Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மர நடுகை

In இலங்கை
January 12, 2018 9:19 am gmt |
0 Comments
1127
கிளிநொச்சி, பூநகரி பள்ளிக்குடா தொடக்கம் பரந்தன் வரையான பிரதேசத்தில் 1000 மருது மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சியில் விவசாயத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த வருடத்தில் மர நடுகைத் திட்டம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கு இலங்கை இராணுவம் பிரதான ஒத்துழைப்பை வழங்க...
In இலங்கை
November 10, 2017 9:37 am gmt |
0 Comments
1179
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில், விவசாய வனவியல் திட்டத்தின் கீழ் 0.8 மில்லியன் ரூபாய் செலவில் மர நடுகை நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட விவசாய பிரதிப்பணிப்பாளர் தெரிவித்தார். இதற்கான பயனாளிகள் தெரிவு ஒவ்வொரு விவசாய போதனாசிரியர் பிரிவுகளிலுமிருந்து 100 பயனாள...
In இலங்கை
November 1, 2017 12:14 pm gmt |
0 Comments
1287
வடக்கு மாகாண விவசாய அமைச்சினால்  முன்னெடுக்கப்படும் மரநடுகை மாதம், இன்று (புதன்கிழமை) வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசனால்  மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண மர நடுகை கார்த்திகை  மாதம் அமுல் படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக இன்று குறித்த நிகழ்வு மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவபுரம் ...
In இந்தியா
February 25, 2017 6:26 am gmt |
0 Comments
1150
குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரின் பெயரில் மர நடுகை திட்டத்தை தொடங்கி வைத்து சமுதாயத்தில் தவறான முன்னுதாரணத்தை அ.தி.மு.க அரசு ஏற்படுத்தியுள்ளது என தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் ...
In கிளிநொச்சி
November 1, 2016 8:39 am gmt |
1 Comment
1636
வட மாகாண சுற்றுச் சூழல் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மரநடுகை மாதம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதோட...