Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மம்தா பானர்ஜி

In இந்தியா
January 14, 2018 10:33 am gmt |
0 Comments
1044
தமிழ் சகோதர சகோதரிகளுக்கு ஆரோக்கியம், மகிழ்ச்சி, செழிப்பு கிடைக்க பொங்கல் தின வாழ்த்துக்கள் என மேற்கு வங்காள தேசத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இன்று கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை குறித்து தலைவர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறிவருகின்ற...
In இந்தியா
January 4, 2018 3:28 am gmt |
0 Comments
1098
முத்தலாக் சட்ட மூலத்தினால் பெண்களுக்கு உரிய அதிகாரம் கிடைக்கப் போவதில்லை என, மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற மக்களவையில் முத்தலாக் தொடர்பான சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இத...
In சினி துணுக்கு
November 11, 2017 5:10 pm gmt |
0 Comments
1111
கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசன் அங்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்....
In இந்தியா
November 9, 2017 11:15 am gmt |
0 Comments
1333
இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய,  இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் பலப்படுத்தப் பட்டுள்ளதாக,  பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் கொல்கத்தா மற்றும் பங்களாதேஷின் குல்னா ஆகிய இரு நகரங்களை இணைக்கும்,  “பந்தான் எக்ஸ்பிரஸ்” ரயில் சேவையினை,  இன்று (வியாழக்கிழமை) காணொளி மூலம் ஆரம்பித்த...
In இந்தியா
September 24, 2017 9:42 am gmt |
0 Comments
1263
நாளுக்கு நாள் கமல்ஹாசன் தொடர்பான அரசியல் விவாதங்கள் சூடுபிடித்துவரும் நிலையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலைத் தொடர்ந்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அவர் விரைவில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபகாலமாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஊழலுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்துவரும் கமல...
In இந்தியா
September 21, 2017 10:39 am gmt |
0 Comments
1203
நவராத்திரி பூஜையின் இறுதி நாளான விஜயதசமியில் துர்க்கா சிலையை கரைக்க கூடாது என முதல்வர் மம்தா பானர்ஜி பிறப்பித்த உத்தரவுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் தடை விதித்து சிலையை கரைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. துர்க்கா சிலையை கரைப்பதற்கு எதிரான மம்தா பானர்ஜியின் தடைக்கு எதிராக கொல்கத்தா உயர் நீதிமன்றில் தொ...
In இந்தியா
July 21, 2017 10:55 am gmt |
0 Comments
1237
மத்தியில் ஆட்சி செய்துவரும் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக 18 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைத்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். தமது எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக   இன்று(வெள்ளிக்கிழமை)  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்  போதே மம்தா இவ்வாறு தெரிவித்துள்ளார...
In இந்தியா
July 9, 2017 4:50 am gmt |
0 Comments
1189
மேற்கு வங்கத்தின் அமைதியான மலை நகரமான டார்ஜிலிங்கில் தனிமாநிலம் கோரி கடந்த ஒரு மாதமாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்று வருகின்ற நிலையில் அமைதியான சூழலை உருவாக்க ஒத்துழைக்குமாறு மாநில முதலமைச்சர் மம்தா பான்ர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். மாநில செயலகத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ...
In இந்தியா
July 3, 2017 4:55 am gmt |
0 Comments
1341
கோர்காலந்தை தனி மாநிலமாக்குமாறு கோரி, கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியினர் தீப்பந்தங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்தியாவின் கிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தில் நேற்று இந்த ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்த மோர்ச்சா அமைப்பினர், சிலிகுரி நகரத்தை தீப்பந்தங்களுடன் சுற்றிவந்ததோ...
In இந்தியா
May 17, 2017 5:13 am gmt |
0 Comments
1272
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை மேற்கு வங்காள முதலமைச்சரான மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி நிறைவடையவுள்ள...
In இந்தியா
March 26, 2017 9:58 am gmt |
0 Comments
1129
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, குடியரசுத் தலைவராக தெரிவாவதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், அடுத்த குடியரசுத் தலைவராக அத்வானி தெரிவு செய்யப்பட்டால் தனக்கு மகிழ்ச்சியென தெரிவித்துள்ளார். அதேபோல மத்திய அமைச்சர் ...
In இந்தியா
February 1, 2017 11:36 am gmt |
0 Comments
1150
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவு திட்டமானது முற்றிலும் வெற்று வார்த்தைகளால் நிரம்பியது என மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 2017-2018ஆம் ஆண்டிற்கான பொது வரவுசெலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தார்...
In இந்தியா
January 10, 2017 9:16 am gmt |
0 Comments
1126
பழைய நாணயத்தாள்களை மீள பெறும் நடவடிக்கையால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இதிலிருந்து நாட்டு மக்களை காப்பாற்றுமாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று (திட்கட்கிழமை) நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிய...
In இந்தியா
December 26, 2016 5:13 am gmt |
0 Comments
1174
நாணயத் தாள் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று டெல்லி செல்கிறார். இந்தியாவின் 500 மற்றும் 1000 ரூபாய் நாணயத்தாள்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததால் நாடளாவிய ரீதியில் மக்களிடம் பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன. காங்கிரஸ் உள்ளி...
In இந்தியா
December 24, 2016 4:01 am gmt |
0 Comments
1264
வருமான வரி சோதனைக்கு துணை இராணுவத்தை மத்திய அரசு பயன்படுத்தியமைக்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதற்கிடையே, வருமான வரி சோதனைகளின்போது பாதுகாப்புக்காக மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரை (துணை ராணுவம்) நிரந்தரமாக பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்...
In இந்தியா
December 23, 2016 10:38 am gmt |
0 Comments
1204
பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சியை அழித்து விட்டார். அவர் இனிமேலும் பதவியில் நீடிப்பது சரியாக இருக்காது என மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரித்துள்ளார். அத்தோடு அவர் பதவி விலக வேண்டும் கூறி, அவருக்கு எதிராக எதிர்வருகிற 1ஆம் திகதி போராட்டத்தை ஒன்றை முன்னெடுக்கவ...
In இந்தியா
December 22, 2016 5:15 am gmt |
1 Comment
1189
தமிழக தலைமைச் செயலர் பி.ராமமோகன ராவின் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை ‘பழிவாங்குகின்ற அநீதியான நடவடிக்கை’ என்று மேற்கு வங்கத்தின் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி விமர்சித்தார். இதுதொடர்பாக அவர் நேற்று (புதன்கிழமை) வெளியிட...
In இந்தியா
December 20, 2016 7:52 am gmt |
0 Comments
1234
நாணயத்தாள்களை திரும்ப பெறும் விவகாரத்தில் யார் சொல்வதையும் மோடி அரசு கேட்பதில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  குற்றம் சாடியுள்ளார். இது தொடர்பாக மேற்கு வங்க மாநிலம், பாங்குரா நகரில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துக்கொண்டு கருத்து தெ...
In உதைப்பந்தாட்டம்
December 19, 2016 4:29 am gmt |
0 Comments
1274
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் வெற்றிக் கோப்பையை வென்ற கொல்கத்தா அணி வீரர்களுக்கு, முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி கொச்சியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் கொல்கத்தா மற்றும் கேரளா அணிகள் ப...