Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீட்புப் பணிகள்

In உலகம்
February 9, 2018 5:51 am gmt |
0 Comments
1247
பாரியளவு சேதத்தை ஏற்படுத்திய தாய்வான் நிலநடுக்கத்தை தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாகவும் மீட்புப் பணிகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது. தாய்வானின் சுற்றுலா நகரான ஹூவாலியனை கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கிய 6.5 ரிக்டர் அளிவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள...
In உலகம்
January 19, 2018 6:03 am gmt |
0 Comments
1341
மெக்சிகோவின் புறநகர் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கன்சாஸ் நகரிலிருந்து பயணித்த சரக்கு ரயிலே மெக்சிகோவின் மிகப்பெரிய நகராட்சிப் பகுதியான கடேபெக்கில் (Ecatepec) நேற்று (வியாழக்கிழமை) தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியது. இதன்போது தாறுமாறாக...
In உலகம்
November 14, 2017 5:25 am gmt |
0 Comments
1394
ஈரான் மற்றும் ஈராக்கின் வடக்கு எல்லைப் பகுதியை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் உ...
In இலங்கை
April 17, 2017 1:42 am gmt |
0 Comments
1295
மீதொடமுல்ல குப்பை மேடு இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலியானவர்களில் 12 ஆண்களும் 14 பெண்களும் அடங்குகின்றனர். இவர்களுள் 7 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 14 ஆம் திகதி பிற்பகல் கொலன்னாவ, மீதொடமுல்ல குப்பை மேட்டி...
In இலங்கை
April 16, 2017 3:56 am gmt |
0 Comments
1467
மீதொடமுல்ல குப்பைமேடு சரிந்து விழுந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இவ்வனர்த்தத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரே இறுதியாக உயிரிழந்தவராவார். இவ்வாறு உயிரிழந்தவர்களிடையே ஐந்து சிறுவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் ஏற்கனவே அறிவித்...
In உலகம்
November 15, 2016 7:01 am gmt |
0 Comments
1534
நியூஸிலாந்தில் கடந்த இரண்டு நாட்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களினால் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், Kaikoura என்ற தென்பகுதி தீவில் சிக்கியுள்ள அதிகளவான சுற்றுலாப்பயணிகளை மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய அரசர சேவை பணியாளர்கள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து குறித்த மிட்புப் பணிக...
In ஆசியா
November 14, 2016 8:36 am gmt |
1 Comment
1222
வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் தன்னாட்சிப் பிராந்தியத்தில் அமைந்துள்ள Tacheng, அல்டாய் பிராந்தியம் மற்றும் கஸாக் தன்னாட்சிப் பிராந்தியம் ஆகியவற்றை கடந்த 10 ஆம் திகதிமுதல் தாக்கிவரும் கடும் பனிப்பொழிவில் சிக்கிய வாகனங்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடும் பனிப்பொழிவி...
In ஆசியா
November 9, 2016 4:59 am gmt |
0 Comments
1260
சீனாவின் வடக்கு நகரங்களில் ஒன்றான Baoding இல் ஆழமான கிணற்றினுள் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணிகள் 70 மணித்தியாலங்களுக்கு பின்னர் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை குறித்த சிறுவன் ஆழமான கிணற்றினுள் வீழ்ந்துள்ளான். சம்பவம் நிகழ்ந்து சுமார் 70 மணித்தியாலங்களின் பின்னரே இது தொடர...