணிகம்
June 9, 2018 11:23 am gmt |
0 Comments
1035
2020 ஆம் ஆண்டளவில் 1 இலட்சம் தொழில் முயற்சியாளர்களை நாடு முழுவதும் உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற என்டர்பிறைசெஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் பற்றி அரச வங்கிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வி...
In இலங்கை
June 8, 2018 5:23 pm gmt |
0 Comments
1056
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தவிசாளராக மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தவிசாளராக அண்மையில் அமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அமைச்சர் டி.எம...
In இலங்கை
June 6, 2018 8:39 am gmt |
0 Comments
1348
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சகோதரர் ஷான் விக்ரமசிங்கவிற்கு சொந்தமான ஊடக நிறுவனமொன்றின் ஒளிபரப்பு நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்ட விவகாரம் இலங்கையின் ஊடக சுதந்திரம் என்ற வாதப்பொருளாக மாறி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அண்மைக்காலமாக குறித்த ஊடக நிறுவனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு...
In இலங்கை
June 5, 2018 11:33 am gmt |
0 Comments
1128
இலங்கையின் மிகப் பழைமையான அரசியல் கட்சியின் உயரிய இப்பதவிக்கு நியமிக்கப்படுவேன் என கனவிலும் எண்ணியிருக்கவில்லை என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தவிசாளராக மங்கள சமரவீர, பிரதமரும் கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மங்க...
In இலங்கை
June 1, 2018 4:28 am gmt |
0 Comments
1178
நிலைபெறானா அபிவிருத்தி இலக்கின் கீழ் 2030ஆம் ஆண்டளவில் நாட்டில் இருந்து வறுமையை முற்றாக ஒழிப்பது அரசாங்கத்தின் இலக்காகும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை)இடம்பெற்ற செயலமர்வு ஒன்றில் அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றினார். 2012ஆம் ஆண்டில் ...
In இலங்கை
May 29, 2018 10:25 am gmt |
0 Comments
1095
கடன்களை மீள செலுத்துவதற்காகவே அதிக வரிகள் அறவிடப்படுவதாக அரசாங்கம் குறிப்பிட்டாலும் வெளிநாட்டுக் கடன்கள் இதுவரை மீள் செலுத்தப்படவில்லை என கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குற...
In இலங்கை
May 26, 2018 8:41 am gmt |
0 Comments
1221
அமைச்சர் மங்கள சமரவீரவின் செயற்பாடுகளால் நாட்டு மக்கள் விரைவில் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக...
In இலங்கை
May 26, 2018 6:54 am gmt |
0 Comments
1251
சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து இலங்கை அரசாங்கம் 1 பில்லியன் டொலர் கடனைப் பெறவுள்ளதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டில் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்களுக்கான கொடுப்பனவுகளை கொடுத்துத் தீர்க்கவே, இலங்கை அரசாங்கம் இந்தக் கடனைப் பெறவுள்ளது. எட்டு ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வக...
In இலங்கை
May 22, 2018 1:27 pm gmt |
0 Comments
1223
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தன்னுடன் பொது விவாதத்துக்கு வருமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார். குறித்த சவாலை இன்று (செவ்வாய்க்கிழமை) அவரது டுவிட்டர் பக்கத்தில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு விடுத்துள்ளார். தேசிய கடன் தொடர்பிலேயே பகிரங்க விவாதம் நடத்தவுள்ளதாகவும் இதில் முன்னாள் நிதி ...
In இலங்கை
May 21, 2018 4:05 am gmt |
0 Comments
1461
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட கடன்களால் நாடு பாரிய கடன்சுமையை எதிர்கொண்டுள்ள நிலையில், எதிர்வரும் ஆண்டுகளில் இந்த நிலைமை மோசமடையுமென நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இவ்வருடம் 2,845 மில்லியன் டொலர்களை இலங்கை அரசாங்கம் திருப்பிச் செலுத்த வேண்டுமென குறிப்பிட...
In இலங்கை
May 15, 2018 2:42 am gmt |
0 Comments
1104
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே பொருத்தமானவர் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “2...
In இலங்கை
May 15, 2018 1:59 am gmt |
0 Comments
1070
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரச ஊடக நிறுவனங்களிற்கான புதிய தலைவர்கள் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே அமைச்சர் மங்கள சமரவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின...
In வணிகம்
May 14, 2018 10:50 am gmt |
0 Comments
1042
எரிபொருள் மானிய முறை அகற்றுவதன் மூலம் நாட்டில் இந்த வருடத்தில் மட்டும் 55.8 பில்லியன் ரூபாவினை சேமிக்க முடியும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இவ்வாறு பெறப்படும் சேமிப்பினை ‘கம்பெரலிய’ என தலைப்பிடப்பட்ட கிராமிய அபிவிருத்தி திட்டங்களுக்காக செலவிடப்படும் என தெரிவித்த நிதியம...
In இலங்கை
May 14, 2018 3:08 am gmt |
0 Comments
1064
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்தன இராஜினாமா செய்துள்ளார். இவர் தனது இராஜினாமாக் கடிதத்தை தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒப்படைத்துள்ளதுடன், கடந்த மூன்று வருட காலமாக அந்தப் பதவியில் இருந்து வந்த தான் தனிப்பட்ட காரணத்திற்காகவே இந்த இராஜினாமாவை...
In இலங்கை
May 12, 2018 11:31 am gmt |
0 Comments
1418
மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையை நிதி அமைச்சர் நாடாளுமன்றில் சமர்பிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற...
In இலங்கை
May 10, 2018 11:48 am gmt |
0 Comments
1416
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள புதிய எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய, எரிபொருளின் விலையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றம் நிகழும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அதன்படி எரிபொருள் வ...
In வணிகம்
May 5, 2018 12:48 pm gmt |
0 Comments
1052
இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளது. அண்மையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் முக்கிய கூட்டத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர கலந்துகொண்டிருந்தார். இதன்போதே குறித்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கையில் 3....
In இலங்கை
May 5, 2018 10:39 am gmt |
0 Comments
1052
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியின் கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் தற்போது துரித கதியில் இடம் பெற்று வருவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பிலிப்பெயின்ஸ் தலைநகர் மனிலாவில் கடந்த 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதிவரை நடைபெறும் ஆசிய அபிவிருத்தி வங்கியில் 51 ஆவது வருட பூர்த...