Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முச்சக்கரவண்டி

In இலங்கை
July 13, 2018 4:02 pm gmt |
0 Comments
1196
வவுனியா, வெளிக்குளம் பிள்ளையார் கோயில் கட்டட இடிபாட்டுக்குள் சிக்கி இளைஞரொருவர் இன்று (வெள்ளக்கிழமை) மாலை பலியாகியுள்ளார். வவுனியா, ஓமந்தை விளக்குவைத்த குளம் பகுதியை சேர்ந்த சிவா வயது 31 என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த இளைஞன் மேசன் தொழில் புரிந...
In இலங்கை
June 13, 2018 4:22 am gmt |
0 Comments
1040
ஹட்டன்– நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதியதால் 3 பேர் படுகாயமடைந்து லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலவாக்கலை பகுதியிலிருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) லிந்துலை மட்டுக்கலை பிரதேசத்திற்கு சென்ற முச்சக்...
In இலங்கை
May 15, 2018 2:59 am gmt |
0 Comments
1055
முச்சக்கரவண்டி மரத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதாக மாத்தறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் மாத்தறை, ரோதும்ப பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த விபத்தில் 50,53 மற்றும் 34 வயதுடையவர்கள் உயிர...
In இலங்கை
May 11, 2018 2:01 am gmt |
0 Comments
1511
அரசாங்கம் முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருள் மானியம் வழங்க வேண்டும். இல்லாவிடின் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்படுமென இலங்கை சுயதொழில் முச்சக்கரவண்டி சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் எரிபொருள் விலையேற்றம் பாரிய சுமையாக உள்...
In இலங்கை
April 23, 2018 9:42 am gmt |
0 Comments
1138
முச்சக்கரவண்டிகளை செலுத்தும் சாரதிகள், 35 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. இதுகுறித்த சட்டம் இந்த வருட இறுதிக்குள் நடைமுறைக்கு வருமென வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பிலான விதிமுற...
In இலங்கை
April 20, 2018 6:43 am gmt |
0 Comments
1070
பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கும் வகையில் முச்சக்கரவண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்தும் நடவடிக்கை இன்று முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக, வீதி பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது. குறித்த சட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அச்...
In இலங்கை
April 2, 2018 3:07 am gmt |
0 Comments
1453
கலேவல – யட்டிகல்பொட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியொன்றும் லொறியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இக்கோர விபத்து நேர்ந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவல பொ...
In இலங்கை
March 25, 2018 12:23 pm gmt |
0 Comments
1065
ஹற்றன், தரவளை பட்டல்கலை பகுதியில் முச்சக்கர வண்டியொன்று பாதையை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஐவரையும் கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புளியாவத்தை பகுதியிலி...
In Advertisement
March 5, 2018 3:48 pm gmt |
0 Comments
1591
கண்டி குருநாகல் வீதியில் உள்ள அலதெனிய பகுதியில் அமைந்துள்ள முஸ்லீம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களை தாக்குவதற்காக வந்த ஒரு குழுவினரை அப்பகுதி மக்கள் விரட்டி அடித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த வன்முறை ஏற்படுத்தும் வகையில் முச்சக்கரவண்டியில் வருகை தந்தவர்களை மக்கள் எதிர்த...
In இலங்கை
February 26, 2018 2:48 pm gmt |
0 Comments
1094
நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதி-அட்லிஸ் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுங்காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) மாலை 5.00 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. ஹட்டன் பகுதியிலிந்து நோட்டன்பிரிட்ஜ் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும் கினிகத்தேனை பகுதியிலிருந்து ...
In இலங்கை
February 19, 2018 10:02 am gmt |
0 Comments
1101
நாவலப்பிட்டி-ஹப்புகஸ்தலாவ பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, இன்னுமொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ருவான்புர ஹப்புகஸ்தலாவ வீதியில் ருவான்புர பிரதேசத்தில் சென்றுக்கொண்டிருந்த போதே குறித்த முச்சக்கரவண்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இ...
In இலங்கை
January 8, 2018 8:38 am gmt |
0 Comments
1221
கடந்த 2017ஆம் ஆண்டு முச்சக்கரவண்டிகளின் பதிவு 60 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு 56 ஆயிரத்து 945 முச்சரவண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ள அதேநேரம், கடந்த வருடம் 22 ஆயிரத்து 172 முச்சக்கரவண்டிகளே பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள...
In இந்தியா
December 22, 2017 10:01 am gmt |
0 Comments
1223
தூத்துக்குடி மாவட்டத்தில் பொலிஸாருக்கு பயந்து முச்சக்கரவண்டியில் இருந்து குதித்த இரு நபர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வேலவன் புதுக்குளத்தை சேர்ந்த விவசாயிகளான அய்யப்பன் மற்றும் பாண்டி ஆகியோரே இவ்வாறு முச்சக்கரவண்டியில் இருந்து குதித்துள்ளனர். இதில் அய்யப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, பாண்...
In இலங்கை
December 11, 2017 5:31 am gmt |
0 Comments
1139
கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் முச்சக்கரவண்டியொன்று பாலத்திற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் மயிலம்பாவெளி பிரதேசத்தில் சென்றுக்கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது....
In இலங்கை
November 27, 2017 5:18 am gmt |
0 Comments
1131
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தலவாக்கலை ஹொலிரூட் பகுதியிலிருந்து தலவாக்கலை நகரத்திற்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7...
In இலங்கை
November 12, 2017 5:32 pm gmt |
0 Comments
1402
அரசாங்க அனுமதி பத்திரம் இன்றி மதுபானம் அடங்கிய 50 போத்தல்களை முச்சக்கரவண்டி ஒன்றில் ஏற்றிச் சென்றவர்களை லிந்துலை பொலிஸார் கைது செய்துள்ளனர். ரதல்ல பகுதியிலிருந்து நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியினூடாக மட்டுக்கலை பகுதிக்கு நேற்றையதினம்(சனிக்கிழமை) இரவு 10.30 மணியளவில் கொண்டு செல்லப்பட்ட போதே குறித்...
In இலங்கை
November 8, 2017 4:55 am gmt |
0 Comments
1246
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் சவாரியில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகள், மக்களிடம் தாங்கள் விரும்பியவாறு அதிக பணத்தை அறிவிடுவதாக மாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா சுட்டிக்காட்டியுள்ளார். நேற்றைய (செவ்வாய்க்கிழமை) வடக்கு மாகாண அமர்விலேயே தவராசா இவ்விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு ஒவ்வொருவ...
In இலங்கை
October 18, 2017 10:50 am gmt |
0 Comments
1390
கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 220 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து ஹட்டனுக்கு சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியே இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளாகிய...
In இலங்கை
October 17, 2017 9:33 am gmt |
0 Comments
1292
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்கெலியா பிரவுண்லோ பகுதியில் முச்சக்கரவண்டிகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) இரவு 8 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. மஸ்கெலியா பகுதியிலிருந்து பிரவுண்லோ நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்ற...