Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முத்தலாக்

In இந்தியா
January 5, 2018 12:05 pm gmt |
0 Comments
1145
முத்தலாக் குறித்த புதிய சட்டமூலத்தை நிறைவேற்றக்கூடாது எனக்கூறி முஸ்லிம் மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் பட்டுக்கோட்டையில் இன்று (வெள்ளிக்கிழமை) முஸ்லிம் தலைவர்களின் தலைமையில் 2மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இதன் போது முஸ்லிம்களுக்கு ஒரு சட்டம் கொண்டுவரப்பட...
In இந்தியா
January 4, 2018 3:28 am gmt |
0 Comments
1123
முத்தலாக் சட்ட மூலத்தினால் பெண்களுக்கு உரிய அதிகாரம் கிடைக்கப் போவதில்லை என, மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற மக்களவையில் முத்தலாக் தொடர்பான சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இத...
In இந்தியா
January 3, 2018 9:26 am gmt |
0 Comments
1126
முத்தலாக் விவாகரத்து விடயத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக பா.ஜ.க. மூத்த தலைவரும் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி குற்றம் சாட்டியுள்ளார். பா.ஜ.க. நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் அருண்ஜெட்லி மேற்படி தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் அனந்த குமார் செய்தியாளர்களிடம் த...
In இந்தியா
January 3, 2018 5:42 am gmt |
0 Comments
1083
முத்தலாக் விவாகரத்து தடைச் சட்டமூலம் இன்று (புதன்கிழமை) மாநிலங்களவையில் சமர்பிக்கப்படுகின்றது. முத்தலாக் கூறி விவாகரத்து பெறும் ஆண்களுக்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்க வழிசெய்யும் முத்தலாக் தடைச்சட்டமூலம் கடந்த வாரம் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இன்று மாநிலங...
In இந்தியா
January 2, 2018 10:14 am gmt |
0 Comments
1130
முஸ்லிம் சட்டத்தில் உள்ள முத்தலாக்  கூறி விவாகரத்து பெறும் முறையை ஒரு குற்றவியல் செயற்பாடாக கருத முடியாது என,  காங்கிரஸின் சட்டவல்லுனர் பி.எல்.புனியா தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்கிழமை) ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். ஒரு சிவில் நடைமுறையை குற்றிவிய...
In இந்தியா
January 2, 2018 9:11 am gmt |
0 Comments
1129
முஸ்லிம் சட்டத்தில் இருந்து முத்தலாக்கிற்கு தடை விதிக்கும் சட்டமூலம், நாளை நாடாளுமன்றின் மேல்சபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. குறித்த சட்டமூலம் இன்று தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற விவகார அமைச்சர் அனந்தகுமார் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்த...
In இந்தியா
December 29, 2017 11:20 am gmt |
0 Comments
1121
முஸ்லிம் பெண்களை காப்பாற்றுவதாக கூறி பாராளுமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய சட்டமூலத்திற்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) முத்தலாக் தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையிலேயே மேற்படி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், முத்தலாக் சட்டவிரோதமானது...
In இந்தியா
December 28, 2017 10:24 am gmt |
0 Comments
1149
முத்தலாக் விவாகரத்து தொடர்பான புதிய சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய சட்டசபை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று (வியாழக்கிழமை) கூடிய நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது குறித்த சட்டமூலத்தை தாக்கல் செய்துள்ளார். இதன்போது அ.தி.முக.நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா மற்றும் கா...
In இந்தியா
December 28, 2017 4:22 am gmt |
0 Comments
1241
முத்தலாக் எனக்கூறி விவாகரத்து பெறுவது தவறு எனக் கூறும் புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், டெல்லியின் முஸ்லிம் அமைப்புக்கள் குறித்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான பி.கே.குஞ்சாலிகுட்டி, இ.டி.முகமது பஷீர் ...
In இந்தியா
December 27, 2017 6:15 am gmt |
0 Comments
1138
முஸ்லிம்கள் முத்தலாக் கூறி விவகாரத்து பெறுவது சட்டவிரோதமானது எனக்கூறும் மசோதா, நாளை (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் உள்ளடங்கிய குழு தயாரித்த முஸ்லிம் பெண்கள் சட்டமூலமே, (திருமண உரிமைகளை பாதுகாப்பது) நாளை தாக...
In இந்தியா
December 16, 2017 7:02 am gmt |
0 Comments
1266
முத்தலாக் கூறி விவாகரத்து பெறும் கணவருக்கு, மூன்று வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்படும் என புதிய சட்டவரைபில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், முத்தலாக் முறை நீக்கப்பட்ட சட்டவரைபிற்கு அமைச்சரவை ஆதரவு வழங்கிய நிலையில், சட்டவரைபானது ஒவ்வொரு மாந...
In இந்தியா
August 26, 2017 7:16 am gmt |
0 Comments
1132
முத்தலாக்கிற்கு எதிராக வழக்க தொடுத்த பெண்ணிற்கு கொலைமிரட்டல் விடப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் மூன்று முறை ‘தலாக்’ சொல்லி விவாகரத்து செய்வது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 22ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கை தொடர்ந்த 5 முஸ்லிம் பெண்களில் ஒருவர், இஷ்ர...
In இந்தியா
August 22, 2017 10:39 am gmt |
0 Comments
1326
இஸ்லாமியர்களிடையே நிலவிவரும் ‘முத்தலாக்’ எனும் விவாகரத்து முறை அரசியலமைப்பிற்கு முரணானதென தெரிவித்து,  அதற்கு 6 மாத கால தடைவிதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ‘தலாக்’ என மூன்று தடவைகள் கூறி தனது மனைவியை விவாகரத்து செய்யும் முறையே முத்தலாக் எனப்படுகிறது. இந்நிலையில், த...