Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மணல் அகழ்வு

In இலங்கை
March 9, 2018 7:10 am gmt |
0 Comments
1053
கிளிநொச்சி, முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோரால் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படுமென கண்ணிவெடி அகற்றும் தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. இதுதொடர்பில் கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்குத் தொண்டு நிறுவன அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள...
In இலங்கை
January 25, 2018 11:09 am gmt |
0 Comments
1104
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 12 பேருக்கு 560,000 ரூபா தண்டப்பணம் விதித்து ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. குறித்த சந்தேக நபர்கள் நேற்று (புதன்கிழமை), நீதபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்...
In இலங்கை
December 29, 2017 9:26 am gmt |
0 Comments
1127
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒன்பது வாகனங்கள் கரடியனாறு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதுடன், அதன் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கரடியானாறு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றையடுத்து நேற்று (வியாழக்கிழமை) குறித்த கைது இடம்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து சந்தேகநபர்கள்...
In இலங்கை
December 28, 2017 4:01 am gmt |
0 Comments
1164
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள கிளாலி கிராமத்தில் மணல் அகழ்வைத் தடுக்ககோரி கிராமவாசி ஒருவர் கூரை மீது ஏறி போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். கிளாலி பாடசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பச்சிலைப்பள்ளி பல நோக்கு கூட்டுறவுச் சங்க கிளையின் கூரை மீது ஏறி திருச்செல்வம் இராஜேஸ்வரன் என்பவர் நேற்று (புதன்கி...
In இலங்கை
July 16, 2017 9:58 am gmt |
0 Comments
1870
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இறால்குழி பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் சட்டவிரோத மணல் அகழ்வின் காரணமாக அக்கிராமமானது அழிந்துவிடும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளர் ஸ்ரீ ஞானேஸ்வரன் தெரிவித்தார். இது குறித்து ஊடகவியலாளர்களு...
In இலங்கை
April 25, 2017 10:37 am gmt |
0 Comments
1197
சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் மரங்களை வெட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு இலுப்படிச்சேனை பிரதேச மக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்மித்த பிரதேசங்களின் ஆற்றுப்பகுதிகளில் இவ்வாறு சட்டவிரோதமாக மண...