Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மசாஜ்

In நல்வாழ்க்கை
November 10, 2017 8:46 am gmt |
0 Comments
1254
தேவையான பொருட்கள்: தேங்காய் பால் தேன் எலுமிச்சை சாறு செய்முறை: 2 ஸ்பூன் தேங்காய் பாலுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவவும். 10 நிமிடம் நன்றாக மசாஜ் செய்யவும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். உங்கள் சருமத்தில் ஒரு உடனட...
In நல்வாழ்க்கை
October 8, 2017 9:44 am gmt |
0 Comments
1405
பலூன் ஊதுதல்: பலூன் ஊதும் பயிற்சியானது மிகவும் எளிமையானது. இது உங்களது கன்னம் மற்றும் முகத்தின் அழகை பாதுகாக்க உதவியாக இருக்கும். பலூனை வாயால் ஊதி, 1 நிமிடம் வரை காற்றை உங்களது வாயிலேயே அடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதனை ஒரு நாளைக்கு 5 அல்லது 6 முறை செய்யலாம். ஒலிவ் எண்ணெய்: ஒலிவ் எண்ணெய் ஒரு மிகச்ச...
In நல்வாழ்க்கை
September 27, 2017 11:29 am gmt |
0 Comments
1183
அன்னாசி பழத்தைக் கொண்டு கழுத்து சுருக்கங்களை அகற்றிவிடலாம். அன்னாசி பழத் துண்டுகளை அரைத்து சாறு எடுத்து கொள்ள வேண்டும். அதனை கழுத்து பகுதியில் தடவி ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். வாரம் ஒருமுறை இப்படி மசாஜ் செய்து வந்தால் கழுத்து சுருக்கங்கள் நீங்கிவிடும்....
In நல்வாழ்க்கை
September 22, 2017 9:43 am gmt |
0 Comments
1314
தினமும் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். உணவில் கீரை வகைகளைச் சேர்க்கவேண்டும். எண்ணெய் வைத்துக் கண்களைச் சுற்றி மசாஜ் செய்வதும் கருவளையத்தைப் போக்கும். பப்பாளிக் கூழுடன், சோற்றுக் கற்றாழை ஜெல்லைச் சேர்த்து முகத்தில் பூசி வந்தால், கருவளையம், கருந்திட்டுக்கள் காணாமல் போகும். ஒரு டீஸ்பூன் உருளைக்கிழங்கு ஸ்ட...
In நல்வாழ்க்கை
September 14, 2017 9:33 am gmt |
0 Comments
1370
நமது வீட்டில் எளிதில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு முகத்தின் பொழிவை அதிகரிக்க செய்யலாம். அது எப்படி என்பது பற்றி பார்க்கலாம். சிறிதளவு வெண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் முகம் வெண்ணெய் போலவே மிருதுவாக மாறும். உங்களுக்கு பிரகாசமான முகம் கிடைப்பதும் உறுதி. தக்காளி வெள்ளரிக்காய் ஆகியவற்றை முகத்தி...
In நல்வாழ்க்கை
August 2, 2017 10:53 am gmt |
0 Comments
1222
சாதாரணமாக தயிர் உட்கொள்வதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்தும் பாதுகாப்பு பெற முடியம். மற்றும் உடலில் உள்ள சூட்டை நீக்கி குளிர்மை தரும் என்றெல்லாம் அறிந்திருப்போம். ஆனால் தயிர் நாம் அன்றாடம் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக அமைகின்றது. தினமும் காலையில் தலைமுடி சீவும் பொழுது முடி உதிர்க...
In நல்வாழ்க்கை
June 29, 2017 10:45 am gmt |
0 Comments
1250
ஒலிவ் எண்ணெய் , மீன் எண்ணெய், விட்டமின் ஈ எண்ணெய், தேங்காய் எண்ணெய், இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு தழும்புகளின்  மேல்  தடவி மசாஜ் செய்யலாம்.  இது தழும்புகளின் தடத்தை நீக்கி சருமப் பகுதியை இறுகச் செய்யும். தழும்புகளே வராமல் தடுக்கவும், வந்த தழும்புகளை ஓரளவாவது மறைக்கவும் உடற்பயிற்சிகள் மிகவும் அவசிய...
In நல்வாழ்க்கை
March 21, 2017 11:58 am gmt |
0 Comments
1175
மசாஜ் என்று கூறும் போது பொதுவாக உடலுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்படுகின்றது. ஆனால் அதே முக்கியத்துவத்தை கை, கால்களுக்கு கொடுப்பதில்லை. கை, கால்களுக்கு மசாஜ் செய்யும் போது உடல் மட்டுமன்றி, மனதிற்கும் ஓய்வு கிடைக்கிறது. இதற்காக பலர் அழகு சாதன நிலையங்களுக்கு போய் தான் மசாஜ் செய்துக் கொள்வார்கள். ஆனால...
In நல்வாழ்க்கை
December 6, 2016 5:35 am gmt |
0 Comments
1182
ஷாம்பூ, சிகைக்காய் விளம்பர மாடல்கள் போல அடர்த்தியான நீளமான தலைமுடி வேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இல்லை?! அதற்கு முதலில் தலைமுடி கொட்டாமல் இருக்க வேண்டுமே?! அப்புறம் தானே விதம் விதமாய் டிரெண்டுக்குத் தகுந்தவாறு கூந்தலை அலங்கரித்துக் கொள்ள முடியும்… முதலில் உடல் நலன், மன நலன் போல தலைமுடியையும...
In நல்வாழ்க்கை
November 17, 2016 5:43 am gmt |
0 Comments
1200
பிளீச்சிங் செய்தால் நம் முகத்தில் உள்ள அழுக்குகள் மறைந்து முகம் ‘பளிச்’சென்று ஆகும் என்பது பெண்களின் எண்ணம். ஆனால் உண்மையில் பிளீச்சிங் செய்வதால் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்புகள்தான் அதிகம். அவை பின்வருமாறு, பிளீச்சிங் செய்தால் சருமம் அதிக வறட்சிக்கு உள்ளாகும். இதற்கு, பிளீச்சிங் செய்யப்...
In நல்வாழ்க்கை
October 12, 2016 7:13 am gmt |
0 Comments
1428
சருமம் முதுமை அடைவதைத் தடுக்க ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்தை அன்றாடம் பராமரித்து வந்தால் தள்ளிப் போட உதவும். அவை என்னவென்று கீழே பார்க்கலாம். 1. தேங்காய் எண்ணெயைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் முன் சருமத்தை மசாஜ் செய்து வந்தால், சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்து கிடைத்து, வறட்சியானது சருமம் சுர...
In நல்வாழ்க்கை
September 28, 2016 7:17 am gmt |
0 Comments
1284
நாம் வாரம் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை சருமத்தை பராமரித்தல் என்றும் ஒரே மாதிரியான சருமத்தை பெறலாம். பாதாம் பேஸியல் பாதாம் – 5 பால் – 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன் கடலை மாவு – 2 ஸ்பூன் பாதமை ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கடலை மாவு, எலுமிச்சை சாறு பால் ஆகியவற்ற...
In நல்வாழ்க்கை
September 22, 2016 9:36 am gmt |
0 Comments
1199
கண்கள் அழகாக தோன்ற வேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இல்லாமலிருக்கும்! இதோ சில எளிய கண் பாதுகாப்பு பராமரிப்பு முறைகளைப் பற்றி இப்போது காண்போம். ஒவ்வொரு முறை வெளியில் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பும் போதும் உடனே அகன்ற பாத்திரத்தில் குளிர்ந்த நீர் நிரப்பி முகத்தை மட்டும் அதனுள் அமிழ்த்தி நீருக்குள...
In நல்வாழ்க்கை
September 1, 2016 6:37 am gmt |
0 Comments
1275
மணம் வீசும் கூந்தல் அழகான நீண்ட கூந்தல் மட்டும் இருந்தால் போதாது. அது நன்கு நறுமணத்துடனும் இருக்க வேண்டும். அப்படி கூந்தலை நறுமணத்துடன் வைப்பதற்கான சில வழிமுறைகள் இதோ! 1. செம்பருத்தி எண்ணெய் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. அதனை தொடர்ந்து கூந்தலுக்கு தடவி வந்தால், கூந்தல் கருமையடைவதுடன், மயிர்க்கால்களும...
In நல்வாழ்க்கை
August 31, 2016 7:38 am gmt |
0 Comments
1322
நகத்தை பாதுகாப்பது அழகுக்காக மட்டுமல்ல அது ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். ஏனெனில் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை நகம் காட்டிக்கொடுத்துவிடும். நகங்கள் வெட்டுவது தனி கலை. ஈரமாக இருக்கும் போது நகங்களை ஷேப் செய்தால், அவை உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக ...
In நல்வாழ்க்கை
August 27, 2016 7:19 am gmt |
0 Comments
1482
1. தினமும் படுக்கும் முன் 5 -10 நிமிடம் கூந்தலை சீவ வேண்டும். அதுவும் சீவும்போது, கூந்தலை பின்புறமாகவும், முன்புறமாகவும் போட்டு, மெதுவாக மேலிருந்து கீழாக சீவ வேண்டும். அவ்வாறு செய்வதால் கூந்தலில் இருக்கும் தூசி, அழுக்கு மற்றும் வலுவில்லாத இறந்த முடிகள் வந்துவிடும் 2. படுக்கும் முன் கூந்தலுக்கு எண்ணெய...
In நல்வாழ்க்கை
August 14, 2016 4:54 am gmt |
0 Comments
1214
சிலர் அடிக்கடி லிப்ஸ்டிக் போடுவதால் அவர்களுடை உதடு கருமையாக காட்சியளிக்கும். அதனை போக்க எந்த விதமான கொமிக்கல் கலந்த பொருட்களையும் உபயோகிக்காமல் இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு உதட்டினை பாதுகாக்கலாம். * சிறிது தேனை எடுத்து, உதடுகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் ஊற வைத்து க...
In நல்வாழ்க்கை
August 12, 2016 6:12 am gmt |
0 Comments
1554
முடி நன்கு வளர, உறங்கும் முன் இந்த முறைகளை பின்பற்றி பராமரித்தால் கூந்தல் நன்கு வளரும். தினமும் உறங்கும் முன் 5-10 நிமிடம் கூந்தலை சீவ வேண்டும். அதுவும் சீவும்போது, கூந்தலை பின்புறமாகவும், முன்புறமாகவும் போட்டு, மெதுவாக மேலிருந்து கீழாக சீவ வேண்டும். அவ்வாறு செய்வதால் கூந்தலில் இருக்கும் தூசி, அழுக்க...
In நல்வாழ்க்கை
July 26, 2016 4:59 am gmt |
0 Comments
1222
பொதுவாக பெண்கள் தங்களது முகத்தை பளிச்சென்று வைக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனம் கொள்வர். ஆனால் முகத்தில் கரும்புள்ளிகளும், கருந்திட்டுகளும் வந்துவிட்டால் சோகத்தில் ஆழ்ந்துவிடுவர். சில பெண்கள் தங்களது நகங்களால் கரும்புள்ளிகளை கிள்ளிவிடுவர். ஆனால் இவ்வாறு செய்வது தவறு. ஏனெனில் அது கரும்புள்ளிகளை இன்ன...