Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மதிசுதா

In கலைஞர்கள்
October 19, 2017 10:33 am gmt |
0 Comments
1562
ஈழ சினிமாவில் தனக்கென ஒரு தனியிடத்தைத் தக்கவைத்துக் கொண்டு, வளர்ந்து வரும் இயக்குனர் மதிசுதாவின் முதலாவது முழு நீளத் திரைப்படமான ‘உம்மாண்டி’ இம்மாத இறுதியில் வாரம் திரைக்கு வருகின்றது. இது குறித்த, அதிகாரபூர்வ அறிவிப்பை அண்மையில், யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந...
In கலைஞர்கள்
June 5, 2016 1:07 pm gmt |
0 Comments
1392
காசுக்கு கொலை செய்யும் கூட்டம் ஒன்றைக் காட்டிக் கொடுத்து விடுகின்றது ஒரு கமெரா. அது தான் ‘ஒரு கொலை’ குறும்படம். ஏற்கனவே, சில குறும்படங்களிலேயே ஒரு சின்னக்காட்சியாக வந்த ஒரு சம்பவத்தை, ஏனோ தானோ என இழுத்துத் தள்ளியிருக்கிறார்கள். எந்தவொரு சுவாரசியமும் இல்லாமல் குறும்படம் நகர்கின்றது. படம் ஆ...
In கலைஞர்கள்
February 13, 2016 3:00 pm gmt |
0 Comments
2105
ஈழ சினிமா வளர்ச்சிப்போக்கில் அண்மைய காலங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து சில முழு நீளத்திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. அந்த வரிசையில், வர்த்தக சினிமா என்ற குறிக்கோளுடன் கலை, கலாசாரம், பொழுதுபோக்கு என அனைத்தும் ஒன்றினைத்து பல தடைகள் தாண்டி தாயராகி வருகிறது யாழ்தேவி திரைப்படம். ராஜஸ்ரோன் புரடக்சன் கந்தச...
In கலைஞர்கள்
November 19, 2015 11:17 am gmt |
0 Comments
1507
கடந்த 1990ம் ஆண்டு அனலை தீவிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாகப் புறப்பட்டவர்களில் 66 உயிர்களைக் காவுகொண்ட படகு விபத்தின் 25வது ஆண்டு நினைவையொட்டி வெளியிடப்பட்டிருக்கும் காணொளிப்பாடல் ‘உயிர்ச்சூறை’. பெண் இயக்குனர் ஷாலினி சார்லஸ் இயக்கியிருக்கும் இந்த பாடலுக்கான இசையை பிரியன் அமைத்திருப்பதோடு...