Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாகம்புர துறைமுகம்

In இலங்கை
January 12, 2018 11:25 am gmt |
0 Comments
1234
அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் பிக்குமார் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்தனர். பலவந்தமாக கடமையிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்களும், பிள்ளைகளை நிரந்தர ஊழியர்களாக இணைத்துக்கொள்ள வலியுறுத்தி அவர்களது பெற்றோரும் கடந்த ...
In இலங்கை
January 9, 2018 7:54 am gmt |
0 Comments
1148
துறைமுக அதிகார சபையில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி, பலவந்தமாக கடமையிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்கள் சிலர் மாகம்புர துறைமுக பிரதான வாயிலில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் பத்து ஊழியர்கள் இணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக போராட்ட ஊழியர் சங்க ஏற்பாட்டாளர்...
In இன்றைய பார்வை
January 2, 2018 7:42 am gmt |
0 Comments
1315
அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் 2018ஆம் ஆண்டு முதல் நாளான நேற்று சீனாவின் தேசியக் கொடி ஏற்பட்டுள்ளமை இலங்கையின் இறைமைக்கு வீழ்ந்த அடி என்ற பாங்கில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டுக்கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது. வெறுமனே வேற்று நாட்டின் கொடி ஏற்றப்படுகின்றமையை வைத்து ஒரு நாட்டின் இற...
In இலங்கை
January 2, 2018 2:59 am gmt |
0 Comments
1321
அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் சீனாவின் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. ஆங்கில புதுவருட பிறப்பான நேற்றைய தினம் சீனாவின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அங்கு இலங்கையின் தேசியக் கொடியும் இலங்கை துறைமுக அதிகார சபையின் கொடியும் ஏற்றப்பட்டிருந்த நிலையில், அவற்றிற்கு இணையாக சீனக் கொடி பறப்பதாக ...
In இலங்கை
October 11, 2017 2:43 am gmt |
0 Comments
1342
நீதிமன்ற தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு பேரும், எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு 7.30 மணியளவில் கைதுசெய்யப்பட்ட இவர்கள், அம்பாந்தோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இ...