Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மன்னார்

In இலங்கை
September 18, 2017 5:12 am gmt |
0 Comments
1118
மன்னார் செபஸ்தியார் பேராலய பிரதான வீதியில் அமைந்துள்ள முச்சக்கர வண்டி திருத்தகத்தில் ஏற்பட்ட திடீர் தீ வீபத்தில் குறித்த முச்சக்கர வண்டி திருத்தகம் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணியளவில் குறித்த திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீயின...
In இலங்கை
September 16, 2017 9:35 am gmt |
0 Comments
1050
மன்னார் பறப்பாங்கண்டலில் 21 வருடங்களின் பின் புலவர் அமரர் விறாஸ் மொத்தம் கபிரிகேல் எழுதி வடிவமைத்த ‘சந்திரகாசன்’ நாடக அரங்கேற்றம் இடம்பெறவுள்ளது. முருங்கன் சுண்டிக்குழி கிராமத்தைச் சேர்ந்த புலவர் அமரர் விறாஸ் மொத்தம் கபிரிகேல் எழுதி வடிவமைத்த ‘சந்திரகாசன்’ நாடக அரங்கேற்றம் 21 ...
In இலங்கை
September 14, 2017 8:13 am gmt |
0 Comments
1245
மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்து வழி பகுதியில் வீதிக்கு அருகில் கண்ணாடிப் பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்த புனித அந்தோனியார் திருச் சொரூபம் இன்று அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில், ஆக்காட்டி வெளி பங்குத்தந்தை அருட்தந்தை டெஸ்மன் அ...
In இலங்கை
September 12, 2017 10:17 am gmt |
0 Comments
1207
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து – மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறித்த மருத்துவக் கல்லூரியை மூடக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் மாவட்ட மட்டத்திலான 3ஆவது நாள் எதிர்ப்பு போரா...
In இலங்கை
September 7, 2017 2:25 pm gmt |
0 Comments
1187
மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு செயற்திட்டம் ஒன்று இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. புனர்வாழ்வு பெற்ற போராளிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் குறித்த செயற்திட்டம் மன்னார் மாவட்டச் செயலக ஜெய்கா மண்டபத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட...
In இலங்கை
September 6, 2017 7:34 am gmt |
0 Comments
1137
மன்னார் தீவுப்பகுதியில் அண்மையில் மலேரியா நோயை பரப்பும் நுளம்பின் புதிய வகை காவி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றினைக் கட்டுப்படுத்துவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார். மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (புதன்கிழமை) இடம்பெ...
In இலங்கை
September 5, 2017 3:08 am gmt |
0 Comments
1089
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் மின் தடைக்கான உரிய நடவடிக்கைகள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் நாளை (புதன் கிழமை) கொழும்பில் இடம் பெறவுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மேலும், மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சி...
In இலங்கை
September 3, 2017 12:45 pm gmt |
0 Comments
1130
மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்ஸீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மனித குலத்திற்கு எதிரான மியன்மார் அரச பயங்கரவாதத்தின் இனச்சுத்திகரிப்பு செயற்பாட்டை கண்டித்து மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் எதிர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மன்னாரில் இடம்பெறவுள்ள ...
In இலங்கை
September 3, 2017 11:04 am gmt |
0 Comments
1165
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக மின் விநியோகத்தில் தடை ஏற்படுவதாகவும், இதனால் பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் குறித்த பிரச்சினை காணப்பட்ட போதும், பின்னர் சற்று குறைவடைந்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்க...
In இலங்கை
September 2, 2017 2:03 pm gmt |
0 Comments
1161
‘மன்னார் தௌஹீத் ஜமாஅத்’ ஏற்பாட்டில் மன்னார் நகரில் முதல் தடவையாக மன்னார் புதிய பாலத்திற்கு அருகே அமைந்துள்ள திறந்த வெளியரங்கில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை இன்று (சனிக்கிழமை) காலை 6.45 மணிக்கு இடம் பெற்றது. மௌலவி ரி.எம்.தஸ்னீம் காசிம் அவர்கள் தொழுகை மற்றும் பொருநாள் உரை நிகழ்த்தினார். மேலும...
In இலங்கை
August 30, 2017 3:09 pm gmt |
0 Comments
1102
மன்னார் கரித்தாஸ்-வாழ்வுதயம் கடந்த 28 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் இன்று வரையான மூன்று நாட்களாக குருநாகல் கரித்தாஸ்-உடன் இணைந்து சர்வமத உறவுப்பால நிகழ்வை நடாத்தியது. 20 சர்வமத உறுப்பினர்களாகிய பௌத்த மத குருக்கள், இஸ்லாமிய மௌளவிகள், கத்தோலிக்க குருக்கள், அருட் சகோதரிகள், இந்துக் குருக்கள் ஆகியோர் இ...
In கிாிக்கட்
August 28, 2017 8:19 am gmt |
0 Comments
1369
மன்னார் ஸ்டார் ஈகில் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், தாழ்வுபாடு சென்.அன்ரனிஸ் விளையாட்டுக்கழக அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் அணிக்கு 11 பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. அதனை...
In இலங்கை
August 28, 2017 4:49 am gmt |
0 Comments
1067
இவ் வருட இறுதிக்குள் வினைத்திறனான செயல் திட்டங்களை வெற்றி கரமாக முடித்து விட வேண்டும் என்பதே தனது நோக்கம் என புதிதாக பதவியேற்றுள்ள வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் குறிப்பிட்டுள்ளார். மன்னாரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்...
In இலங்கை
August 27, 2017 10:17 am gmt |
0 Comments
1071
மன்னார் ‘மாந்தை சோல்ட் லிமிட்டெட்’ உப்பு உற்பத்தி நிறுவனத்தின் புதிய அலுவக கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும், குறித்த நிறுவனத்தின் புதிதாக நிர்மானிக்கப்பட்ட அரச சுற்றுலா விடுதி திறக்கும் நிகழ்வும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. குறித்த நிகழ்வுகள் மன்னார் ‘மாந்தை ...
In உள்ளுா் விளையாட்டு
August 25, 2017 11:52 am gmt |
0 Comments
1258
உலகத்தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் ஏற்பாட்டில், இலங்கையின் 4 ஆவது பூப்பந்தாட்டப் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) காலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தின் உள்ளக அரங்கில் ஆரம்பமாகியுள்ளது. இலங்கையில் 4 ஆவது தடவையாக இடம்பெறும் குறித்த போட்டி இம்முறை மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள...
In இலங்கை
August 24, 2017 11:22 am gmt |
0 Comments
1069
மன்னார் முருங்கன் கட்டுக்கரைக்குளம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை இன்று (வியாழக்கிழமை) காலை முருங்கன் பொலிஸார் மீட்டுள்ளனர். சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக முருங்கன் பொலிஸாருக்கு பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்க...
In இலங்கை
August 24, 2017 9:34 am gmt |
0 Comments
1059
மன்னார் கட்டுக்கரை குளத்தின் வாய்க்கால் மேம்படுத்தும் திட்டத்தை நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார இன்று (வியாழக்கிழமை) காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். மல்வத்து ஓயாவில் இருந்து யோதவௌ வரை செல்லும் நீர் வழங்கும் பிரதான கால்வாய் மார்க்கத்தின் அபிவிருத...
In இலங்கை
August 21, 2017 6:22 am gmt |
0 Comments
1392
அரசாங்கம் வழங்கியுள்ள நிவாரணத்தை பெற்றுக்கொள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையினால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்கியுள்ளது...
In இலங்கை
August 19, 2017 1:06 pm gmt |
0 Comments
1214
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டித்தோட்டம் கிராமத்தில் தேவையுடையவர்களுக்கு மன்னார் பொலிஸாரின் ஏற்பாட்டில் இன்று (சனிக்கிழமை) இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோவின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குர...