Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

மட்டக்களப்பு

In Advertisement
July 27, 2017 4:34 pm gmt |
0 Comments
1135
இன, மத, பேதமற்ற ஆக்கபூர்வமான அபிவிருத்திகளையே தாம் முன்னெடுத்து வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து     உ​ரையாற்றுகையிலேயே கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர...
In இலங்கை
July 26, 2017 1:24 pm gmt |
0 Comments
1501
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வரும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இன்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார்,செயலாளர் எஸ்....
In இலங்கை
July 26, 2017 2:53 am gmt |
0 Comments
1190
கிழக்கு மாகாண சபையின் வாக்குறுதிக்கு அமைய, வேலையில்லா பட்டதாரிகளினால் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுவந்த தொடர் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திலுள்ள 144 பட்டதாரிகளுக்கு பரீட்சை அடிப்படையில் நியமனங்கள் பெற்றுக் கொடுக்கப்படும் என்ற கிழக்கு மாகாண சபையின் வாக்குறுதிக்கமையவே நேற்று (செவ்வ...
In இலங்கை
July 25, 2017 5:40 pm gmt |
0 Comments
1270
மட்டக்களப்பு, கல்லடியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு—கல்முனை பிரதான வீதியில், கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த அம்புலன்ஸ் வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியதாலேய...
In இலங்கை
July 25, 2017 3:04 pm gmt |
0 Comments
1125
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு மாத காலமாக சட்ட வைத்திய அதிகாரி கடமையில் இல்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் எம்.எஸ். இப்றாலெப்பை இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்போது ஏற்பட்டிருக்கும் சட்ட வைத்திய அதிகாரிக்கான வெற்றிடம் குறித்து ஊடகவியலாளர்களின...
In இலங்கை
July 25, 2017 2:01 pm gmt |
0 Comments
1147
வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தலும், தமிழ்த்தேசிய வீரர்கள் தினமும் ரெலோ அமைப்பினால் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.நல்லார் கந்தசுவாமி ஆலயத்தின் பின்னால் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் இன்றையதினம் (செவ்வாய்க்கிழமை) மேற்படி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குற...
In இலங்கை
July 24, 2017 12:47 pm gmt |
0 Comments
1123
நகரப் புறங்களை விட கிராம மக்களுக்கு எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வுகள் சென்றடைவதில்லை என மட்டக்களப்பு மாவட்ட பாலியல் பரிமாற்ற நோய் மற்றும் எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டு பொறுப்பு வைத்தியர் அனுஷியா ஸ்ரீசங்கர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலியல் பரிமாற்ற நோய், மற்றும் எ...
In இலங்கை
July 24, 2017 10:14 am gmt |
0 Comments
1185
மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கொம்மாதுறை 10ஆம் கட்டை வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய சதாகரன் மதுஷன் என்ற இளைஞன் உயிழந்துள்ளார். அத்துடன், 18 வயதுடைய அவரது சகோதரன் சதாகரன் கிஷாந்தன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிர...
In இலங்கை
July 23, 2017 4:14 pm gmt |
0 Comments
1051
மட்டக்களப்பு வாகனேரி பிரதேசத்தில் 13 வயதுச் சிறுமியை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் குறித்த சிறுமியின் வீட்டிற்குள் புகுந்த இளைஞர் தனது முகத்தினை மூடியவாறு சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத...
In இலங்கை
July 23, 2017 5:55 am gmt |
0 Comments
1101
மட்டக்களப்பில் மத முரண்பாடுகள் கூர்மையடையும்போது ஏன் மௌனமாக இருக்க வேண்டும் என தேசிய சமாதானப் பேரவையின் கருத்திட்ட முகாமையாளர் சமன் செனவிரட்ன கேள்வி எழுப்பினார். மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள மத முரண்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெர...
In இலங்கை
July 21, 2017 7:07 am gmt |
0 Comments
1029
மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பின்தங்கிய மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் தன்னார்வ அமைப்பொன்றினால் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டதாக இணைந்த கரங்கள...
In இலங்கை
July 20, 2017 1:45 pm gmt |
0 Comments
1160
மட்டக்களப்பு, திராய்மடு பகுதியில் இன்று (வியாழக்கிழமை) மதியம் ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து , மட்டக்களப்பு நோக்கி வந்த ரயிலில் மோதுண்டே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும், சடலம் வைத்த...
In இலங்கை
July 20, 2017 11:40 am gmt |
0 Comments
1034
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஈச்சந்தீவு கிராமத்தில் முழுமையான டெங்கு ஒழிப்பு சிரமதானம்  இன்று ( வியாழக்கிழமை ) நடை பெற்றது. தேசிய டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைய குறித்த டெங்கு ஒழிப்பு நடவடிகை  தங்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாக வவுணதீவு பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்...
In இலங்கை
July 20, 2017 9:23 am gmt |
0 Comments
1172
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தொண்டையில் ஏற்பட்ட உபாதை ஒன்றிற்காக சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார். அன்மையில் லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை அவர் மேற்கொண்டிருந்தபோது அங்கு கடுங்குளிர் காரணமாக தொண்டையில் ஒரு வித கட்டி ஏற்பட்டிருந...
In இலங்கை
July 19, 2017 9:57 am gmt |
0 Comments
1105
விவசாயிகளும் தமது எதிர்கால செயற்பாடுகள்பற்றி நன்கு திட்டமிட்டு செயற்பட்டால் விவசாயத்துறையில் அமோக வெற்றியை அடைந்து கொள்ள முடியும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாய உதவிப் பணிப்பாளர் வீ. பேரின்பராஜா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் விதை நெல் அறுவடை விழா கரவெட்ட...
In இலங்கை
July 17, 2017 9:03 am gmt |
0 Comments
1431
தமிழீழ விடுதலைப் புலிகளின் துரோகிகள் பட்டியலில் இருந்த குமார் பொன்னம்பலத்தை நாமே காப்பாற்றினோம் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) 28 வது வீர மக்கள் தினம் மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நேற்றையதினம் (சனிக்கி...
In இலங்கை
July 17, 2017 6:29 am gmt |
0 Comments
1115
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் 125ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சுவாமி விபுலாநந்தரின்  ஆவணப்பட வெளியீடு மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் எதிர்வரும் 20ஆம் திகதி மாலை வெளியிடப்படவுள்ளது. இவ் ஆவணப் படம், சிவானந்தா வித்தியாலயத்தின் பழைய மாணவர் பாபு வசந்தகுமாரின் தயாரிப்பிலும் ராக...
In இலங்கை
July 17, 2017 5:45 am gmt |
0 Comments
1124
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவில் 30 மில்லியன் ரூபாய் செலவில் 87 அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் ஆரையம்பதி பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான  நாடாளுமன்ற உறுப்பி...
In இலங்கை
July 16, 2017 9:42 am gmt |
0 Comments
1131
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வொன்று இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட உதவிச் செயலாளர் ஏ.நவேஸ்வரன் அறிவித்துள்ளார். மேற்படி செயலமர்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21.07.2017) காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.15 வரை இடம்பெறுவதற்கு தீர்மானிக்கப்பட...