Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மரக்கறி

In இலங்கை
January 12, 2018 4:52 am gmt |
0 Comments
1291
பரந்தன் பூநகரிப் பகுதியில் மற்றுமொரு விபத்து இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. தம்புள்ளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மரக்கறி ஏற்றிச் சென்ற லொறி கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. பரந்தன் ஓவசியர் கடைச் சந்திப் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள...
In இங்கிலாந்து
January 10, 2018 12:35 pm gmt |
0 Comments
1121
பிரித்தானியாவிலுள்ள பல்பொருள் அங்காடிகளில் மரக்கறிகளை பொலித்தீனால் பொதிசெய்து விற்பனை செய்வதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பிரித்தானியக் கடலில் கழிவு பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் சேர்ந்துள்ளதாக, பிரித்தானிய அரசாங்கமும் சூழலியல் பிரசாரகர்களும் எச்சரித்துள்ளனர்;. இதனையடுத்தே, மரக்கறிகளை பொ...
In உணவு
November 28, 2017 11:32 am gmt |
0 Comments
1502
தேவையான பொருட்கள் கோதுமை மா -500கிராம் கரட் -200 கிராம் உருளைக்கிழங்கு -300கிராம் லீக்ஸ்- 150கிராம் கத்தரிக்காய்- 150கிராம் பெரியவெங்காயம்- 150கிராம் பச்சை மிளகாய்- 8 தேங்காய்த்துருவல் -அரை கப் மிளகாய்த்தூள் – 2 மேசைக்கரண்டி எண்ணெய் , உப்பு, வெந்நீர்- தேவையானளவு தாளிக்க சிறிய வெங்காயம்- 100கிரா...
In நல்வாழ்க்கை
September 13, 2017 12:57 pm gmt |
0 Comments
1304
மரக்கறிகளில் நார்ச்சத்து, விட்டமின், கனிம சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன. பச்சை மற்றும் செம்மஞ்சள் நிறத்திலான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால் தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் தப்பிக்கலாம். இந்த வகை காய்கறிகளில் பீட்டா கரோட்டின், உடலுக்கு தேவை...
In இலங்கை
July 19, 2017 12:02 pm gmt |
0 Comments
1197
தற்போது நிலவி வருகின்ற கடும் வறட்சியான காலநிலை காரணமாக ஊவா மாகாணத்தில் உள்ள பல விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். இதன்காரணமாக கடந்த காலங்களில் மேற்கொண்டது போல தற்போது விவசாயச் செய்கைகளை சீராக செய்ய முடியாதுள்ளதாகவும் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். உ...
In உணவு
February 27, 2017 11:48 am gmt |
0 Comments
1195
தேவையான பொருட்கள்: பரோட்டாக்கள் – 10 வெங்காயம்- 2 நாட்டுத் தக்காளி(பெரியது) – 1 குடமிளகாய்(பெரியது)௧ கரட்- 1 பட்டாணி- 1 டம்ளர் கொண்டைக்கடலை சுண்டல்- 1 டம்ளர் பூண்டு- 2 பல்லு எலுமிச்சை சாறு- 2 டீஸ்பூன் கொத்தமல்லி- அலங்கரிக்க காரப்பொடி- 2 டீஸ்பூன் கேஸரி கலர்(சிவப்பு நிற)- 1/2 டீஸ்பூன் பட்டை – 8 சோம்பு-...
In இலங்கை
January 29, 2017 4:45 pm gmt |
0 Comments
1239
கண்டி நுவரெலியா பிரதான பாதையில் லபுக்கலை வெஸ்டடோ தோட்ட  பிரதேசத்தில் சுயதொழில் நோக்கம் கருதி நடத்தபட்டு வந்த மரக்கறிகடைகள் 30 விதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளினால் உடைத்து அப்புறப்படுத்தபட்டள்ளது. இந்த மறக்கறி வியாபாரிகளில் 10 தொடக்கம் 20 வருடங்களாக இப்பிரதேசத்தில் தற்காலிகமாக இந்த வியாபாரத்தை ம...
In இலங்கை
January 6, 2017 1:46 pm gmt |
0 Comments
1183
இலங்கையில் மரக்கறி மற்றும் பழ வகைகளுக்காக பெறுமதி சேர்க்கும் மத்திய நிலையமொன்றை அமைக்க அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதுதொடர்பில் அமைச்சர் தயா கமகே சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  விசேட சந்தையை இலக்காகக் கொண்டு வெளிநாடுகளில் உள்ள தரத்திற்கும் தேவைக்கும...
In இலங்கை
December 8, 2016 9:32 am gmt |
0 Comments
1107
மரக்கறி மற்றும் பழங்களைக் கொண்டு செல்ல பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்தும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக, நுகர்வோர் விவாகர அதிகார சபை அறிவித்துள்ளது. இப்படியான சட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. எனினும் மரக்கறி மற்றும் பழங்களை பொருளாதார மத்திய நிலைய...
In வணிகம்
November 24, 2016 4:33 am gmt |
0 Comments
1151
தம்புள்ளை இடைநிலை வர்த்தகர்கள், பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்படும் மரக்கறி வகைகளை விற்பனை செய்து கொள்ள முடியாத காரணத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலை காரணத்தாலும், மொத்தமாக கொள்முதல் செய்யும் வர்த்தகர்களின் வருகை குறைவடைந்துள்ளமையினாலும் இந்த...
In நல்வாழ்க்கை
November 22, 2016 11:10 am gmt |
0 Comments
1373
மரக்கறி வகைகளை இன்றைய காலகட்டத்தில் யாரும் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது கிடையாது. ஆனால் மரக்கறிகளை நாம் உண்பதால் பல நோய்களிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். அந்வகையில் பலருக்கு பிடிக்காத நூல்கோல் பற்றி பார்க்கலாம். 1. மாரடப்பு வராமல் தடுக்கும். நூல்கோலில் உள்ள அதீத விட்டமின் கே சத்தானது இதய...
In வணிகம்
August 2, 2016 5:39 am gmt |
0 Comments
1202
கடந்த ஆறு மாதங்களாக அதிகரித்து காணப்பட்ட மரக்கறிகளின் விலை தற்போது குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய மலை நாட்டில் இருந்து கிடைக்கும் மரக்கறிகளின் விளைச்சல் அதிகரித்துள்ளதாலேயே மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாக பொருளாதர மத்திய நிலையத்தின் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் ...
In சிறப்புச் செய்திகள்
June 10, 2016 1:56 pm gmt |
0 Comments
1279
சமையலுக்கு பயன்படுத்தப்படும் மரக்கறிகளை வெட்டி முடிப்பதற்கே நேரம் ஓடிப்போய்விடும். அவ்வாறு கஷ்டப்படும் இல்லத்தரசிகளுக்கு இதோ சூப்பரான வரப்பிரசாதம்....
In நல்வாழ்க்கை
May 12, 2016 7:17 am gmt |
0 Comments
1304
வேலைக்குச் செல்கின்றவர்கள் காய்கறி மற்றும் பழங்களை முதல் நாள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அடுத்த நாள் சமைப்பது தற்பொழுது வழக்கமாகிவிட்டது. வேலைக்கு செல்பவர்கள் மட்டுமன்றி ஏனையவர்களும் இதனை தற்பொழுது வழமையாகக் கொண்டுள்ளனர். அவற்றைப் பாதுகாப்பதற்கு வேறு வழியின்றியே இது போல குளிர்சாதனப் பெட்டியில் வை...
In நல்வாழ்க்கை
May 8, 2016 7:14 am gmt |
0 Comments
1263
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நிச்சயம் இனிப்பு உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மரக்கறிகள் தான் என்று அலட்சியமாக இருக்க கூடாது. இனிப்புகள் அதிகம் இருக்கும் காய்கறிகளும் உள்ளன. எனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், எந்த மரக்கறிகளை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்ட...
In சிறப்புச் செய்திகள்
April 13, 2016 12:10 pm gmt |
0 Comments
1406
தற்போது பிளாஸ்டிக் அரிசி புலக்கத்தில் வந்ததை அறிந்திருப்பீர்கள். ஆனால் மரக்கறியை செயற்கை முறையில் உருவாக்க முடியுமா?.. என்ற கேள்விக்கு அதிர்ச்சியான காட்சியே இதுவாகும்....
In வணிகம்
March 30, 2016 7:03 am gmt |
0 Comments
1212
இலங்கையில் நிலவும் அதி வெப்பநிலை காரணமாக தம்புளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒருசில மரக்கறி வகைகளின் விலை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. அதி வெப்ப நிலையால் ஏற்பட்ட வரட்சியே மரக்கறி செய்கை பாதிக்கப்பட்டுள்ளமைக்கும், விலையேற்றத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. கிணற்று நீரை பயன்படுத்தி மரக்கறி செய...
In வணிகம்
November 16, 2015 6:56 am gmt |
0 Comments
1382
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டு, மரக்கறிகளின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது. விவசாயிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மரக்கறி தோட்டங்கள் அழிவடைந்துள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த நாட்களில் மலையகத்த...
In வணிகம்
November 3, 2015 7:58 am gmt |
0 Comments
1362
தற்பொழுது மரக்கறி விலை சந்தையில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் தற்பொழுது நிலவி வரும் காலநிலை சீர்கேடு காரணமாகவே பல மரக்கறி வகைகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, குறிப்பா...