Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன அழுத்தம்

In அறிவியல்
November 15, 2017 1:08 pm gmt |
0 Comments
1042
மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தத்தினை பயன்படுத்தி மிச்சாரத்தினை உற்பத்தி செய்யும் புதிய முறை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே, மனிதனின் அசைவுகளைப் பயன்படுத்தி மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் வழிமுறைகள் சில  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைத்து மனிதர்களுக்குமே மன அழுத்தம் உண்டாகின்றது. எனினும...
In நல்வாழ்க்கை
November 8, 2017 11:18 am gmt |
0 Comments
1333
தியானம் என்பது மனிதனை மலரைபோல் மென்மையாகவும் சிங்கத்தை போல் கம்பீரமாகவும் சூரியனை போல் பிரகாசமாகவும் வைத்திருக்கும் அவ்வாறான தியனம் செய்வதற்கன படிமுறைகளை பார்க்கலாம்: உங்களுக்கு பிடித்த தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தெரிவு செய்யுங்கள் ( உதாரணமாக காலை ...
In நல்வாழ்க்கை
September 23, 2016 7:28 am gmt |
0 Comments
1212
மன அழுத்தத்தை குறைத்து தாம்பத்திய வாழ்க்கையில் சிறந்த முறையில் செயல்பட யோகாசனப்பயிற்சி உதவுகின்றது.  யோகாசனத்தை பழக விரும்பும் ஒருவர் குறைந்தது ஒரு வார காலமாவது நன்கு பயிற்சி பெற்ற ஒரு குருவிடம் ஒழுங்காகப் பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் நல்லது. * காலையில் ஆசனங்களைப் பழகுவதே சிறந்ததாகும். மாலையில் செய்வத...
In நல்வாழ்க்கை
August 9, 2016 4:40 am gmt |
0 Comments
1266
மன அழுத்தம், டென்ஷன், தூசி, பரம்பரைவாகு, ரத்த சோகை, புரதச்சத்து குறைபாடு, ஹார்மோன் கோளாறுகள், தூக்கமின்மை அல்லது வேறு எதாவது நோய்க்கான அறிகுறி போன்ற பல காரணங்களால் கொத்துக் கொத்தாகத் தலை முடி உதிரும். சுத்தமின்மை, ஈரப்பதம், எண்ணெய்ப் பசை இல்லாமல் போனால், முடி வறண்டு உதிரும் ஆரம்பிக்கும். எனவே இவ்வாறா...
In நல்வாழ்க்கை
June 2, 2016 8:39 am gmt |
0 Comments
1176
சிலர் மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு என்பவற்றால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனினும் அவற்றுக்கு அவசரமாகத் தீர்வு காணாவிட்டால், பிற்காலத்தில் அது பாரிய விளைவுகளைத் தரும். எனினும் இவற்றுக்கு சிறந்த தீர்வு காணும் ஒரு செயற்பாடாக சின் முத்திரை உள்ளது. இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் மனஅழுத்தம், மனச்சோர்...
In நல்வாழ்க்கை
May 1, 2016 8:00 am gmt |
0 Comments
1129
உடல் பருமனை பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதில் மிக முக்கியமாக, மன அழுத்தத்திற்கு உடல் பருமன் முக்கிய காரணமாக உள்ளது. இதனால் பலர் எந்த வித வேலைகளையும் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதை நாம் கண்டிருக்கலாம். ரத்தசோகை காரணமாகவும் மன அழுத்தம் ஏற்படலாம். இதனைத் தவிர்ப்பதற்கு வெறும் வயிற்றில் வேப்பிலையை ...
In நல்வாழ்க்கை
April 19, 2016 7:31 am gmt |
0 Comments
1299
மன அழுத்தம் ஒருவருக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். குறிப்பாக செரிமான கோளாறு, தலைவலி, நரம்புதளர்ச்சி, வாந்தி, தூக்கமின்மை, பயம், வேலைகளில் ஆர்வம் இன்மை போன்ற பல நிலைகளை இந்த மன அழுத்தம் ஏற்படுத்தும். அவ்வாறாhனவர்களை மன அழுத்தத்திலிருந்து மீட்டு எடுப்பது மிகவும் முக்கியமாகும். நரம்புகள் மற்றும் மூளைய...
In நல்வாழ்க்கை
April 9, 2016 4:49 am gmt |
0 Comments
1237
குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பல உள்ளன. அவ்வாறான காரணங்களினால், தங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துகின்றனர். சில குழந்தைகள் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு யாருடனும் பேசாமல் இருப்பார்கள். மேலும் சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தை கோப...
In நல்வாழ்க்கை
January 30, 2016 5:06 am gmt |
0 Comments
1217
அமைதி, மௌனம் இவை இரண்டும் உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கின்றன என்று விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றன. சத்தம் அதுவும் 30 டெசிபலுக்கு மேல் இருந்தால் ரத்த கொதிப்பு, மன உளைச்சல், மன அழுத்தம் ஆகியவை ஏற்படுகின்றது. அமைதி தரும் நன்மைகள் *உடல் வலி, மன வலியினை நீக்கி விடும். உயர் சக்திகளுடன் தொடர்பு கொள்ளச் செய்ய...
In நல்வாழ்க்கை
December 29, 2015 5:29 am gmt |
0 Comments
1288
இன்றைய காலகட்டத்தில் வேலைப்பளு, சுற்றுச்சூழல் மாசு என பல காரணங்களினால் இளவளதிலேயே முகத்தில் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் என கொஞ்சம் கொஞ்சமாக அழகு நம்மை விட்டுப் போக ஆரம்பிக்கும். ஆனால் சரியான முறையில் உடலைப் பராமரித்தால் நாம் என்றும் இளமையாகவே இருக்க முடியும். கீழே உள்ள இந்தக் குறிப்புக்களை பின்பற்று...
In ஆன்மீகம்
October 11, 2015 11:46 am gmt |
0 Comments
1365
புலன்களின் இயக்கத்தை ஒடுக்கி தியானத்தில் அமர்வதே நிஷ்டை. ‘ஷட்’ என்ற வேர்ச் சொல்லில் இருந்து வருவதே இந்தச் சொல். ‘ஷ்ட கதி நிவ்ருத்தென’ என்பது இலக்கணம். அதாவது ‘இயக்கத்தை நிறுத்திக் கொள்வது’ என்று பொருள். கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகியன இயங்குவதற்கு தகுந்தாற் போல...
In நல்வாழ்க்கை
October 9, 2015 7:08 am gmt |
0 Comments
1439
அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம் : உங்கள் கூந்தலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக தினமும் தலைக்கு குளிக்க வேண்டும் என்றில்லை. ஷாம்பூ, சோப்பு பயன்படுத்தி அடிக்கடி தலைக்கு குளிப்பது மயிர்க்கால்களின் வேர்களை வலுவிழக்க செய்கிறது. மற்றும் உங்கள் கூந்தலின் அடர்த்தியை குறைத்து மெல்லிசாக ...
In நல்வாழ்க்கை
October 4, 2015 9:13 am gmt |
0 Comments
1240
புகைப்பிடித்தல் : வேலைப்பளு அதிகம் உள்ளதென்று, தங்களின் டென்சனைப் போக்குவதற்கு பல ஆண்கள் புகைப்பிடிக்கின்றனர். ஆனால் அப்படி புகைப்பிடிப்பதால், நுரையீரல் பாதிக்கப்படுவதோடு, உங்களின் சருமமும் தான் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக புகைப்பிடித்தால், விரைவிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெறக்கூடும். எனவே முடிந்த அ...
In நல்வாழ்க்கை
September 18, 2015 9:44 am gmt |
0 Comments
1548
அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம்: உங்கள் கூந்தலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக தினமும் தலைக்கு குளிக்க வேண்டும் என்றில்லை. ஷாம்பூ, சோப்பு பயன்படுத்தி அடிக்கடி தலைக்கு குளிப்பது மயிர்க்கால்களின் வேர்களை வலுவிழக்க செய்கிறது. மற்றும் உங்கள் கூந்தலின் அடர்த்தியை குறைத்து மெல்லிசாக ஆ...
In நல்வாழ்க்கை
September 18, 2015 9:37 am gmt |
0 Comments
1313
அழகு நிலையங்களில் ஹேர் ஸ்பா என்பது ஒரு சமீபத்திய ட்ரெண்ட் ஆகும். இது முடி வளர்ச்சிக்கான சிகிச்சை ஆகும். பெரும்பாலான மக்கள் பொடுகு, முடி உதிர்தல், கரடுமுரடான மற்றும் பொலிவிழந்த முடி போன்ற முடி பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். ஹேர் ஸ்பா சிகிச்சையின் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் எனப் பார்க்கலாம்....
In நல்வாழ்க்கை
August 19, 2015 12:28 pm gmt |
0 Comments
1295
மனிதர்களில் சிலருக்கு அழுவது பிடிக்காது, ஆனால் பலரோ எதற்கெடுத்தாலும் அழுவதை பழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால், இந்த அழுகை கூட மனிதர்களுக்கு சில ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. அழுவதால் என்ன நன்மை? 1.கண்களில் இருந்து கண்ணீர் வெளியாகும்போது, இமைகள் மற்றும் கண்விழிகள் சுத்தமாவதோடு மட்டுமல்லாமல் பார்வையும...
In நல்வாழ்க்கை
June 4, 2015 7:53 am gmt |
0 Comments
1381
உளுந்தில் கால்சியம், புரதம், இரும்புச்சத்து ஆகியவற்றோடு, கரையும் தன்மை உள்ள நார்ச்சத்துகள் போன்றவை அடங்கியுள்ளன. உளுந்து சாப்பிடுவதால் ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும் என்பது நிச்சயம். நோயின் பாதிப்பு நீங்கும் கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீ...