Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாணவர்கள்

In கனடா
April 13, 2018 10:16 am gmt |
0 Comments
1030
கனடாவையே உலுக்கிய ஹம்போல்ட் பிராங்க்ஸ் ஐஸ் ஹொக்கி வீரர்களின் பேருந்து விபத்தில், உயிரிழந்த வீரர்களுக்கு கனேடியர்கள் வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தோரை நினைவு கூறும் முகமாக, குறித்த ஹொக்கி வீரர்கள் அணிந்த ஆடையை அரசியல்வாதிகள், வாகன சாரதிகள், மாணவர்கள் மற்றும் ரொற...
In இந்தியா
April 13, 2018 7:41 am gmt |
0 Comments
1083
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இன்று (வெள்ளிக்கிழமை) இப்போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்போது மத்திய அரசை எதிர்த்தும், தமிழக அரசை கண்டித்தும் மாணவர்கள் கோசம் எழுப்பி வருகின்றனர். அத்துடன் ஸ்டெர்லைட் ஆலை வேண்...
In இலங்கை
April 8, 2018 9:39 am gmt |
0 Comments
1062
புத்தளம் – ஆனமடுவ பிரதேசத்தின் பிரபல பாடசாலையொன்றில் போதை மாத்திரைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 17 மற்றும் 18 வயதுகளையுடைய பாடசாலை மாணவர்களே நேற்று (சனிக்கிழமை) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் தவணை விடுமுறை வழங்கத் தயாராக இருந்த ப...
In இலங்கை
March 29, 2018 3:12 pm gmt |
0 Comments
1059
வரலாற்றில் முதல் தடவையாக மன்னார் நானாட்டான் மகா வித்தியாலய  மாணவர்கள் இருவர் 9ஏ சித்திபெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த வருடம் 2017 ஆண்டு இடம் பெற்ற க.பொ.த சாதாரணதரப் பரிட்சை பெறுபேறுகள் நேற்று (வியாழக்கிழமை) வெளியாகின. இந்நிலையில் நானாட்டான் மகா வித்தியாலய மாணவர்களான ஜீவாஜெயதீசன் அனோ ஜெயந் மற்றும் அ...
In இலங்கை
March 23, 2018 4:18 am gmt |
0 Comments
1096
பாடசாலை மாணவர்களுக்கான போஷாக்கு வேலைத்திட்டத்தை மேலும் மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் ஆயிரம் பாடசாலைகளை உள்ளடக்கும் வகையில் வேலைத்திட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளது. இதன்கீழ் சுமார் எண்ணாயிரம் பாடசாலைகளைச் சேர்ந்த 12 இலட்சம் மாணவர்களுக்கு இலவசமாக மதியபோசனம் வழங்கப்படும் என கல்வியமைச்ச...
In வணிகம்
March 19, 2018 6:37 am gmt |
0 Comments
1037
இலங்கையில் கடந்த 2016ஆம் ஆண்டு கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி சித்தியெய்திய மாணவர்களுக்கான வட்டியில்லா  கடன் திட்டத்திற்கான விண்ணப்பத் திகதி நாளையுடன் நிறைவடைகின்றது. அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில், பட்டதாரிக் கற்கை நெறியை தொடர்வதற்கான வட்டியற்ற கடன் திட்டம் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இ...
In இலங்கை
March 14, 2018 1:56 pm gmt |
0 Comments
1164
சமூக வலைத்தளங்களை நாடுவதற்கான வசதிகளை முடக்கும் எந்தவொரு தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு இஸிபத்தனை கல்லூரியின் நீச்சல் தடாகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடந்து உரையாற்றைய பிரதமர் ”இந்த வலை...
In இலங்கை
March 13, 2018 10:06 am gmt |
0 Comments
1058
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்களிடையே திடீரென பரவிய சின்னம்மை நோயின் காரணமாக பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. கடந்த மூன்று வாரங்களில் 35க்கு மேற்பட்ட மாணவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 27 பேர் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்தவர்களெனவும், ஏனையோர் தனியார் விடுதியில் த...
In இலங்கை
February 3, 2018 8:32 am gmt |
0 Comments
1060
இலவசமாக வழங்கப்படுகின்ற சுரக்ஷா காப்புறுதி திட்டத்தில் மாணவர்களை பதிவு செய்கின்றபோது சில பாடசாலைகளின் ஆசிரியர்கள் பணம் அறவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதற்கெதிராக சட்ட நடவடிக்கை தயராகவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறு...
In இந்தியா
February 2, 2018 5:24 am gmt |
0 Comments
1180
பாடசாலை கல்வித்துறையில் பணிபுரியும் அலுவலகர்களுக்கு 32 புதிய ஜீப்ரக வாகனங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கி வைத்தார். சென்னையில் உள்ள தமிழக முதலமைச்சரின் தலைமைச்செயலகத்தில் வைத்து 1கோடியே 92லட்சம் பெறுமதியில் 32 வாகனங்களை வழங்கி வைக்கப்பட்டுள்ளதோடு, அவற்றை இன்றே கொடியசைத்து பணிக்கு ஆரம...
In இந்தியா
January 30, 2018 11:02 am gmt |
0 Comments
1158
பேருந்துகட்டண உயர்வை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய வன்முறையான தாக்குதலை தாம் வன்மையாக கண்டிப்பதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவின் மூலமே மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள ஸ்...
In இலங்கை
January 26, 2018 5:06 am gmt |
0 Comments
1170
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக பிரயோக விஞ்ஞான பீட மாணவன் மீது பெருன்பான்மை இனத்தினை சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா, பம்பைமடுவில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வ...
In இந்தியா
January 24, 2018 9:45 am gmt |
0 Comments
1122
பேருந்துக் கட்டண உயர்வை ரத்துச்செய்யக்கோரி மதுரை, திருப்பரங்குன்றத்தில் மன்னர் கல்லூரி மாணவர்கள் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பேருந்துக் கட்டண உயர்வை அரசு உடனடியாக  ரத்துச்செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர், அதேநேரம் கல்லூரிக்கு வருகை தந்த மாவட்ட ஆளுநர் ...
In இந்தியா
January 22, 2018 5:37 am gmt |
0 Comments
1124
பேருந்து கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல இடங்களில் மாணவர்களும் பொது மக்களும்  போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்படி, திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி, திருப்பூர் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 20ஆம் திகதி முதல...
In இலங்கை
January 19, 2018 5:35 pm gmt |
0 Comments
1201
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 11 கிளிநொச்சி மாணவர்களில் 8 மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர்களை பதில் நீதவான் எஸ். சிவபால சுப்ரமணியம் விடுவித்தார். கிளிநொச்சி சாந்திபுரம் பிரத...
In இலங்கை
January 17, 2018 1:29 pm gmt |
0 Comments
1171
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு க.பொ.த.உயர்தர பரீட்சையில் தோற்றி  பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று(புதன்கிழமை) பாடசாலையில் நடைபெற்றது. க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றிய  மாணவர்களில் 53 மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு தெரிவாகியுள்ளதோடு, இதில் நான்கு மாணவர்...
In இலங்கை
January 15, 2018 6:58 am gmt |
0 Comments
1071
உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தங்களின் எதிர்கால உயர் கல்வி, உயர் தொழிநுட்பக் கல்வி மற்றும் தொழில் முயற்சியாண்மையைத் தெரிவு செய்ய இலவச வழிகாட்டல் கருத்தரங்கொன்று ஏறாவூரில் நடைபெற்றது. ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் இடம்பெற்ற குறித்த கருத்தரங்கில், மத்தியஸ்த சபையின் மட்டக்களப்பு அம...
In இலங்கை
January 12, 2018 11:08 am gmt |
0 Comments
1340
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட வெளிஓயா மலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் 400ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில் இன்றைய தினம் 130 மாணவர்கள் மாத்திரமே பாடசாலைக்கு சமூகமளித்திருந்தாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பாடசாலையில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள இரண்டு ஆசிரியர்கள் க...
In இலங்கை
January 11, 2018 4:14 pm gmt |
0 Comments
1229
யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் சற்று முன்னர் இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கலைபீடத்தின் 4ஆம் வருட மற்றும் 3ஆம் வருட மாணவர்களுக்கு இடையிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால், குறித்த பகுதியில் வழமை நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோதல...