Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முகமாலை

In இலங்கை
March 9, 2018 7:10 am gmt |
0 Comments
1054
கிளிநொச்சி, முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோரால் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படுமென கண்ணிவெடி அகற்றும் தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. இதுதொடர்பில் கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்குத் தொண்டு நிறுவன அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள...
In இலங்கை
March 5, 2018 12:44 am gmt |
0 Comments
1119
கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் பிரகடனத்தின் சிறப்புத் தூதுவரான ஜோர்தான் இளவரசர் மிரெட்  அல் ஹுசேன் நாளை (செவ்வாய்க்கிழமை) முகமாலைக்குச் செல்லவுள்ளார்.  நான்கு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக  நேற்று கொழும்பு வந்த அவர், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை  முகமாலையில் பார்வையிடுவார...
In இலங்கை
October 11, 2017 11:42 am gmt |
0 Comments
1218
கிளிநொச்சி முகமாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை, அமெரிக்க தூதரக குழுவினர் இன்று (புதன்கிழமை) பார்வையிட்டனர். இப் பகுதியில் அமெரிக்காவின் நிதி உதவியில் டாஸ் நிறுவனத்தினால் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இச் செயற்பாடுகள் தொட...
In இலங்கை
October 6, 2017 11:57 am gmt |
0 Comments
1426
கிளிநொச்சி முகமாலை பகுதிக்கு பிரித்தானிய அமைச்சர் குழு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்தது. முகமாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் தொடர்பான செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன், இந்திராபுரம் கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்ட குழுவினர் அங்கு மீள்குடியே...
In இலங்கை
September 19, 2017 11:41 am gmt |
0 Comments
1176
கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை பகுதியில் வெடிபொருள் அகற்றுவதில் உள்ள தாமதம் மற்றும் பூநகரி பிரதேசத்திற்கு உட்பட்ட இரணைதீவு முழுமையாக விடுவிக்கப்படாமை போன்ற காரணங்களால் மீள்குடியேற்றம் தொடர்ந்தும் தாமதமாகி வருகின்றது. தமது சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக...
In இலங்கை
August 15, 2017 8:21 am gmt |
0 Comments
1183
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் ஆயிரத்து 176 குடும்பங்களுக்கு மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பச்சிலைப்பள்ளிப் பிரதேசெயலர் பிரிவிற்குட்பட்ட முகமாலைப்பகுதியில் மக்கள் மீள்குடியேறி ஒன்பது மாதங்களாகியுள்ளபோதும், தமக்க...
In இலங்கை
June 23, 2017 9:47 am gmt |
0 Comments
1432
கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவிற்குபட்ட இந்திராபுரம், முகமாலை ஆகிய பகுதிகளில் மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ள போதும், குறித்த பகுதிகளுக்கு அருகே மிதிவெடிகள் காணப்படுவதால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர். உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்து சுமார் 17 வருடங்களுக்கு ...
In இலங்கை
May 22, 2017 11:32 am gmt |
0 Comments
1470
கிளிநொச்சி முகமாலை பகுதிக்கு, ஜப்பானிய தூதரக அதிகாரிகள் குழுவினர் இன்று (திங்கட்கிழமை) விஜயம் செய்துள்ளனர். ஜப்பானிய மக்களின் நன்கொடையில் குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் கேட்டறிந்த அதிகாரிகள், கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெறும் பகுதி...
In இலங்கை
April 20, 2017 5:32 am gmt |
0 Comments
1191
கிளிநொச்சி, முகமாலை மேற்கு பிரதேசத்திலிருந்து பயன்படுத்த முடியாத வகையிலான ஆயுதங்கள், கண்ணிவெடி அகற்றும் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் நேற்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட கண்ணிவெடி அகற்றும் பணிகளின்போது, அங்கிருந்து 82 ரி-56 ரக துப்பாக்கிகள் மீட்கப்பட்ட நிலையில் அவை தற்போது பளை பொல...
In இலங்கை
January 27, 2017 10:21 am gmt |
0 Comments
1313
கிளிநொச்சி முகமாலை பகுதியில் இராணுவ முகாம் அமைந்திருந்த ஒரு தொகுதி காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இதன் போது,9 பேருக்கு சந்தமான 5 ஏக்கர் காணிக்கான பத்திரங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 552 படைப்பிரிவு அமைந்திருந்த காணிகளே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டிருந்ததாக எமது பி...
In இலங்கை
December 4, 2016 1:31 pm gmt |
0 Comments
1305
கிளிநொச்சி முகமாலைப்பகுதியில் இதுவரை முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக தொண்டு நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. கிளிநொச்சி முகமாலைப்பகுதியின், வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில்,  கடந்த 2012ஆம் ஆண்டு முதல் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வரும் குறித்த நிற...
In இலங்கை
December 4, 2016 4:28 am gmt |
0 Comments
1307
கிளிநொச்சி முகமாலை பகுதியில் விடுவிக்கப்பட்ட பகுதிகள் தவிர்ந்த, வெடிபொருள் ஆபத்தான ஏனைய பகுதிகளுக்குள் செல்வதை முற்றாக தவிர்த்துக்கொள்ளுமாறு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் திருமதி ஜெயராணி பரமோதயன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்  பிரிவின் கீழ் உள்ள முகமாலை பகுதியில் தற்போத...
In இலங்கை
December 2, 2016 6:05 am gmt |
0 Comments
1453
கிளிநொச்சி பச்சிளைபள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட இந்திராபுரம் மற்றும் முகமாலை பிரதேசங்களில் கண்ணிவெடி அகழ்வு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அப்பகுதிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. கடந்த 2000ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னர் குறித்த பகுதியிலி...
In இலங்கை
November 30, 2016 10:11 am gmt |
0 Comments
1295
கிளிநொச்சி முகமாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு தொடர்பில் கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை)  ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. யுத்த காலத்தில் முகமாலை முன்னரங்க காவலரண் அமைந்திருந்த பகுதியில் இரு தரப்பினராலும் விதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணியினை டாஸ் என...