Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீனவர்கள்

In இந்தியா
December 14, 2017 12:19 pm gmt |
0 Comments
1127
ஓஹி புயலின் தாக்கம் காரணமாக தமிழகத்தை சேர்ந்த 433 மீனவர்களை காணவில்லை எனவும், அவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் உள்துறை அமைச்சகம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்க...
In இந்தியா
December 12, 2017 9:47 am gmt |
0 Comments
1085
கச்சதீவை மீட்பதே மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாகும் என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் இன்று (செவ்வாய்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளதே? என்னும், செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் வழங்கிய போது  மேற...
In இந்தியா
December 12, 2017 6:30 am gmt |
0 Comments
1108
ஓஹி புயல் காரணமாக, காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தரக் கோரி போராட்டம் நடத்தி வரும் மீனவர்களுக்கு ஆதரவாக, தரமணி சட்டக்கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்தும் நான்கு நாட்களாக மீனவர்களின் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில், இன்று (செவ்வாய்கிழமை), சென்னையில் சட்டத்துறை மாணவர்களும் ம...
In இந்தியா
December 11, 2017 10:06 am gmt |
0 Comments
1071
காணாமல் போன மீனவர்களை கண்டறியும் விடயத்தில் இந்திய மத்திய அரசு அசமந்தப்போக்குடன் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நாளை பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்கண்டவா...
In இந்தியா
December 11, 2017 5:41 am gmt |
0 Comments
1122
போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமிழக மீனவர்கள், 11 நாட்களின் பின்னர் மீண்டும் தொழிலில் ஈடுபட்ட தீர்மானித்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி போராட்டம் நடத்திவந்த நிலையில், குறித்த போராட்டம் இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவுக்கு வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்....
In இந்தியா
December 10, 2017 10:06 am gmt |
0 Comments
1080
ஓஹி புயலில் சிக்கிய கடைசி மீனவரை கண்டறியும் வரை தேடுதல் பணி தொடரும் என, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே, மீன்வளத்துறை அமைச்சர் மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், இதுவரையில...
In இந்தியா
December 10, 2017 7:01 am gmt |
0 Comments
1136
காணாமல் போன மீனவர்களை ஆழ்கடல் பகுதியில் தேடுமாறு வலியுறுத்தி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரியில் நேற்று குறித்த போராட்டத்தை ஆரம்பித்த மீனவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாவது நாளாகவும், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடற்படை கரையோரங்களில் மட்டும் தேடுதலை மேற்கொள்...
In இந்தியா
December 10, 2017 6:32 am gmt |
0 Comments
1120
ஓஹி புயலில் சிக்கி, லட்சதீவு கரையை சென்றடைந்த 163 மீனவர்கள், கொச்சிக்கு அழைத்துவரப்படவுள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை), ஐ.ஏ.எஸ். அதிகாரிகளினால் இவர்கள் அழைத்துவரப்படவுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த மீனவர்களுக்கு, மருந்து மற்றும் உணவு, சிறிது தொகை பணஉதவிகள் என்பன தற்காலிகமாக வழங்கப்பட்...
In இந்தியா
December 8, 2017 7:42 am gmt |
0 Comments
1273
ஓஹி புயல் காரணமாக பிற மாநிலங்களில் கரை சேர்ந்துள்ள மீனவர்களை, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்துவர ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டாவது நாளாகவும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ...
In இந்தியா
December 7, 2017 9:50 am gmt |
0 Comments
1165
வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்பகுதிகளில் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் காலநிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தல் விடுத்துள்ளது. குறி...
In இந்தியா
December 7, 2017 4:57 am gmt |
0 Comments
1111
காணாமல் போன மீனவர்களை மீட்ககோரி, குளித்துறை ரயில் நிலையத்தில் எட்டு மீனவ கிராமங்களைச்  சேர்ந்த மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டம் 1 மணி நேரத்திற்கு மேல் நீடிக்கும் நிலையில்,  தம்முடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு யாரும் முன்வரவில்லை என,  அம்மக்கள் கூறியுள்ளனர். மேலும் இப்போராட்டத...
In இலங்கை
December 6, 2017 6:33 am gmt |
0 Comments
1116
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் இன்றும் தொடர்வதால் மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கையையும் மீறிக் கடலுக்கு சென்ற 25 மீனவர்கள் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் இன்று (புதன்கிழமை) கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்க...
In இலங்கை
December 6, 2017 5:08 am gmt |
0 Comments
1116
இலங்கையில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய மீன்களை பிடிக்க முடியாமல் மீனவர்கள் உள்ள நிலையில், மீனின் விலை அதிகரித்துள்ளது. அத்தோடு, அதிக விலையால் மக்களும் கொள்வனவு செய்வதில்லையென திருகோணமலை மாவட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடலுக்...
In இந்தியா
December 3, 2017 5:00 am gmt |
0 Comments
3452
மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் கடலில் காணாமல்போயிருந்த மீனவர்கள் 18 பேரின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. ஓஹி புயல் காரணமாக கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான மீனவர்கள் திசைமாறி காணாமல் போயிருந்த நிலையில் கேரள மாநிலம் கொல்லம் துறைமுகத்தில் 10 மீனவர்களின் சடலங்களும் விழிஞ்ஞம் ...
In இலங்கை
December 2, 2017 9:10 am gmt |
0 Comments
1145
மட்டக்களப்பு மாவட்டத்தின், நாவலடியில் இன்று (சனிக்கிழமை) காலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்களின் வலைகளிலும் பாம்புகள் பிடிபட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகின்றது. அண்மைக் காலமாக, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாது, சிரமத்...
In Advertisement
December 2, 2017 5:32 am gmt |
0 Comments
1097
தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் ஓகி புயல், மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் பழனிச்சாமியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார். இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மீனவர...
In இந்தியா
December 2, 2017 4:55 am gmt |
0 Comments
1158
தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவதற்காக இந்திய-இலங்கை கடற்படையினர் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய கடற்படையின் ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர் தெரிவித்துள்ளார். இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தி...
In இலங்கை
December 1, 2017 3:58 pm gmt |
0 Comments
1161
நாடு முழுவதும் சீரற்ற காலநிலை நீடித்துவரும் நிலையில், கிளிநொச்சி மற்றும் புத்தளம் மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்ல முடியாமல் கடும் அளெகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மீனவர்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மீனவர்கள் கவலை வெளிய...
In இந்தியா
November 30, 2017 8:26 am gmt |
0 Comments
1361
கடல்சீற்றம் குறித்து துறைமுக அதிகாரிகள் தங்களது எச்சரிக்கையும் விடுக்கவில்லை என ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ராமேஸ்வரம் மற்றும் பாம்பனில் நேற்று (புதன்கிழமை) நள்ளிரவில் வீசிய சூறைக்காற்றால் மீனவர்களின் சுமார் 50 லட்சம் பெறுமதியான படகுகள் சேதமாகின. இந்நிலையிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்ப...