Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனோ கணேசன்

In இலங்கை
July 16, 2018 5:14 am gmt |
0 Comments
1104
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் பழைய தேர்தல் முறையிலேயே நடத்தப்பட வேண்டும் என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதிய கலப்பு தேர்தல் முறையில் பல குறைப்பாடுகளும், குழப்பங்களும் காணப்படுவதால் எதிர்வரும் தேர்தலில் புதியமுறையைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். புத்தளத்தில் நேற்று (ஞாயிற்று...
In இலங்கை
June 24, 2018 5:25 am gmt |
0 Comments
1194
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை முன்வைக்கும் அரசியல் தீர்வு ஒருபோதும் ஏற்படாதென தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில் கலந...
In இலங்கை
June 22, 2018 12:27 pm gmt |
0 Comments
1138
அரசியல் தீர்வு வரும்வரை காத்திருந்தது போதும். எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சு பதவியை ஏற்று, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொடுங்கள். இதை நான் முழுக்க, முழுக்க வடக்கு கிழக்கில் வாழும் பாமர மக்களின் நல்வாழ்வை மனதில் கொண்டு நல்லெண்ணத்தின...
In இலங்கை
June 13, 2018 8:16 am gmt |
0 Comments
1644
இந்து சமய விவகார அமைச்சை இஸ்லாமியர் ஒருவருக்கு வழங்கி இந்துக்களை பலவீனப்படுத்த வேண்டாமென தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இவ்விடயத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் தெரிவித்தாகவும், இதனால் ஏற்படும் விபரீதங்களுக்கு ஜனாதிபதியும் பிரதமருமே பொறுப்ப...
In இலங்கை
June 12, 2018 12:59 pm gmt |
0 Comments
1139
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்னிற்கும் இடையேயான சந்திப்பு உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்ப...
In இலங்கை
June 5, 2018 6:33 am gmt |
0 Comments
1054
‘இலங்கையர் எம் அடையாளம் – பன்மைத்துவம் எம் சக்தி’ எனும் கருப்பொருளில் மன்னாரில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் இந்நடவடிக்கை நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. மும்மொழிகளிலும் பிரசுரிக்கப்பட்...
In இலங்கை
June 4, 2018 9:19 am gmt |
0 Comments
1088
மன்னார் மாவட்டத்தின் அரச, அரச சார்பாற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் மனோ கணேசன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங...
In இலங்கை
June 2, 2018 1:55 pm gmt |
0 Comments
1483
காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் ஊடாக காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற ‘யுத்தத்திற்குப் பின்னரான நல்லிணக்கமும் சமாதானத்தினைக் கட்டியெழுப்பலும்’ எனும் நூல்வெளியீட்டில் கலந்...
In இலங்கை
June 2, 2018 7:48 am gmt |
0 Comments
1207
பண்டா – செல்வா மற்றும் டட்லி – செல்வா ஒப்பந்தங்களைப் போல ஐ.நாவுக்கு வழங்கிய உறுதி மொழிகளை அரசாங்கம் தட்டிகளிக்க முடியாது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். அவர் அங்கு பேசுகை...
In இலங்கை
May 26, 2018 8:50 am gmt |
0 Comments
1443
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினை முன்வைக்கும் வகையில், புதிய அரசியலமைப்பு ஸ்தாபிக்கப்படும் என்று தமிழர்கள் மத்தியில் போலியான நம்பிக்கையை ஏற்படுத்த தயாரில்லை என்று தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மேலும் 21ஆவது திருத்தச் சட்டமூலமாக, ஆட்சி மொழி ...
In இலங்கை
May 23, 2018 6:51 am gmt |
0 Comments
1247
தமிழர் தாயகத்தில் இன அழிப்பு நடந்ததை அமைச்சர் மனோ கணேசனுக்கு கூற முடியாவிட்டாலும், அங்கு நடைபெற்றது இன அழிப்பே என்பதை நாம் ஆணித்தரமாக கூறுவோம் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதும் இன அழிப்பின் ஒரு அங்கமே என்பதை மனோ கணேசன் புர...
In இலங்கை
May 22, 2018 5:05 am gmt |
0 Comments
1160
இந்த நாட்டிலே தமிழர்கள் தன்மானத்தையும், சுயமரியாதையையும் இழந்துதான் ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் அந்த ஐக்கியம் தேவையில்லையென தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த அமைச்சர் மனோ, நேற்று (திங்கட்கிழமை) அங்கு இடம்...
In இலங்கை
May 21, 2018 1:30 pm gmt |
0 Comments
1114
“வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும். அவ்விணைப்புக்கு கிழக்கு மாகாணத்தில் வாழக்கூடிய மக்களும் ஒத்துழைக்க வேண்டும்”  என தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன்  தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில...
In இலங்கை
May 21, 2018 11:41 am gmt |
0 Comments
1062
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்த அமைச்சர் மனோ கணேசன் வைத்தியசாலையின் நிலைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். இவ் வைத்தியசாலையில் காணப்படும் மனிதவளப் பற்றாக்குறை, பௌதீக வளப்பற்றாக்குறை, போன்ற பல குறைபாடுகள் தொடர்பில் அமைச்சரிடம் வைத...
In இலங்கை
May 20, 2018 5:01 am gmt |
0 Comments
2232
தமிழ் மக்களுக்கு நெருக்கடியான காலங்களில் ஓடி ஒளிந்தவர்கள் இன்று வீர வசனங்களை பேசிவருவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அரசகருமொழித்துறை அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். ஊடகங்கள் மக்களுக்கு உண்மைகளை அறிவிக்க வேண்டுமே தவிர, திரிவுபடுத்தி செய்திகளை வெளியிடக்கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார். மட்டக்களப்...
In இலங்கை
May 13, 2018 4:20 pm gmt |
0 Comments
1213
காணாமல் போனோருக்கான பதிலை வழங்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதியிடம் இருப்பதே சிறந்தது என தேசிய சகவாழ்வு அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தெனியாய மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேசிய சகவாழ்வு அரச கரும மொழிகள் அமைச்சின் நடமாடும் சேவை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த...
In இலங்கை
May 7, 2018 2:18 pm gmt |
0 Comments
1335
இந்த நாட்டில் 30 வருடங்கள் சிலர் செய்யாதவற்றினை 3 வருடங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஊடாக செய்துள்ளோம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தலவாக்கலையில் நடைபெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் அங்கு தெரிவித்ததாவது, “த.மு.கூட...
In இலங்கை
April 19, 2018 10:43 am gmt |
0 Comments
1137
புதிய அரசியலமைப்பு இல்லையென்றால், இனப்பிரச்சினைக்கு தீர்வில்லை. இனப்பிரச்சினைக்கு தீர்வில்லையென்றால், எதிர்க்கட்சி தலைவர் பதவியில் பயனில்லை என அமைச்சரும், ஜனநாயக மக்களின் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனநாயக மக்களின் முன்னணியின் ஊடகச் செயலகத்தினால் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்ப...
In இலங்கை
April 16, 2018 11:31 am gmt |
0 Comments
1214
மஹிந்த ஆதரவு பொது எதிரணியில் மத்திரமல்ல, அரசாங்கத்திற்குள்ளும் இனவாதிகள் உள்ளனர் என தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற தேசிய சித்திரைப் புத்தாண்டு விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ...