Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முத்தையா முரளிதரன்

In கிாிக்கட்
April 18, 2018 6:55 am gmt |
0 Comments
2944
இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டானது தற்போது அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கி அழிவடைந்து வருவதாக சுழல்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு விஷேட நேர்காணல் ஒன்றினை வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு இல...
In கிாிக்கட்
April 4, 2018 6:57 am gmt |
0 Comments
1302
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் எண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் அதிக பந்துகளை வீசியவர் என்ற உலகசாதனையைப் படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதலாவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ள எண்டர்சன் தற்போது டெஸ்ட் போட்டிகளில் அதிக பந்துகளை வீசிய வ...
In கிாிக்கட்
December 26, 2017 7:24 am gmt |
0 Comments
2108
அவமானப்படுத்தும் நோக்கிலேயே இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பந்து வீச்சு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டதாக அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோஹ் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது, 19...
In கிாிக்கட்
December 14, 2017 4:52 am gmt |
0 Comments
4402
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப், முன்னாள் சுழற்பந்து ஜாம்பவானான முத்தையா முரளிதரனின் மோசமான சாதனையை முறியடித்துள்ளார். மொஹாலியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், பந்துவீச்சில் மொத்தமாக 106 ஓட்டங்களை விட்டுகொடுத்தன் மூலம் இந்த மோசமான சா...
In கிாிக்கட்
November 28, 2017 8:15 am gmt |
0 Comments
1447
உலகின் தற்போதைய சிறந்த சுழற்பந்துவீச்சாளர் என ரவிச்சந்திரன் அஸ்வினை, இலங்கையின் முன்னாள் பந்துவீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் பாராட்டியுள்ளார். விரைவில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிலைநாட்டிய அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்தே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவி...
In கிாிக்கட்
November 16, 2017 5:15 am gmt |
0 Comments
2491
இலங்கை கிரிக்கெட் அணிக்கு சந்திக்க ஹத்துருசிங்க தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டாலும், அவரை இலங்கை கிரிக்கெட் சபை பூரண சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்படுவார் என்பது சந்தேகமே என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ...
In கிாிக்கட்
November 15, 2017 5:38 am gmt |
0 Comments
1361
இந்திய அணிக்கெதிரான போட்டி தொடரில், இலங்கை அணி வெற்றிபெறுவதற்கு குறைந்தளவு வாய்ப்பே உள்ளதென இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள போட்டித் தொடர் குறித்து, கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மே...
In கிாிக்கட்
October 24, 2017 10:33 am gmt |
0 Comments
2243
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்வான் முத்தையா முரளிதரன் மீது அபாண்டமாக குற்றஞ்சுமத்திய அவுஸ்ரேலியாவின் முன்னாள் நடுவர் டாரல் ஹேயார் தன் மீதான திருட்டு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார். தனது ஓய்வுக்காலத்தின் பின் மதுபானக்கடையில் வேலை செய்த அவர் 9,005.75 டொலர்கள் திருடியதாக குற்றஞ்சு...
In கிாிக்கட்
September 12, 2017 11:11 am gmt |
0 Comments
4698
கண்டி பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்திற்கு சூட்டப்பட்டிருந்த இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் பெயர் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முத்தையா முரளிதரனின் தந்தை மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசே...
In கிாிக்கட்
August 30, 2017 6:51 am gmt |
0 Comments
9591
கடும் பின்னடைவை சந்தித்துவரும் இலங்கை கிரிக்கெட் அணியை முன்னாள் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்கவினால் மட்டுமே எழுச்சிபெற செய்ய முடியும் என சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை அணியின் மிகமேசாமான செயற்பாடு குறித்தும் அணியை எழுச்சி பெறசெய்வதற்கு தீர்வு காணும் வகையிலும் ...
In கிாிக்கட்
August 29, 2017 6:47 am gmt |
0 Comments
2548
அவுஸ்ரேலியா எதிர் பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொண்ட டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் வீரர் அல் ஹசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அல் ஹசன் 5 விக்கெட்டுகளைப் பெற்று அனைத்து நாடுகளுக்கும் எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 4 ஆவது வீரர் என...
In கிாிக்கட்
August 27, 2017 9:18 am gmt |
0 Comments
10163
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்ககார 11 பேர் கொண்ட தனது நீண்ட நாள் கனவு அணியின் பட்டியலை வெளியிட்டுள்ளார். அவுஸ்ரேலியாவின் அதிரடி துடுப்பாட்ட வீரர் மேத்யூ ஹைடன் மற்றும் நிதான துடுப்பாட்டத்திற்கு பெயர் பெற்ற இந்தியாவின் ராகுல் டிராவிட் சங்காவின் கனவு அணியி...
In கிாிக்கட்
August 2, 2017 4:34 am gmt |
0 Comments
1586
கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இப்போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமைக்கு அணியினால் மேற்கொள்ளப்பட்ட தவறான கணக்கீடுகளே காரணம் என அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் நடைபெ...
In கிாிக்கட்
July 22, 2017 6:53 am gmt |
0 Comments
1644
இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீரரும் சாதனை நாயகனுமாகிய முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கட் அரங்கில்  800 விக்கெட்களை கைப்பற்றி வரலாற்றில் இடம்பிடித்த நாள் இன்றாகும். கடந்த 2010 ஆம் ஆண்டு காலி மைதானத்தில் இடம்பெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்த சாதனை படைக்கப்பட்டது. அன்றைய தினம் ...
In கிாிக்கட்
July 16, 2017 6:42 am gmt |
0 Comments
3492
கடந்த 7 ஆண்டுகளாக இலங்கை கிரிக்கெட் அணியுடன் நெருங்கிய தொடர்பில் இல்லையென இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். இந்தியாவில் நடைபெறவுள்ள இரண்டாவது தமிழ்நாடு பிரீமியர் ரி-ருவென்ரி லீக் தொடரில், திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முரளிதரன், ...
In இலங்கை
June 9, 2017 2:36 pm gmt |
0 Comments
1583
சர்வதேச கிரிக்கட் பேரவையினால் கிரிக்கட் விளையாட்டு வீரர்களுக்காக வழங்கப்படும் அதிகூடிய உயர்விருதான HALL OF FAME விருது இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திரச் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சம்பியன் வெற்றிக்கிண்ண கிரிக்கட் போட்டித்தொடரில் நேற்று நடைபெற்ற இந்திய இலங்கை கிர...
In கிாிக்கட்
May 26, 2017 6:36 am gmt |
0 Comments
2659
இந்தியாவின் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு பிரிமீயர் ரி-ருவென்ரி லீக் தொடரில், இலங்கை அணியின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் இணைந்துள்ளார். இந்த தொடரில் இடம்பெற்றுள்ள வி.பி. திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் முதல்முறையாக நடத...
In கிாிக்கட்
January 10, 2017 9:53 am gmt |
0 Comments
1095
மகேந்திர சிங் டோனியின் பதவி விலகலை தொடர்ந்து, புதிய அணிதலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் விராட் கோஹ்லி, சந்திக்கப்போகும் சவால் குறித்து இலங்கை அணியின் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் மனம்திறந்துள்ளார். இந்நாள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் டோனியின் குறித்...
In வணிகம்
September 19, 2015 5:03 pm gmt |
0 Comments
1380
இலங்கையின் உலகப் புகழ்பெற்ற சுழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் பிஸ்கட்ஸ் உற்பத்தி தொழிற்சாலையான சன்றிச் கொன்பெக்சனரி பிரைவேட் லிமிரெட் நிறுவனமானது பெல்ஜியத்தில் அண்மையில் இடம்பெற்ற சர்வதேச சுவை மற்றும் தர நிறுவன (ITQI) விருது வழங்கல் விழாவில் உணவு மற்றும் குடிபானத்துறைக்கான தனித்துவமான இரண்ட...