Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனித உரிமைகள்

In இன்றைய பார்வை
June 17, 2018 2:12 am gmt |
0 Comments
1118
மூன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் மனித உரிமைகள் , நல்லிணக்கம் , பொறுப்புகூறுதல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1தீர்மானத்துக்கு இலங்கை துணை அனுசரணையினை வழங்கியது. இவ்வாறு அனுசரணையை வழங்கியதன் மூலமாக இலங்கையில் சிவில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இரு தரப்பினராலும் மே...
In இலங்கை
April 21, 2018 6:47 am gmt |
0 Comments
1636
தமிழர்களுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகள் நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்வதாக அமெரிக்காவின் மனித உரிமைகள் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் உலக நாடுகள் தொடர்பிலான மனித உரிமைகள் அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ள...
In ஆசியா
April 8, 2018 7:15 am gmt |
0 Comments
1238
இடம்பெயர்ந்த ரோஹிங்கியா அகதிகளை திரும்பவும் ஏற்றுக் கொள்வதற்கு மியன்மார் அரசாங்கம் தயாராக இல்லை என ஐ.நா.வின் உதவிச் செயலாளர் உர்சுலா முல்லர் தெரிவித்துள்ளார். மியன்மாரின் ராகினின் மாநிலத்திற்கு ஆறு நாள் விஜயம் மேற்கொண்ட அவர் நேற்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் க...
In இலங்கை
March 22, 2018 4:42 am gmt |
0 Comments
1085
இலங்கையில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக தொடர்ந்தும் இடம்பெற்று வரும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று (புதன்கிழமை) மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-...
In இலங்கை
March 17, 2018 6:27 am gmt |
0 Comments
1312
இலங்கையில் நீடித்த நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும், சிறுபான்மையினரை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரி நொக்ஸ் தேம்ஸ் தெரிவித்துள்ளார். மதம் மற்றும் சிறுபான்மையினர் தொடர்பான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் விஷேட ஆலோசகராகவும், மத சுதந்திரம் மற்றும் மனித உரிமை...
In இலங்கை
March 13, 2018 3:39 pm gmt |
0 Comments
1261
வன்முறைகள் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட மஹசொன் அமித்தின் மனைவிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு உரிமையுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன குணசேகர குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக...
In இலங்கை
March 6, 2018 5:02 pm gmt |
0 Comments
1290
நாட்டில் தற்போது அமுலாக்கப்பட்டுள்ள அவசரகால நிலைமையை வெகுவிரைவில் முடிவுக்குக் கொண்டுவருமாறு அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக குற...
In இலங்கை
March 6, 2018 4:57 pm gmt |
0 Comments
1126
அம்பாறை, கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மனித சங்கிலிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, ஏறாவூர் நகரப் பிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை குறித்த மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. ஏறாவூர் பள்ளிவாசல்...
In இலங்கை
March 1, 2018 6:29 am gmt |
0 Comments
1221
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர் அதிகாரி அமெரிக்க தூதுவர் மேரி கத்தரின் (மொலி) பீ  Mary Catherine (Molly) Phee தெரிவித்துள்ளார். ஐ...
In உலகம்
January 12, 2018 5:07 am gmt |
0 Comments
1327
சிரியா மீதான பொருளாதார தடைகளை அகற்றுவது குறித்து கவனம் செலுத்தப்படும் என ஐ.நா மனித உரிமைகள் மற்றும் அவசர நிவாரண ஒருங்கிணைப்பிற்கான செயலாளர் நாயகம் மார்க் லோகொக் தெரிவித்துள்ளார். டமஸ்கஸில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடவியலாளர்கள் மாநாடொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். சிரியாவில் ...
In இலங்கை
December 25, 2017 2:00 pm gmt |
0 Comments
1217
பெண்ணியம் பற்றி பேசுவது என்பது வேண்டப்படாத ஒன்றாகவே இன்றும் பார்க்கப்படுவதுடன், வெறுமனே பேச்சுக்காக மட்டும் பெண்ணியம் பற்றி பேசும் நிலையே தொடர்கின்றது என பெண்ணியச் செயற்பாட்டாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான எஸ்.ரி.நளினி இரட்ணராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (ஞ...
In இலங்கை
December 16, 2017 2:43 am gmt |
0 Comments
1394
இலங்கை அரசாங்கம் உடனடியாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கை குழு வலியுறுத்தியுள்ளது. தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் தொடர்பிலான ஐ.நாவின் மூவரடங்கிய தூதுக்குழு கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்திர...
In இலங்கை
December 10, 2017 10:29 am gmt |
0 Comments
1320
இலங்கையின் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. அன்புக்கும் நட்புக்குமான இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இக்கலந்துரையாடலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்து...
In கனடா
November 27, 2017 10:08 am gmt |
0 Comments
1182
கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் சீன விஜயத்தின் போது இரு தரப்பு வர்த்தகம் மற்றும் மனித உரிமைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய பிரதமரின் சீன விஜயம் குறித்த தகவல்களை பிரதமர் அலுவலகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதிசெய்தது. அதன்படியே இத்தகவல்கள் ...
In இலங்கை
November 9, 2017 12:00 pm gmt |
0 Comments
1295
உயர் கல்வி கற்கும் மாணவர் மத்தியில் பல்லின அரசியல் மற்றும் சகவாழ்வு பற்றிய விழிப்புணர்வு தேவை என தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமதப் பேரவைக்கான மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இராசையா மனோகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்ப...
In இலங்கை
September 29, 2017 4:25 pm gmt |
0 Comments
1511
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராக அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்ட, புலம்பெயர் இலங்கையர்களின் சர்வதேச அமைப்பின் சார்பில் கலந்து கொண்டுள்ள ரியல் அட்மிரல் சரத் வீரசேகர இந்த அதிருப...
In உலகம்
September 16, 2017 5:23 am gmt |
0 Comments
1287
உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் விவகாரத்தை மேம்படுத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்புத் தேவை என, சீனா தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் கடந்த திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தொடரில் நேற்று (வெள்ளிக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்...
In இலங்கை
September 8, 2017 5:15 am gmt |
0 Comments
1618
இராணுவத்தின் அழுத்தங்களை மீறி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் புதிய ஜனாதிபதி செயற்படுவரா? என ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை நேற்றையதினம் (வியாழக்கிழமை) சந்தித்த போத...
In இலங்கை
August 4, 2017 4:48 am gmt |
0 Comments
1192
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் இராணுவ தூதுக்குழுவினர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் இராணுவத் தளபதி, கடந்த ஐந்த...