Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாநகர சபை

In இலங்கை
April 16, 2018 3:06 pm gmt |
0 Comments
1449
வவுனியா நகரசபைக்கு பெரும்பான்மை பெற்றிருந்த தமிழரசுக் கட்சி தோல்வியடைந்ததுடன், தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றிபெற்றதையடுத்து இன்று (திங்கட்கிழமை) நகரசபை வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது. அங்கு வந்திருந்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வட. மாகாண சபை...
In இலங்கை
April 16, 2018 11:57 am gmt |
0 Comments
1073
மாநகர சபையின் கூட்டத்தில் உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் மு.றெமிடியஸின் கூற்று, எனது சுய கௌரவத்தை பாதிக்கும் கூற்றாகும் என வட. மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையின் கூட்டத்தில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் மு.றெமிடியஸ் தொடர...
In இலங்கை
April 2, 2018 8:09 am gmt |
0 Comments
2742
இலங்கையின் தலைநகரான ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் மேயராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மதுர வித்தானகே தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்தன கோட்டே மாநகர சபைக்கான மேயர் தெரிவு இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பரிந்...
In இலங்கை
March 29, 2018 10:42 am gmt |
0 Comments
1040
யாழ்ப்பாணம் மாநகர சபையைப் பெயர் சொல்லும் சபையாக மாற்றியமைக்க வேண்டுமென்றும், நிர்வாகம் திறம்பட செயற்படுத்தப்பட வேண்டுமென்றும் முதலமைச்சர் மாநகர முதல்வருக்கு அறிவுரை வழங்கியிருப்பது, நகைப்பிற்குரியது என என வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் ...
In இலங்கை
March 27, 2018 5:29 am gmt |
0 Comments
1028
ஹட்டன் – டிக்கோயா நகரசபைக்கு தலைவர் மற்றும் உப தலைவரை ஆகியோரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் மத்திய மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் எச்.எம்.யு.பி.ஹேரத்தின் தலைமையில் இடம்பெற்றது. நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களிலிருந்து மேற்படி தெரிவினைச் செய்வதற்காக நேற்று (...
In இலங்கை
March 26, 2018 3:29 pm gmt |
0 Comments
1060
யாழ் சாவகச்சேரி நகர சபைக்கான புதிய தலைவரைத் தெரிவுசெய்யும் அமர்வு வட. மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2:00 மணியளவில் இடம்பெற்றது. புதிய மேயரை தெரிவு செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்ட நிலையில், வேட்பாளராக இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வாக...
In இலங்கை
March 26, 2018 3:42 am gmt |
0 Comments
1315
யாழ். மாநகர சபை மேயராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்மொழியப்பட்ட இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் அறிவித்துள்ளார். முதல் வாக்கெடுப்பில் முன்னிலைப் பெற்ற ஆர்னோல்டுக்கும், ஈ.பி.டி.பி.-யின் ரெமிடியர்ஸிற்கும்  இடையே இரண்டாவது வாக்கெடுப்பு நடத்த...
In இலங்கை
February 10, 2018 9:03 am gmt |
0 Comments
1097
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் வரையில் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் சாகல ரத்னாயக்க தனது வாக்கினை பதிவுசெய்துள்ளார். மாத்தறை மாவட்டத்தில் உள்ள மொறவக்க மத்திய மகா வித்தியாலயத்தில் அவர் தனது வாக்கினை பதிவுசெய்துள்ளார். மாத்தறை மாவட்டத்தில் 524 வ...
In இலங்கை
January 9, 2018 2:51 am gmt |
0 Comments
1303
உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஊழல் இல்லாத, நேர்மையான, தூரநோக்குடைய அரசியல்வாதிகளை மக்கள் தெரிந்து எடுக்க வேண்டும். குப்பை அரசியல்வாதிகளை இனம் கண்டு, அவர்களை கூண்டோடு குண்டுக்கட்டாக தூக்கி எறிய வேண்டும் என ஒருமித்த முற்போக்கு கூட்டணியின் கொழும்பு மாநகர சபை முதல்வர் வேட்பாளர் சண். குகவரதன் தெரிவித்தார். ...
In அம்பாறை
January 2, 2018 5:10 am gmt |
0 Comments
1144
மக்களிடம் இருந்து பெறப்பட்ட வரிப் பணத்தைக்கொண்டு கல்முனை மாநகர சபை சிறந்த சேவையினை செய்யத்தவறியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பாரிய நிதி மோசடி நடந்துள்ளமையே அவர்களால் சேவை செய்ய முடியாது போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்....
In Advertisement
December 21, 2017 9:23 am gmt |
0 Comments
1221
தனிமனித மான அவமானங்களைத் துறந்தவர்கள் தான் மக்களுக்கு வழிகாட்டிகளாக வர முடியும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாநகர சபை உட்பட ஏழு உள்ளுர் அதிகார சபைகளுக்கான வேட்புமனுக்களை இன்...
In அம்பாறை
December 19, 2017 2:50 am gmt |
0 Comments
1194
கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வேட்பாளர்கள் எவரையும் நிறுத்தப்போவதில்லை என்று, அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார். கல்முனை மாநகர சபைக்கான தேர...
In இலங்கை
December 11, 2017 3:52 pm gmt |
0 Comments
1125
நுவரெலியா மாநகர சபையுடன் மீண்டும் லவர்சிலிப் தோட்டத்தை உள்வாங்க வேண்டும் என கோரி அத்தோட்ட மக்கள் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டமானது நுவரெலியா பொரலந்த நகரத்தில் இடம்பெற்றது. இதன் போது, பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் சுமார் ஒரு மணி ந...
In இலங்கை
October 19, 2017 6:33 am gmt |
0 Comments
1194
மட்டக்களப்பு மாநகர சபைப் பிரிவுக்குள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை வெற்றி கண்டு வருவதாக மாநகரசபை ஆணையாளர் வெள்ளத்தம்பி தவராஜா தெரிவித்தார். டெங்கு ஒழிப்பு, திண்மக் கழிவு முகாமைத்துவம் மற்றும் நகர தூய்மையாக்கல் குறித்து இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத...
In இலங்கை
September 25, 2017 12:32 pm gmt |
0 Comments
1181
நுவரெலியா மாநகர சபையினரால் குழாய் மூலம் வழங்கப்படும்  குடிநீர் நூறு வீதம் சுத்தமானதாக இல்லை என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழு கூட்டத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ள...
In இலங்கை
July 2, 2017 6:34 am gmt |
0 Comments
1199
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் அறிவுறுத்தலின் கீழ் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் இருநாட்கள் பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மட்டக்களப்பு மாநகரசபை, சுகாதார வைத்தியதிகாரி பணிமனை, மட்டக்களப்பு சிறைச்சாலை, சிறைச்...
In இலங்கை
November 15, 2016 4:27 pm gmt |
0 Comments
1360
கடந்த 9 நாட்களாக யாழ்.மாநாகர சபை சுகாதார ஊழியர்கள்  மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாண சபை உறுப்பனர் எம்.கே.சிவாஜலிங்கம் தலையிட்டு இந்த போராட்டத்தினை முடிவிற்கு கொண்டுவந்துள்ளார். வடமாகாண சபை உறுப்பனர் எம்.கே.சிவாஜலிங்கம் உள்ளூராட்சி உதவி ஆணையாளர், யாழ...
In வணிகம்
September 14, 2015 10:52 am gmt |
0 Comments
1383
மேல் மாகாணத்திற்கு புறம்பாக 5 நகரங்களை உபாய மார்க்க அடிப்படையில் அபிவிருத்தி செய்வதற்கு மாநகர சபை மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்படி, காலி, கண்டி, அனுராதபுரம், திர...