Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாலைதீவு

In உலகம்
February 21, 2018 4:58 am gmt |
0 Comments
1063
தற்போது மாலைதீவில் நிலவிவரும் அரசியல் பதற்றத்துக்கு மத்தியில், மீண்டும் அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்த அந்நாட்டு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதையும், அரசியல் பதற்றத்தையும் சுட்டிக்காட்டி, மாலைதீவில் அவசரகாலநிலையை நீடிக்க அனுமதி வழங்குமாறு கோரி,...
In ஆசியா
February 19, 2018 7:47 am gmt |
0 Comments
1081
அண்மைக்காலமாக மாலைதீவில் நிலவிவரும் அரசியல் பதற்றத்துக்கு மத்தியில், அவசரகால நிலைமையை மேலும் 15 நாட்களுக்கு நீடிக்கக் கோரி ஜனாதிபதி அப்துல் யமீன், நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றை இன்று (திங்கட்கிழமை) சமர்ப்பித்துள்ளதாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பயங்கரவாதக் குற்றச்சாட்டின் பேரில், கடந்த 2015ஆம் ...
In உலகம்
February 7, 2018 12:17 pm gmt |
0 Comments
1058
மாலைதீவில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துமாறு, அந்நாட்டு அரசாங்கத்திடம், ஐ.நா.வின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்ரெஸ் வலியுறுத்தியுள்ளார். தற்போது மாலைதீவில் நிலவிவரும் பதற்றமான அரசியல் சூழ்நிலையைத் தொடர்ந்து, அவர் இந்த வலியுறுத்தலை  நேற்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்த...
In உலகம்
February 7, 2018 4:39 am gmt |
0 Comments
1117
தற்போது மாலைதீவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், சிறையிலுள்ள 9 அரசியல் தலைவர்களையும் விடுதலை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் விடுத்த உத்தரவை மீளப்பெற்றுள்ளது. மாலைதீவின் பிரதம நீதியரசர் அப்துல்லா சையீட் மற்றும் நீதிபதி அலி ஹமீட் ஆகியோர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து...
In இந்தியா
February 6, 2018 10:00 am gmt |
0 Comments
1151
மாலைதீவில் தற்போது நிலவும் அரசியல் பதற்றத்தைத் தீர்ப்பதற்கு உதவுமாறு இந்தியாவிடம், மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முஹமட் நஷீட் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய அரசாங்கத்திடம் இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்தபோது, ‘மாலைதீவில் தற்போது நிலவு...
In உலகம்
February 5, 2018 11:03 am gmt |
0 Comments
1102
மாலைதீவில் தற்போது நிலவிவரும் அரசியல் பதற்றம் குறைவடையும்வரை, அந்நாட்டுக்குப் பயணம் செய்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு, தனது பிரஜைகளுக்கு, சீன வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் ஷுவாங்  இந்...
In உலகம்
February 5, 2018 4:20 am gmt |
0 Comments
1109
மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யமீனுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும்  எதிர்த்து நிற்குமாறு, பாதுகாப்புப் படையினருக்கு, மாலைதீவு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மாலைதீவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட சட்ட மா அதிபர் முஹமட் அனில்  இந்த ...
In உலகம்
February 4, 2018 10:50 am gmt |
0 Comments
1098
மாலைதீவில் எதிர்வரும் நொவம்பரில் நடத்தப்படவுள்ள ஜனாதிபதித் தேர்தலை, முன்கூட்டி நடத்தவுள்ளதாக, அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யமீன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மத்தியில் நேற்று (சனிக்கிழமை) கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘மாலைதீவில...
In உலகம்
February 3, 2018 4:39 am gmt |
0 Comments
1094
பயங்கரவாதக் குற்றச்சாட்டிலிருந்து விடுதலையாகியுள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முஹமட் நஷீட், மாலைதீவில் இந்த வருடத்தில் நடத்தப்படும் ஜனாதிபதித்தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். கொழும்பிலிருந்து, பி.பி.சி. ஊடகச்சேவைக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கிய நேர்காணலின்போதே, அவர் இதனைக் கூறிய...
In இலங்கை
January 23, 2018 5:39 am gmt |
0 Comments
1081
மாலைதீவில் இவ்வாண்டில் நியாயமான தேர்தல்கள் இடம்பெறாவிட்டால் அடுத்த 30 வருட காலப்பகுதிக்கு அங்கு தேர்தல்கள் இடம்பெறாமல் போகும் சாத்தியம் உள்ளதாக மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஸீட் தெரிவித்தார். கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று (திங்கட்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த அபா...
In உதைப்பந்தாட்டம்
December 27, 2017 5:10 am gmt |
0 Comments
1871
ரஷ்யாவில் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரின் சம்பியன் கிண்ணம், முதல் நாடாக மற்றும் முதல் முறையாக இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது. எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள வெற்றிக்கிண்ணத்தை கால்பந்து இரசிகர்கள் பார்வையிடவும் ஏற்பாடுகள...
In இலங்கை
December 24, 2017 3:46 pm gmt |
0 Comments
1341
இலங்கை வாழ் மாலைதீவு பிரஜைகளால், மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஸீட்டிற்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதனால், மாலைதீவு பிரஜைகளுடன் கொழும்பில் நடைபெறவிருந்த சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மாலைதீவு நீதிமன்றத்தால் தண்டனை பெற்றுள்ள மொஹமட் நஸீட்,...
In இலங்கை
December 24, 2017 9:55 am gmt |
0 Comments
1283
பேருவளை துறைமுகத்திலிருந்து பயணித்தபோது காணாமல் போன ஆறு இலங்கை மீனவர்களும் மாலைதீவில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மாலைதீவு தேசிய பாதுகாப்பு பிரிவு இத்தகவலை வெளியிட்டுள்ளது. மீட்கப்பட்ட ஆறு மீனவர்களும் நலமுடன் இருப்பதாகவும் அவர்களை பற்றிய தகவல் கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவ...
In இலங்கை
December 7, 2017 7:26 am gmt |
0 Comments
1134
நீதியானதும் சுயாதீனமானதுமான தேர்தல் தொடர்பில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கலந்துரையாடியதாக மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஸீட் தெரிவித்துள்ளார். மாலைதீவின் ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், குறித்த தேர்தலை சுயாதீனமா நடத்துதல் மற்றும் உள்ளடக்கப்பட வேண்டிய விடய...
In விளையாட்டு
November 17, 2017 7:32 am gmt |
0 Comments
1121
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை எதிர்வரும் 2020ஆம் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தியகம மைதானத்தை புனரமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 13வது தெற்காசியப் போட்டிகளை அடுத்த ஆண்டு நேபாளம் நடத்த பொறுப்பேற்றிருந்த போதும், குறித்த நேரத்தில் நடத்தமுடியாமல் போனமையினால் குறித்த வாய்ப்...
In இலங்கை
September 15, 2017 7:32 am gmt |
0 Comments
1410
இலங்கையில் தஞ்சமடைந்துள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீதை மாலைதீவிற்குத் திருப்பியனுப்புமாறு இலங்கையிடம் மாலைதீவு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்துக் கருத்தத் தெரிவித்த சிரேஷ்ட சட்ட ஆலோசகர் அமல் க்ளூனி, நஷீதைத் தடுத்துவைக்க மாலைதீவு தூதர் முயற்சிக்கும் ப...
In கனடா
August 23, 2017 10:30 am gmt |
0 Comments
1175
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடாவின் புதிய தூதுவராக, மக் கினொன் நியமிக்கப்படவுள்ளார். கனேடியத் தூதுவராக பணியாற்றிய ஷெல்லி வைற்றிங், அண்மையில் தமது பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பியிருந்த நிலையில், அவருக்கு பதிலீடாக மக் கினொன் நியமிக்கப்படவுள்ளார். தற்போது மக் கினொனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள...
In உலகம்
August 22, 2017 5:06 am gmt |
0 Comments
1156
மாலைதீவு நாடாளுமன்றத்தை இராணுவத்தினர் மீண்டும் ஆக்கிரமித்துள்ளனர். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நாடாளுமன்றத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு ஆக்கிரமிப்புச் சம்பவம் ...
In இலங்கை
June 1, 2017 11:03 am gmt |
0 Comments
1467
இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியுதவியுடன், மாலைதீவு ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவராக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி மொஹமட் அஸிம் கொழும்பை வந்தடைந்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) கொழும்பை வந்தடைந்த அவர், வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்ததோடு, அன...