Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மதுபானம்

In இலங்கை
November 23, 2017 4:16 pm gmt |
0 Comments
1168
மதுபானம் மற்றும் புகையிலைப் பாவனையைக் குறைப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை கௌரவித்து உலக சுகாதார தாபனத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் விசேட விருதான புகைத்தலுக்கு எதிரான சர்வதேச தின விருது மூன்றாவது முறையாகவும் இலங்கைக்குக் கிடைத்துள்ளது. இம்முறை இவ்விருது புகையிலை மற...
In இலங்கை
November 12, 2017 5:32 pm gmt |
0 Comments
1281
அரசாங்க அனுமதி பத்திரம் இன்றி மதுபானம் அடங்கிய 50 போத்தல்களை முச்சக்கரவண்டி ஒன்றில் ஏற்றிச் சென்றவர்களை லிந்துலை பொலிஸார் கைது செய்துள்ளனர். ரதல்ல பகுதியிலிருந்து நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியினூடாக மட்டுக்கலை பகுதிக்கு நேற்றையதினம்(சனிக்கிழமை) இரவு 10.30 மணியளவில் கொண்டு செல்லப்பட்ட போதே குறித்...
In இலங்கை
November 10, 2017 4:05 pm gmt |
0 Comments
1333
மென்பானங்களில்  100 வீதம் சீனி உட்சேர்க்கப்படுகின்றது. இது பாரதூரமான விடயமாகும். ஆயினும் பியர் ஏற்படுத்தும் பாதிப்பு இதைவிட குறைவானதாகும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வரவு-செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய, மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற...
In இலங்கை
May 15, 2017 5:37 am gmt |
0 Comments
1913
யாழ்ப்பாண நகரப்பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் மதுபானம் அருந்துவதற்காகச் சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இரு பொலிஸ் அதிகாரிகளும் தற்செயலாக சந்தித்த போது பழைய விரோதம் காரணமாக அவர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதுடன் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. நிலைமை ம...
In இலங்கை
April 11, 2017 5:05 pm gmt |
0 Comments
1288
நாட்டின் எதிர்கால சந்ததியினரை மதுப் பயன்பாட்டிலிருந்து விடுவிப்பதற்கு நல்லாட்சி அரசாங்கத்தினது ‘போதையிலிருந்து விடுபட்ட ஒரு நாடு’ எனும் வேலைத்திட்டம் வெற்றிகரமான பிரதிபலனைத் தந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்கிழமை) கண்டி தெல்தெனியவில் மாவட்ட வைத்திய...
In இலங்கை
March 27, 2017 9:20 am gmt |
0 Comments
1227
பாடசாலை மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பான விடயங்களில் அனைத்துப் பிரஜைகளும் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் இன்றையதினம் (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அண்ம...
In அம்பாறை
March 18, 2017 11:22 am gmt |
0 Comments
1147
அம்பாறை ஹிங்குரானையில் சட்டவிரோதமாக இயங்கிவந்த மதுபானம் தயாரிப்பதற்கான மூலப்பொருளான ஸ்பிரிட் தயாரிக்கும் நிலையத்திலிருந்து, சுமார் 34 கோடி ரூபா பெறுமதியான 94 ஆயிரம் லீற்றர் ஸ்பிரிட்களை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு மேற்க...
In இலங்கை
December 15, 2016 5:33 am gmt |
0 Comments
2074
கிளிநொச்சி ஆனந்தபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து வந்த இருவர், ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய இன்று (வியாழக்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த கிராமத்தில் மதுபான விற்பனை இடம்பெறுவதால் மக்கள் பல்வேறு இடையூறுகளை சந்திப்பதாக தெரிவித்து, கிராம மக்களால் ஜனாதிபதி செயலகத்தி...
In ஐரோப்பா
November 22, 2016 5:36 am gmt |
0 Comments
1223
ஷரியா சட்டத்தை பரப்பும் வகையில் ஜேர்மனிய வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழு பேரும், அரசியல் சீருடைகளை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என, ஜேர்மனிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறித்த சீருடையை பரிசோதித்து பார்த்தமையின் பின்னரே மேற்குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜேர்மனின் மேற...
In Advertisement
November 5, 2016 10:50 am gmt |
0 Comments
1257
சட்டவிரோதமாக வெளிநாட்டு மதுபானத்தை கொண்டு செல்ல முயன்ற சுங்க அதிகாரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபானத்துடன் நிதி அமைச்சின் சட்டவிரோத போதைப் பொருள் சுற்றிவளைப்புப் பிரிவினர் இவர்களை கைது செய்துள்ளனர். குறித்த சுங்க அதிகாரி நண...
In சிறப்புச் செய்திகள்
July 26, 2016 11:15 am gmt |
0 Comments
1140
முன்பு ஒரே நேரத்தில் சில கிளாஸ்களை பயன்படுத்தி மது பானங்களை ஒன்றுடன் ஒன்று கலந்து நபர் ஒருவர் சாதனை படைத்திருந்தனர். தற்போது இதனை முறியடிக்கும் வகையில் 17 கிளாஸ்களை பயன்படுத்தி இரு வகையான மதுபானங்களை கலந்து முந்தைய சாதனைகள் இந்த நபர் முறியடித்துள்ளார்....
In வணிகம்
June 17, 2016 6:04 am gmt |
0 Comments
1155
மருத்துவ பரிசோதனை, இரத்த சுத்திகரிப்பு மற்றும் விமான டிக்கட் மீது விதிக்கப்பட்ட வற் வரியை நீக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். பிரதமர் தலைமையில் கூடிய பொருளாதாரம் தொடர்பிலான குழுவின் கூட்டத்திலே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுகந்திர கட்சியி...
In வணிகம்
October 27, 2015 9:24 am gmt |
0 Comments
1347
இந்தியாவில் சிகரெட் மற்றும் மதுபானங்களுக்கு பாவ வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி குறித்த வரி சட்டம் அடுத்த வருடம் அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த ஆண்டு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி சட்ட மூலத்தில் இதற்கான வழி செய்யப்பட்டுள்ளதாக மத...