Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மலேசியா

In ஆசியா
May 23, 2018 5:21 am gmt |
0 Comments
1053
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிடம், ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஊழல் தடுப்பு பிரிவிற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) வரவழைக்கப்பட்ட அவரிடம் நான்கு மணிநேரம் விசாரணை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விசாரணையை தொடர்ந்து ஊடவியலாள...
In உலகம்
May 20, 2018 3:36 am gmt |
0 Comments
1063
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், தனது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகள் குறித்து பொலிஸார் மீது குற்றம் சாட்டியுள்ளார். அவரது ஆடம்பரக் குடியிருப்பிலிருந்து பல பெறுமதிமிக்க உடமைகளை மலேசிய பொலிஸார் பறிமுதல் செய்திருந்த நிலையிலேயே அவர் நேற்று (சனிக்...
In ஆசியா
May 16, 2018 8:46 am gmt |
0 Comments
1102
மலேசியாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதையடுத்து உறுதியளித்தபடி மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிம்  இன்று விடுதலைசெய்யப்பட்டுள்ளார் . ஓரின சேர்க்கை மற்றும் ஊழல் வழக்கு காரணமாக இவருக்கு கடந்த 1998-ம் ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை அன்வர் மறுத்தார். அவரது ஆதரவாளர...
In இலங்கை
May 13, 2018 6:23 am gmt |
0 Comments
1266
மலேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 131 அகதிகளையும் இலங்கை அதிகாரிகள் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லையென இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மலேசியாவில் தேர்தலுக்கு பின்னர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை சந்திக்க முடியாத நிலைமை காணப்படுவ...
In ஆசியா
May 9, 2018 5:55 am gmt |
0 Comments
1135
ஆளும் கூட்டணிக்கு மிகவும் நெருக்கடியாக அமையவுள்ள, மலேசியாவின் 14ஆவது நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் இன்று (புதன்கிழமை) ஆர்வமாக வாக்களிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த தேர்தலில், தற்போதைய பிரதமர் நஜீப் ரஸாக் தலைமையிலான பாரிஸான் நஷனல் ஆளும் கூட்டணிக்கும், 92 வயதான முன்னாள் பிரதமர் மஹதிர் முஹம்மட் தலைமையிலான எதி...
In இலங்கை
May 7, 2018 4:26 am gmt |
0 Comments
1252
மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்களிடம் தீவர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் குறித்து ஆராய்வதற்காக தமது தூதரக அதிகாரிகளை அங்கு அனுப்பவுள்ளதாக, மலேசியாவுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. மலேசியா ஊடாக அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு செல்ல முற்பட்ட...
In இலங்கை
May 6, 2018 3:18 am gmt |
0 Comments
1382
அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சி செய்த 131 இலங்கையர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மாற்றியமைக்கப்பட்ட டான்கர் ‘Modified Tanker’ ஒன்றினை நேற்றைய தினம் (சனிக்கிழமை) சோதனையிட்ட போதே இவர்கள் கைத...
In இலங்கை
April 23, 2018 6:18 am gmt |
0 Comments
1034
வெசாக் பண்டிகையை முன்னிட்டு மலேசியாவில் வெசாக் பந்தலொன்றை அமைக்க, இலங்கை இராணுவம் திட்டமிட்டுள்ளது. குறித்த வெசாக் பந்தல் மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் அமைக்கப்படவுள்ளது. இதற்காக இராணுவ பொறியியலை சேர்ந்த படையினர் மலேசியாவிற்கு சென்றுள்ளனர். இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க வழிக்காட்டலி...
In உலகம்
April 22, 2018 5:40 am gmt |
0 Comments
1167
பலஸ்தீனத்தைச் சேர்ந்த பேராசிரியரும் ஹமாஸ் போராளிக்குழுவின் உறுப்பினருமான ஃபதி அல் பட்ஷ் (Fadi al-Batsh), மலேசியாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக, மலேசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நேற்று (சனிக்கிழமை) மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர், 35 வயதான ஃப...
In உலகம்
April 20, 2018 10:12 am gmt |
0 Comments
1193
மலேசியாவுக்குச் சொந்தமான விமானமொன்று, நேபாளத்தின் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையிலிருந்து விலகிச்சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும், இந்தச் சம்பவத்தின்போது பயணிகள் எவரும் எந்தவிதப் பாதிப்பையும் எதிர்நோக்கவில்லையெனவும், அவர்கள் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், விமான ...
In டெனிஸ்
April 10, 2018 8:27 am gmt |
0 Comments
1044
கொமன்வெல்த் விளையாட்டு போட்டியின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஹொக்கிப் போட்டியில் இந்திய அணி மலேசியாவை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. 21-வது கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி அவுஸ்ரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஹொக்கிப் போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்தி...
In ஆசியா
April 10, 2018 6:40 am gmt |
0 Comments
1339
மலேசிய பொதுத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது. ஆளும் கூட்டணியின் ஆறு தசாப்த கால அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் இந்த தேர்தல் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்ற 1957ஆம் ஆண்டு முதல...
In உலகம்
April 6, 2018 7:53 am gmt |
0 Comments
1168
மலேசியாவில் பொதுத்தேர்தல் நடத்தும் நோக்கில், அந்நாட்டு நாடாளுமன்றத்தை நாளை (சனிக்கிழமை) கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சிச் சேவையொன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) தோன்றி உரையாற்றிய பிரதமர் நஜிவ் ரஸாக், இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாட...
In உலகம்
March 22, 2018 3:29 am gmt |
0 Comments
1129
மலேசியாவில் கப்பலொன்று கவிழ்ந்ததில் மாலுமியொருவர் உயிரிழந்ததுடன், 14 மாலுமிகள் காணாமல் போயுள்ளதாக, அந்நாட்டுக் கரையோரக் காவல் பிரிவினர் தெரிவித்துள்ளனர். மலேசியாவுக்கு அப்பாலான மலாக்கா நீரிணையூடாக டொமினிக்கன் (Dominican) நாட்டுக் கொடியுடன் பயணித்துக்கொண்டிருந்த ஜே.பி.பி. ரொங் ஸாங்.8 (JBB RONG CHANG 8...
In சினிமா
March 7, 2018 3:39 pm gmt |
0 Comments
1103
காலா’ படத்தில் ரஜினியுடன் நடித்த நாயை தற்போது 2 கோடி ரூபாய் கொடுத்து வாங்க மலேசியாவில் ரசிகர்கள் தயாராக இருப்பதாக அதை வளர்த்து வருபவர் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. இந்தப் படத்தில் மும்பை டானாக நடித்துள்ளார் ரஜினி. இந்தப் படத்தின் போஸ்டரில் ரஜினிக...
In ஆசியா
March 3, 2018 11:54 am gmt |
0 Comments
1158
மலேசியாவுக்குச் சொந்தமான எம்.எச்.370 விமானம் காணாமல் போய் 4 வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில், நினைவுதினம் இன்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் தலைநகர் பீஜிங் நோக்கி 239 பேருடன் புறப்பட்ட மேற்படி விமானம் திடீரெனக...
In இந்தியா
February 26, 2018 9:58 am gmt |
0 Comments
1117
“மலேசிய பிரதமரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். பிரதமர் நஜீப்பின் நிர்வாகத்தில் மலேசியா முன்னேற்றம் கண்டுள்ளமையானது மகிழ்ச்சியளிக்கின்றது” என, தி.மு.க செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மலேசிய தலைநகர் கோலம்பூரில் இடம்பெற்ற சர்வதேச தாய்மொழித் தினவிழாவில் கலந...
In உலகம்
February 13, 2018 9:21 am gmt |
0 Comments
1221
மலேசியாவிலுள்ள ஊழியர் சேமலாப நிதி அலுவலகத்தில் தீ பரவியதன் காரணமாக, அலுவலகத்திலிருந்து 600 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பணி நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில்,  திடீரென்று பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போத...
In ஆசியா
February 10, 2018 10:11 am gmt |
0 Comments
1105
மலேசியாவின் முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹதிர் முஹமட், சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 92 வயதான மஹதிர் முஹமட் இருமலினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென இருதய நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில், அவர் நேற்...