Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்த ராஜபக்ஷ

In இலங்கை
April 23, 2018 3:57 am gmt |
0 Comments
1110
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவரவுள்ள சட்டமூலம் தொடர்பில் தாம் கரிசனை கொள்ளவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ரெஜி ரணதுங்கவின் நினைவுதின நிகழ்வில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்துகொண்ட மஹிந்த அதன் பி...
In இலங்கை
April 23, 2018 3:09 am gmt |
0 Comments
1422
தற்போதைய குடும்ப நிலை மற்றும் கட்சி நிலையை தனது தந்தையான ரெஜு ரணதுங்க பார்ப்பதற்கு முன்னர், அவர் இறந்தமை நல்லதே என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். காலஞ்சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணங்கவின் தந்த...
In இலங்கை
April 21, 2018 6:24 am gmt |
0 Comments
1058
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கத்தில் நீடிப்பது தொடர்பான தீர்மானமிக்க கூட்டமாக இக்கூட்டம் அமையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, மஹிந்த ராஜபக்ஷ சிரேஷ்ட...
In இலங்கை
April 21, 2018 5:09 am gmt |
0 Comments
1375
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள், மே தினத்தன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின பேரணியும், கூட்டமும் எதிர்வரும் 7ஆம் திகதி காலியில் நடைபெறவுள்ளது. ...
In இலங்கை
April 21, 2018 4:15 am gmt |
0 Comments
1034
உதயங்க வீரதுங்க தொடர்பில் செலுத்தும் கவனம், அர்ஜுன் மகேந்திரன் விடயத்தில் இல்லை என முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கெட்டம்பே ரூனெயளர் ராஜோபவனாராம விகாராதிபதியை நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்த பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே ...
In இலங்கை
April 21, 2018 2:33 am gmt |
0 Comments
1051
தேசிய அரசாங்கத்தில் இருந்து, இன்னும் 20 இற்கும் மேற்பட்டவர்கள் வெளியேறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) வழிபாடுகளை மேற்கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக்...
In இலங்கை
April 19, 2018 10:18 am gmt |
0 Comments
1482
தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஏற்றுக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான செயற்பாட்டாளருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு பத்தரமுல்லையி...
In இலங்கை
April 18, 2018 1:51 am gmt |
0 Comments
1259
மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரப்படவுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பான பிரேரணைக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்கவுடன் மஹிந்த ராஜபக்ஷ கலந்து...
In இலங்கை
April 14, 2018 6:34 am gmt |
0 Comments
1316
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் சிங்கள புதுவருடத்தை தங்காலையிலுள்ள தமது கார்ல்டன் இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளார். குடும்பத்தினர் மட்டுமன்றி, ஊர் மக்களையும் அழைத்து கொண்டாடிய இந்நிகழ்வு, அவரது முகப்புத்தகத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. சுபநேரத்தில் பால் பொங்கப்பட்டு, பாரம்பரிய நிக...
In இலங்கை
April 12, 2018 8:46 am gmt |
0 Comments
12714
ட்டுமொத்த இலங்கையையும் அதிர்ச்சியடைய வைத்ததோடு, பொதுமக்களை பீதிக்குள்ளாக்கிய விடயமாக கண்டியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களும், கலவரங்களும் அமைந்தன. குறித்த தாக்குதல்களுக்கு, பொதுஜன பெரமுனவினரே காரணம் என்ற வகையிலாக கருத்துகளையே அரசாங்கத் தரப்பில் வெளிப்படுத்தப்பட்டன. அரசாங்கத்தின் சிர...
In இலங்கை
April 11, 2018 3:34 am gmt |
0 Comments
1211
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு ஜனாதிபதி தேர்தல் குறித்து அளித்துள்ள பேட்டியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “இலங்கை ஜனாதிபதித் தேர்தல...
In இலங்கை
April 10, 2018 4:08 pm gmt |
0 Comments
1959
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக நாளை (புதன்கிழமை) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது அவரை கைது செய்ய அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்ற...
In இலங்கை
April 9, 2018 9:30 am gmt |
0 Comments
1388
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரேரிக்கும் ஒருவரை நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டுமென ஒன்றிணைந்த எதிரணி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில், இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த மஹிந்த ஆதரவு பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர...
In WEEKLY SPECIAL
April 7, 2018 1:27 pm gmt |
0 Comments
1027
பிரதமருக்கு எதிராக மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியினர் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா பிரேரணை கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்தபோது நாட்டு மக்கள் குழப்பத்துடனும், எதிர்பார்ப்புடனும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை அவதானித்துக்கொண்டும் இருந்தார்கள். மக்களின் குழப்பத்திற்கு காரணம்,...
In இலங்கை
April 6, 2018 7:40 am gmt |
0 Comments
2247
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தினை வீழ்த்தி, இலங்கை வரலாற்றில் எதிரும் புதிருமாக இருந்த இரு முக்கிய கட்சிகள் இணைந்து கூட்டாட்சியை ஏற்படுத்தியது. விளைவு மஹிந்தவின் அதிகாரங்கள் வீழ்ந்தன. புதியதோர் பாதையில் இலங்கை பயணிக்கத் தொடங்கியது. இருந்தாலும் 2015 ஜனவரி முதல் அதாவது ஆட்சி மாற்றத்தின...
In இலங்கை
April 5, 2018 4:34 am gmt |
0 Comments
1410
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணியினரின் கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து, உடனடியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கங்காராமய விகாரைக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். பிரதமருடன் பெருமளவான ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களும் வழிபாட்டில் கலந்துக் கொண்...
In இலங்கை
April 4, 2018 8:24 am gmt |
0 Comments
1164
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று நேரத்திற்கு முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகைதந்துள்ளார். பிரதமருக்கு எதிரான விவாதம் தற்போது நாடாளுமன்றில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையிலேயே அவர் வருகை தந்துள்ளார். இன்று (புதன்கிழமை) காலை 9.30 க்கு ஆரம்பமாகிய குறித்த பிரேரணை மீதான விவாதம் இரவு 9.30 மணிவரை நட...
In இலங்கை
April 4, 2018 6:13 am gmt |
0 Comments
2026
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும், சுவிஸ் வங்கி உட்பட பல இடங்களில் பதுக்கப்பட்ட பணத்தினை மீளப் பெற்றுக் கொள்ள புதிய சட்டங்கள் இயற்றப்படும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் ...
In இலங்கை
April 2, 2018 11:21 am gmt |
0 Comments
1367
அமைதியாக இருக்கும் நாட்டில் குரோதத்தை வளர்த்து நாட்டை பற்றியெரிய வைக்க வேண்டாமென, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இ...