Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மருத்துவமனை

In கனடா
November 17, 2017 11:52 am gmt |
0 Comments
1053
எட்டோபிக்கோ பகுதியில் கனரக வாகனம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலை அணைக்கும் முயற்சியின் போது காயமடைந்த தீயணைப்பு படை வீரர் காயமடைந்துள்ளார். நெடுஞ்சாலை 27 மற்றும் டிக்சன் வீதிப் பகுதியில், சிற்றி வியூவ் டிரைவில் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில் நேற்று (வியாழக்கிழமை) இந்த தீப்பரவல் சம்பவித்துள்ளது. கனர...
In சினிமா
November 10, 2017 3:38 pm gmt |
0 Comments
1261
மெர்சல் படத்தில் விஜய் மருத்துவத்துறை தொடர்பாக கூறிய கருத்துக்கள் 200 சதவீதம் உண்மை, இவ்வாறான பிழைகளை நிச்சயம் சுட்டிக்காட்டபட வேண்டும் என களத்தூர் கிராமம் படத்தில் நடித்த மிதுன் குமார் தெரிவித்துள்ளார். திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்றுள்ள இவர், 2 படங்களில் உதவி இயக்குனராகவும் பணி புரிந்து...
In கனடா
November 9, 2017 12:58 pm gmt |
0 Comments
1183
கனடாவில் இந்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் சுகாதார மருத்துவச் செலவீனம் 242 பில்லியன் டொலர்களை எட்டும் என கனேடிய சுகாதார தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கனேடிய சுகாதார தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டில் ஒருவருக்கு தலா 6,604டொலர்கள் என்ற அளவில் இந்...
In கனடா
October 31, 2017 5:57 pm gmt |
0 Comments
1288
எட்மன்டன் நகர பேரூந்து ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எட்மன்டன் டிரான்சிற் சேவை பேரூந்தில் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் ...
In இலங்கை
October 30, 2017 12:56 pm gmt |
0 Comments
1155
ஏறாவூர் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு-கொழும்பு நெடுஞ்சாலையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விபத்திலேயே குறித் பெண் படுகாயமடைந்துள்ளார். களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த 44வயதுடைய பெண் ஒருவ...
In கனடா
October 21, 2017 11:05 am gmt |
0 Comments
1133
ரொறொன்ரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில், பாதசாரி ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாஹன் வீதியில் சென்.கிளையர் அவெனியுவில், நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 8.15மணியளவில் விபத்து நடந்துள்ளது. சென்.கிளையர் அவெனியுவில் நடந்துச்சென்ற வேளை, வீதிய வந்த கார் அவரை மோதிவிட்டுச்சென்றத...
In கனடா
October 21, 2017 10:43 am gmt |
0 Comments
1259
ரொறொன்ரோ-ஸ்காபுரோ பகுதியில் உள்ள வணிக வளாகமொன்றில் ஏற்பட்ட கத்தி குத்து சம்பவத்தில், மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். லோறன்ஸ் அவெனியு கிழக்கில் றஷ்லி டிரைவிற் அருகில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3.30மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. கைகலப்பாக ஆரம்பித்த பிரச்சினை பின்பு கத்திக்குத்தாக மாறியதாகவும்...
In கனடா
October 18, 2017 11:52 am gmt |
0 Comments
1233
பிரிட்டிஷ் கொலம்பியா- அபொட்ஸ்வோட் என்ற இடத்தில் 7வயது சிறுவன் பாடசாலை பேரூந்தினால் மோதப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கல்சா மிசன் பாடசாலையில் இரண்டாம் வகுப்பில் படிக்கும் 7வயதுடைய குர்ராஜ் என்ற சிறுவன், பேரூந்திற்கு முன்னால் கடந்து செல்லும் போது மோதப்பட்ட கணொளி தற்போத...
In இலங்கை
October 9, 2017 6:11 am gmt |
0 Comments
1585
மட்டக்களப்பு வன இலாகாப் பிரிவிலுள்ள ஈரலக்குளம் – பொத்தானைப் பகுதியில், காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அப்பகுதியிலுள்ள விளா மரங்களிலிருந்து விழும் விளாம்பழங்களைச் சேகரிப்பதற்காக சென்றபோதே அவர் இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். காட்...
In இந்தியா
October 7, 2017 10:47 am gmt |
0 Comments
1178
சசிகலா மனிதாபிமானம் அற்றவர், அரசியல் காய்களை நகர்த்தவே அவர் பரோலில் வந்துள்ளதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குற்றம்சாட்டியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே தீபா இவ்வாறு தெரிவித்துள்ளார். சசிகலா மனிதாபிமானம் இல்லாதவர் என்பதற்கு நிறைய உதாரணம் உள்ளது. அப்பல்லோ மருத்துவமனைய...
In இந்தியா
October 7, 2017 7:16 am gmt |
0 Comments
1969
சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராசனை அவரது மனைவி வி.கே. சசிகலா இன்று (சனிக்கிழமை) நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். சசிகலாவின் கணவர் நடராசன் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவு...
In கனடா
September 28, 2017 9:35 am gmt |
0 Comments
1116
வோன் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாஷ்வில் வீதி மற்றும் நெடுஞ்சாலை 27 பகுதியல், ஆவா பிளேசில் அமைந்துள்ள வீடு ஒன்றிலேயே நேற்று (புதன்கிழமை) காலை 5.30 அளவில் குறித்த தீப்பரவல் சம்பவித்துள்ளது. தகவல் அறிந்து தீயண...
In இந்தியா
September 26, 2017 8:53 am gmt |
0 Comments
1201
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தது தொடர்பாக மாறுபட்ட கருத்துக்களை அமைச்சர்கள் தெரிவித்துள்ளதால், எது உண்மை என்று தெரியாத நிலையே இன்னும் நீடித்து வருவதுடன் மக்களும் குழம்பிப்போயுள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு அ...
In கனடா
September 15, 2017 9:57 am gmt |
0 Comments
1115
மிசிசாகா பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், 66 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிஸ்டோல் வீதி மற்றும் மாவிஸ் வீதிப் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை 1.15 மணியளவில், இரண்டு வாகனங்கள் தொடர்புபட்ட இந்த விபத்து சம்பவித்துள்ளது. அதிகாரிகள் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வி...
In இந்தியா
September 14, 2017 6:37 am gmt |
0 Comments
1243
உத்தரப் பிரதேச மாநிலம், பாக்பட் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) யமுனை ஆற்றில் 60 பேருடன் பயணம் செய்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேற்படி விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 12 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள...
In கனடா
August 26, 2017 11:10 am gmt |
0 Comments
1140
தெற்கு ஒன்ராறியோவில் அமைந்துள்ள மருத்துவமனையில் திடீரென தீ ஏற்பட்டதில் நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது. போர்ட் பெரியில் அமைந்துள்ள லேக்கிரிட்ஜ் ஹெல்த் மருத்துவமனையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயானது மருத்துவமனையின் கூரைப் பகுதியிலேய...
In இந்தியா
August 16, 2017 4:07 am gmt |
0 Comments
1248
சென்னை காவேரி மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். உணவுக் குழாயில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இன்று காலை 6.30 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்கு சுமார் நான்கு மணிநேர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தற்போது சி...
In இலங்கை
August 4, 2017 5:51 pm gmt |
0 Comments
1282
சீன கடற்படையின் மிக நவீனமான மருத்துவமனைக் கப்பலான, ஆர்க் பீ்ஸ் நல்லெண்ணப் பயணமாக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை)  இலங்கை வரவுள்ளது. இந்தக் கப்பல் எதிர்வரும் 9ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று சீன தூதரகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 8ஆம் நாள், இந்த மிதக்கும் மருத்துவமனையில் இலங...
In கிாிக்கட்
July 28, 2017 5:38 am gmt |
0 Comments
1911
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் அசேல குணரட்ன ஆகியோர் வீடு திரும்பியுள்ளனர். இந்திய அணிக்கெதிரான தொடருக்கு முன்னதாக நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தினேஷ் சந்திமால் தற்போது இந்நோய் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதையடுத்து அவர் வீடு த...