Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மரணம்

In இந்தியா
May 31, 2018 4:33 am gmt |
0 Comments
1052
மகாராஷ்டிரா மாநிலத்தின் விவசாய அமைச்சர் பண்டுரங் புந்தலிக் பண்ட்கர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நேற்று (புதன்கிழமை) இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பையடுத்து, மும்பையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் உயிரிழந்துள்ளார். 67 வயதுடைய இவர் தற்போது மகராஷ்ட்ராவின் விவசா...
In இந்தியா
April 21, 2018 7:08 am gmt |
0 Comments
1184
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான குறுக்கு விசாரணையின் அடுத்தகட்ட விசாரணைகளை சசிகலா சார்பான வழக்கறிஞர்கள் எதிர்வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளனர். இதன்படி, டி.ஜி.பி. திரிபாதி, ஏ.டி.ஜி.பி. அம்ரேஷ் புஜாரி உள்ளிட்ட ஏழு பேரிடம் இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்ப...
In இலங்கை
April 11, 2018 3:46 am gmt |
0 Comments
1127
டயகம – வெஸ்ட் தோட்டத்தில் பெண்ணின் சடலமொன்று டயகம பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஒரு பிள்ளையின் தாயான சுந்தரலிங்கம் மல்லிகா (வயது 58) என்பவரே நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியளவில் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டயகம பிரதேச வைத்தியசாலையின் பிரேத...
In அம்பாறை
March 21, 2018 10:13 am gmt |
0 Comments
1122
மட்டக்களப்பு – கண்ணபுரம் பகுதியில் ஒருவர் மின்சாரம் தாக்கி இன்று (புதன்கிழமை) அதிகாலை உயிரிழந்துள்ளதாக உஹன பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தங்கராசா மகேஸ்வரன் (31 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கால்நடைகளை மேய்த்து வருவதற்காக கிராமத்தின் எல்ல...
In இலங்கை
March 20, 2018 4:18 am gmt |
0 Comments
1213
கொழும்பு வெலிக்கடை சிறையில் அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தவரின் இறுதிக்கிரியை வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா 3 ஆம் குறுக்குத்தெருவை வசிப்பிடமாகக் கொண்ட ச.தேவகன் (வயது – 70) என்பவரின் இறுதிக் கிரியையே நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றது. விடுதலை...
In இலங்கை
March 18, 2018 10:36 am gmt |
0 Comments
1088
வட்டவளை – டெம்பள்ஸ்டோவ் தோட்டத்தில் மின்சாரம் தாக்கிய நிலையில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த பகுதியைச் சேர்ந்த எஸ்.சரவணன் (வயது –30) என அடையாளம் காணப்பட்டுள்ளார். டெம்பள்ஸ்டோவ் தோட்டத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பித்துள்ள ...
In இலங்கை
March 16, 2018 9:11 am gmt |
0 Comments
1337
மடு – காக்கையன் குளம் பகுதியில் இரு சிறுவர்கள், பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் முஹமட் சம்ரான் (வயது-5) மற்றும் முஹமட் அஸ்ஹான் (வயது-7) ஆகிய சகோதரர்களான இருவருமே நேற்று (வியாழக்கிழமை) மாலை இவ்வாறு உயிரிழந்தனர். குறித்த சிறுவர்கள் இருவரும், அவர்களது வீட்டின் பின்...
In இங்கிலாந்து
March 14, 2018 4:53 am gmt |
0 Comments
1380
கருந்துளை மற்றும் வெப்ப இயக்கவியல் தொடர்பான ஆய்வுகளால் நன்கு அறியப்பட்டவரும், பிரித்தானிய இயற்பியலாளருமான பேராசிரியர் ஸ்டீபன் ஹோக்கிங் தனது 76ஆவது வயதில் காலமானார். இங்கிலாந்து கேம்பிறிட்ஜில் அமைந்துள்ள அவருடைய வீட்டில் இன்று (புதன்கிழமை) அதிகாலை உயிரிழந்ததாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். 21 வயதில்...
In விளையாட்டு
March 6, 2018 5:18 am gmt |
0 Comments
1066
ஒரு மைல் தூரத்தை 4 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் நிறைவு செய்த ஸ்ரீமத் ரொஜர் பெனிஸ்டர் நேற்று காலமானார். 2011 ஆம் ஆண்டு நரம்பு தளர்ச்சி நோயினால் பாதிக்கப்பட்ட அவர் தமது 88வது வயதில் கடந்த 3ம் திகதி (சனிக்கிழமை) காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. 1954ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி ஒக்ஸ்பேர்ட் (Oxford) ...
In WEEKLY SPECIAL
March 3, 2018 3:32 pm gmt |
0 Comments
1087
அரசனும், தேவியும் அமர்ந்திருந்தனர், தேவியே ஜக்கம்மா, பூமாதேவி, காளிதேவி இப்படிப் பல பெண் தெய்வங்களின் பெயர்களின் முன்னோ பின்னோ இடப்படும் அடைமொழியாக  தேவி அமைந்துள்ளது நமது வரலாற்றில்.”மயிலு என்னும் ஸ்ரீதேவி மறைந்து விட்டார்” என்கிற செய்தி செரிமானம் அடையாவிட்டாலும் உண்மை நிலவரம் கலவரப்படுத்தி விட்டன. ...
In இந்தியா
February 28, 2018 5:29 am gmt |
0 Comments
1162
காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்தின் மூத்த சங்கராச்சாரியாரான ஜெயேந்திர சரஸ்வதி இன்று காலையில் காலமானார். இன்று காலை 8 மணியளவில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டமையை அடுத்து அருகிலுள்ள சங்கரமடத்தின் மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். அதன் பின்னர் சிகிச்சை பலனின்றி 9 மணியளவில் உயிரிழந்ததாக மருத்த...
In இந்தியா
February 26, 2018 12:06 pm gmt |
0 Comments
1616
நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழக்கவில்லை என்றும், அதிக மதுபோதையினால் நீரில் மூழ்கியே உயிரிழந்துள்ளதாக, மரண விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு ஸ்ரீதேவி டுபாயில் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் நேற்று பிரேத...
In விளையாட்டு
February 26, 2018 8:50 am gmt |
0 Comments
1208
கேரளாவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மது எனப்படும் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் வெளியிட்ட டுவிட்டர் பதிவு பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்ததனைத் தொடர்ந்து சேவாக் மன்னிப்பு கோரியுள்ளார். அண்மையில் கேரளா – அட்டப்பாடியைச் சேர்ந்த மது எனப்படும் இள...
In WEEKLY SPECIAL
February 24, 2018 1:52 pm gmt |
0 Comments
1093
எதிர்கால மனிதர்களுக்கு இறப்பு என்பது சாத்தியம் இல்லை. எதிர்காலத்தில் மரணமற்ற வாழ்க்கையினை தொடர முடியும் என ஆய்வுகளின் அடிப்படையில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தக்கருத்தினை முதலில் அறிமுகப்படுத்தியவர் கூகுள் நிறுவனத்தில் பொறியியல் துறைக்கு பொறுப்பாளராக உள்ள ரே குர்ஸ்வைல் (Ray kurzweil) என்பவரே. அ...
In இலங்கை
February 20, 2018 7:14 am gmt |
0 Comments
1233
இலங்கை ராமன்ஞ மஹா நிக்காயவின் அனுநாயக்கர், அநுராதபுர சரானந்த விகாராதிபதி கிரம்பே ஆனந்த தேரர் தனது 76 ஆவது வயதில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை காலமானார். உடல்நலக் குறைப்பாட்டினால் கடந்த 9 தினங்களாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிர்நீத்துள்ளார். கிரம்பே ஆனந்த...
In சினிமா
February 19, 2018 5:49 am gmt |
0 Comments
1140
நடிகர் குண்டு ஹனுமன்ந்த் ராவ் இன்று (திங்கள் – 19) காலை உடல்நலக் குறைவால் அவரது இல்லத்தில் உயிரிழந்துள்ளார். உடலில் ஏற்பட்டு நோய் காரணமாக பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்திருப்பது திரையுலகத்தினர் மட்டுமன்றி அனைவருக்கும் வருத்தத்தை கொடுத்துள்ளது. மேலும் இவரது பூதவுடலுக்கு பி...
In இலங்கை
February 15, 2018 9:10 am gmt |
0 Comments
1234
மட்டக்களப்பு, கரடியனாறு கோப்பாவெளி காட்டுப் பகுதியில் தன்னைத்தானே சுட்டு இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த காட்டுப் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இளைஞன் ஒருவரின் சடலமும் துப்பாக்கியும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் கரடியனாறு வ...
In இந்தியா
February 15, 2018 7:06 am gmt |
0 Comments
1233
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலித்தா மரணம் தொடர்பில்,  பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றமையினால் தமிழக அரசு விசாரணை ஆணைக்குழுவொன்றினை ஸ்தாபித்து,  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. அதனடிப்படையில்,  நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைஆணைக்குழு, சசிகலாவின் உதவியாளரான கார்த்திகேயனை இன்று(வியாழக்...
In இந்தியா
February 14, 2018 9:59 am gmt |
0 Comments
1190
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலித்தா சுகயீனமுற்று அப்பலோ மருத்துவனையில் அனுமதித்திருந்தப்போது,  அவரை சென்று சந்திக்கவில்லை  என, சசிகலாவின் மகனும் ஜெயா தொலைக்காட்சியின் நிர்வாகியுமான விவேக் ஜெயராமன்  நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலித்தாவின் மர...