Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீன்பிடி

In இலங்கை
January 17, 2018 11:37 am gmt |
0 Comments
1044
நாச்சிகுடா மற்றும் பேஸாலே பகுதியில் தடை செய்யப்பட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 2 டிங்கி இயந்திரங்கள், 3 படகுகள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ள...
In இந்தியா
January 8, 2018 7:24 am gmt |
0 Comments
1107
ஆழ்கடல் மீன்பிடிக்கு நிதி உதவியளித்த மத்திய அரசிற்கு நன்றி தெரிவித்து கொள்வதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) ஒன்று கூடிய தமிழக சட்டசபைக்கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் மேற்படி தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்பட...
In இலங்கை
December 31, 2017 9:36 am gmt |
0 Comments
1041
கச்சத்தீவு தென் கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 13 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து வந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு நேற்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து தடைசெய்யப்பட்ட வலை...
In இலங்கை
December 6, 2017 5:08 am gmt |
0 Comments
1147
இலங்கையில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய மீன்களை பிடிக்க முடியாமல் மீனவர்கள் உள்ள நிலையில், மீனின் விலை அதிகரித்துள்ளது. அத்தோடு, அதிக விலையால் மக்களும் கொள்வனவு செய்வதில்லையென திருகோணமலை மாவட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடலுக்...
In இலங்கை
December 4, 2017 12:17 pm gmt |
0 Comments
2098
வடக்கு – கிழக்கு கரையோரக் கடற்பிரதேசத்தில் நாளை முதல் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என இடர்முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். தற்போது எதிர்வுகூறப்படும் சீரற்ற காலநிலையின் காரணமாக வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவதில் பாதுகாப்பற்ற ...
In இலங்கை
December 4, 2017 11:05 am gmt |
0 Comments
1269
அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளின் எச்சரிக்கையினால், மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும், இதனால் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) எச்சரிக்கை விடுத்தனர். இதனால்...
In இலங்கை
December 3, 2017 12:12 pm gmt |
0 Comments
1114
வவுனியாக்குளம் உடைப்பெடுக்க இருந்த நிலையில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் துரித நடவடிக்கைகளால் பாரிய விபத்தொன்று தடுக்கப்பட்டுள்ளது. குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை குளக்கட்டில் நீரின் போக்கு வழமைக்கு மாறாக காணப்பட்டதை அடுத்து நீர்ப்பாசன திணைக்களத்திற்கு அறிவித்த...
In இலங்கை
November 25, 2017 6:44 am gmt |
0 Comments
1314
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால், மீனவர்களைக் கடலுக்குச் செல்ல வேண்டாமென மாவட்ட வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் மீன்பிடி நடவடிக்கைககள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், புதியகாத்தான்குடி, ஏத்துக்கால், பாலமுனை, பூநொச்சிமுனை, புன்னைக்குடா, வாகரை உட்பட பல ...
In இலங்கை
November 25, 2017 4:08 am gmt |
0 Comments
1162
வடக்கில் கடல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை நிர்வகிக்கும் பொறுப்பை மாகாண சபைக்கு பெற்றுக்கொள்வதற்கான சட்டமூலம் ஒன்று சமர்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அந்த அதிகாரம் வழங்கப்படும் என மாகாண விவசாய மற்றும் மீன்பிடி அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்தார். வடபகுதி மீனவ நடவடிக்கை...
In இலங்கை
November 22, 2017 1:10 pm gmt |
0 Comments
1138
மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் நீர் உயிர்வாழ் உயிரினங்களின் உற்பத்தி நடவடிக்கையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்...
In இலங்கை
November 17, 2017 6:11 am gmt |
0 Comments
1162
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், மேலும் 10 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை பத்து பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் பத்து பேர் நேற்றிரவு பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இல...
In இலங்கை
November 16, 2017 7:30 am gmt |
0 Comments
1157
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 10 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை கடற்படையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அத்தோடு, இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய படகும் கைப்பற்றப்பட்டது. கைதுசெய்யப்ப...
In இந்தியா
November 11, 2017 11:47 am gmt |
0 Comments
1140
பாகிஸ்தான்    கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 55 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் கடல் பகுதியில் சர்வதேச எல்லையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பாகிஸ்தான் கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்துக் ...
In இலங்கை
November 7, 2017 9:02 am gmt |
0 Comments
1170
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், அவர்களது மீன்பிடி படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பின் வடமேற்கு பகுதியில் 10 கடல்மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையிலேயே அவர்கள் இன்று (செவ...
In இலங்கை
November 5, 2017 7:59 am gmt |
0 Comments
1187
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், எட்டு இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய படகும் கைப்பற்றப்பட்டுள்ளது...
In அம்பாறை
October 24, 2017 5:30 am gmt |
0 Comments
1285
மீன்பிடிக்க சென்றவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த பரிதாப சம்பவம், அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் பாலமுனை பகுதியை சேர்ந்த 60 வயதுடைய ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அக்கரைப்ப...
In இலங்கை
October 21, 2017 10:15 am gmt |
0 Comments
1160
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட நான்கு இந்திய மீனவர்களை எதிர்வரும் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நால்வரும் இன்று (சனிக்கிழமை) மன்னார் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்...
In இலங்கை
September 10, 2017 3:26 pm gmt |
0 Comments
1100
நாட்டின் மீன்பிடித்துறையில் பாரிய முன்னேற்றங்கள் காணப்பட வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை மீன்பிடி திணைக்களத்தின் 106 ஆவது விற்பனைக்கூடத்தை  ராகம நகரில் திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு   குறிப்பிட்டுள்ளார். தனியார் துறையின் பங்களிப்புடன் மீன்பதனிடல் மற்றும்...
In இலங்கை
July 18, 2017 1:45 pm gmt |
0 Comments
1174
கிளிநொச்சி இரணைமடு குளத்தில் சட்டவிரோத மீன்பிடி வலைகள் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இரணைமடு குளத்தில் 150 மேற்பட்ட மீனவ குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தினை முன்னெடுத்து வருகின்ற நிலையில், குறித்த குளத்தில் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலையினை பயன்படுத்தி சில மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருவ...